Term 3 Complete Study Material 2019

7th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:15:00 Hrs
Total Marks : 60
    10 x 1 = 10
  1. \(\frac { q }{ 6 } \)=7 எனில், q என்பது

    (a)

    13

    (b)

    \(\frac { 1 }{ 42 } \)

    (c)

    42

    (d)

    \(​​\frac { 7 }{ 6 } \)

  2. x மற்றும் y இன் வேறுபாட்டின் 3 மடங்கு

    (a)

    3x - y

    (b)

    3 - x -  y

    (c)

    xy - 3

    (d)

    3( y -  x )

  3. 6.25 =

    (a)

    62.5%

    (b)

    62.5%

    (c)

    625%

    (d)

    6.25%

  4. 6 மாதங்கள் =

    (a)

    \(\frac { 1 }{ 2 }\)ஆண்டு

    (b)

    \(\frac { 1 }{ 4 } \)ஆண்டு

    (c)

    \(\frac { 3 }{ 4 } \) ஆண்டு​​​​​​​

    (d)

    1 ஆண்டு

  5. ஒரு சரிவகத்தில் இணைப்பக்கங்களின் கூடுதல் 18 செ.மீ, குத்துயரம் 15 செ.மீ எனில் அதன் பரப்பளவு

    (a)

    105 செ.மீ2 

    (b)

    115 செ.மீ2

    (c)

    125 செ.மீ2

    (d)

    135 செ.மீ2

  6. வட்டத்தின் விட்டம் 1 மீ எனில் அதன் ஆரம்

    (a)

    100 செ.மீ

    (b)

    50 செ.மீ

    (c)

    20 செ.மீ

    (d)

    10 செ.மீ

  7. ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல்

    (a)

    90°

    (b)

    180°

    (c)

    270°

    (d)

    360°

  8. கீழ்க்கண்டவற்றுள் எது முக்கோணத்தின் கோணங்களாக இருக்க முடியும்

    (a)

    50o, 30o, 105o

    (b)

    36o. 44o, 90o

    (c)

    70o, 30o, 80o

    (d)

    45o, 45o, 80o

  9. 5 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 40 எனில் அவர்களின் மொத்த மதிப்பெண்

    (a)

    20

    (b)

    200

    (c)

    8

    (d)

    4

  10. 3, 4, 7, 4, 3, 2, 4 இன் முகடு

    (a)

    3

    (b)

    4

    (c)

    7

    (d)

    2

  11. 11 x 2 = 22
  12. கீழ்க்கண்டவற்றை இயற்கணிதக் கோவைகளாக எழுதுக.
    m மற்றும் n என்ற எண்களின் கூடுதலில் இருந்து அவற்றின் பெருக்கற் பலனைக் குறைத்தல்.

  13. கீழ்க்கண்டவற்றை இயற்கணிதக் கோவைகளாக எழுதுக.
    y மற்றும் 6 இன் கூடுதலில் இருந்து ஒ இன் 4 மடங்கைக் கழிக்க.

  14. ஓர் எண்ணை 60 உடன் கூட்டும்பொழுது கிடைப்பது 75. அந்த எண்ணைக் காண்க.

  15. மதிப்பைக் காண்க: 80.மீ இல் 45%

  16. மதிப்பைக் காண்க: 50 கி.கி இல் 7.5%

  17. 7,500 மக்கட்தொகை கொண்ட ஊரில், படித்தவர்கள் 47% எனில், படிக்காதவர்கள் எத்தனை பேர்?

  18. ஒரு சரிவகத்தின் இணைப்பக்கங்களின் அளவுகள் 12 செ.மீ, 8 செ.மீ அவற்றிற்கிடையே உள்ள செங்குத்துத் தொலைவு 10 செ.மீ. சரிவகத்தின் பரப்பளவு காண்க.

  19. வட்ட வடிவப் பூந்தோட்டத்தின் ஆரம் 56 மீ. அத்தோட்டத்திற்கு வேலிபோட மீட்டருக்கு ரூ 10 வீதம் ஆகும் செலவு எவ்வளவு?

