இயற்கணிதம் Book Back Questions

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  4 x 1 = 4
 1. ஒத்த உறுப்புகளின் இணையைத் தேர்ந்தெடுக்க.

  (a)

  7p, 7x

  (b)

  7r, 7x

  (c)

  −4x, 4

  (d)

  −4x, 7x

 2. 3, 6, 9, 12,… என்னும் எண் அமைப்பின் பொது வடிவம்.

  (a)

  n

  (b)

  2n

  (c)

  3n

  (d)

  4n

 3. 3x + 5 = x + 9 என்பதன் தீர்வு

  (a)

  2

  (b)

  3

  (c)

  5

  (d)

  4

 4. y + 1 = 0 என்னும் சமன்பாடு, y ன் எம்மதிப்பிற்கு உண்மையாகும்?

  (a)

  0

  (b)

  -1

  (c)

  1

  (d)

  -2

 5. 3 x 1 = 3
 6. −3m லிருந்து 5m ஐக் கழிக்கக் கிடைப்பது ______

  ()

  –8m

 7. − 37xyz இன் கூட்டல் நேர்மாறு __________

  ()

  37 xyz

 8. ஒரு கோவையை மற்றொரு கோவைக்குச் சமப்படுத்துவதை ________ என்பர்.

  ()

  சமன்பாடு

 9. 3 x 1 = 3
 10. ’x’ ஓர் இயல் எண் எனில், ‘x + 1’ அதன் முன்னியாகும்.

  (a) True
  (b) False
 11. x ன் மதிப்பறியாத நிலையில், 7x+1 என்னும் கோவையை மேலும் சுருங்கிய வடிவில் எழுத முடியாது.

  (a) True
  (b) False
 12. இரண்டு ஒத்த உறுப்புகளைக் கூட்டுவதற்கு அதன் கெழுக்களைக் கூட்ட வேண்டும்.

  (a) True
  (b) False
 13. 3 x 2 = 6
 14. கூட்டுக:
  (i) 8x, 3x
  (ii) 7mn, 5mn
  (iii) −9y, 11y, 2y

 15. சுருக்குக:
  (i) (x + y − z) + (3x − 5y + 7z) − (14x + 7y − 6z)
  (ii) p + p + 2 + p + 3 − p − 4 − p − 5 + p + 10
  (iii) n + (m + 1) + (n + 2) + (m + 3) + (n + 4) + (m + 5)

 16. 3ab + 8 லிருந்து −3ab −8 ஐக் கழிக்க. மேலும், −3ab-8 லி இருந்து 3ab + 8 ஐக் கழிக்க

 17. 3 x 3 = 9
 18. m = 2, n = -1 எனில், பின்வரும் கோவைகளின் மதிப்பைக் காண்க.
  (i) 3m + 2n
  (ii) 2m − n
  (iii) mn − 1

 19. ஒரு தேர்வில், மாணவர் எழுதும் சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. மேலும், தவறான விடைக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படுகிறது. அத்தேர்வில், ஒருவன் மொத்தம் 60 வினாக்களுக்கு விடை எழுதி 130 மதிப்பெண்கள் பெற்றான் எனில், சரியான விடை எழுதிய வினாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

 20. ஒரு மட்டைப்பந்து அணி (Cricket Team) கலந்து கொண்ட  போட்டிகளில், தோற்றதை விட இரு ஆட்டங்கள் அதிகமாக வென்றார்கள். வெற்றிக்கு 5 புள்ளிகளும், தோல்விக்கு − 3 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. அந்த அணி மொத்தத்தில் 50 புள்ளிகள் பெற்றிருந்தால், அந்த அணி கலந்துகொண்ட ஆட்டங்களின் எண்ணிக்கையைக் காண்க.

 21. 1 x 5 = 5
 22. சுருக்குக: 100x + 99y – 98z + 10x + 10y + 10z – x – y + z.

*****************************************

Reviews & Comments about 7th Standard கணிதம் Unit 3 இயற்கணிதம் Book Back Questions ( 7th Standard Maths Unit 3 Algebra Book Back Questions )

Baskar.M 11-Sep-2019

wonderful

Write your Comment