  20. பின்வரும் படங்களிலிருந்து x இன் மதிப்பைக் காண்க:

  21. XY = 6 செ.மீ \(\angle\)ZXY = 300 மற்றும் \(\angle\)XYZ = 1000 அளவுகள் உள்ள முக்கோணம் XYZ வரைக. மூன்றாவது கோணத்தின் அளவு 500 உள்ளதா? எனச் சோதிக்க.

  22. கீழ்க்கண்ட விவரங்களுக்கு இடைநிலையைக் காண்க.
    3, 4, 5, 3, 6, 7, 2

  23. 14 x 3 = 42
  24. மாறி, மாறிலி மற்றும் எண்கணிதச் செயல்பாடுகளை உபயோகித்து கீழ்க்கண்டவற்றை இயற்கணிதக் கோவைகளாக எழுதுக :
    12இலிருந்து m மற்றும் n இன் பெருக்கலைக் கழிக்க.

  25. தீர்க்க:
    -7x=42

  26. தீர்க்க:
    3(x+2)=15

  27. கீழே கொடுக்கப்பட்டுள்ளதை விகிதமாக எழுதுக:33\(\frac{1}{3}\)%

  28. கீழ்க்காணும் தசம எண்களை சதவீதமாக மாற்றுக 3.05

  29. ரூ5,000 க்கு 10ரூ வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் பெறப்படும் தனிவட்டியையும் தொகையையும் காண்க.

  30. 50 செ.மீ நீளமும் 30 செ.மீ அகலமும் கொண்ட ஒரு வரைபடத்தாளில் படம் ஒன்று வரையப்படுகிறது. அதன் அனைத்துப் பக்கங்களிலும் 2.5 செ.மீ அகலம் ஓரத்தில் விடப்படுகிறது. ஓரத்தில் விடப்பட்ட பகுதியின் பரப்பளவு காண்க.

  31. ஒரு வட்ட வடிவப் பாதையின் பரப்பு 88 மீ2. வெளிவட்டத்தின் ஆரம் 8 செ.மீ. எனில் உள்வட்டத்தின் ஆரம் என்ன?

  32. பின்வரும் படங்களிலிருந்து x இன் மதிப்பைக் காண்க:

  33. பின் வரும் படங்களிலிருந்து X மற்றும் Y இன் மதிப்புகளைக் காண்க:

  34. கீழே கொடுக்கப்பட்ட அளவுகளைக் கொண்ட முக்கோணங்களை வரைக.
    \(\angle\)A = 1200, \(\angle\)B = 300 மற்றும் AB = 7 செ.மீ அளவுகள் உள்ள \(\triangle\)ABC வரைக.

  35. கீழே கொடுக்கப்பட்ட அளவுகளைக் கொண்ட முக்கோணங்களை வரைக.
    கொடுக்கப்பட்ட அளவுகள் \(\angle\)L = 400, \(\angle\)M = 400 மற்றும் LM = 6 செ.மீ உள்ள \(\triangle\)LMN வரைக. \(\angle\)L மற்றும் \(\angle\)M ஆகிய கோணங்களுக்கு எதிரேயுள்ள பக்கங்களின் நீளத்தினை அளந்து எழுதுக. அவை சமமானவையா?

  36. பத்து மாணவர்களின் கணித மதிப்பெண்கள் 56, 48, 58, 60, 54, 76, 84, 92, 82, 98. எனில், வீச்சு மற்றும் கூட்டுச்சராசரியைக் காண்க

  37. ஒரு மட்டையாளர் 5 விளையாட்டுகளில் 60, 100, 78, 54, 49 என்று எடுத்த ஓட்டங்களுக்கான இடைநிலையளவைக் காண்க

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு கணிதம் தொகுப்பு 3 வினா விடை ( 7th Standard Maths Term 3 Study Material )

Write your Comment