" /> -->

அணு அமைப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
  5 x 1 = 5
 1. பருப்பொருளின் அடிப்படை அலகு _____ ஆகும்.

  (a)

  தனிமம்

  (b)

  அணு

  (c)

  மூலக்கூறு

  (d)

  எலக்ட்ரான்

 2. அணுக்கருவை சுற்றி வரும் அடிப்படை அணுத் துகள் _____ ஆகும். 

  (a)

  அணு

  (b)

  நியூட்ரான்

  (c)

  எலக்ட்ரான்

  (d)

  புரோட்டான்

 3. _____ நேர்மின் சுமையுடையது.

  (a)

  புரோட்டான்

  (b)

  எலக்ட்ரான்

  (c)

  மூலக்கூறு

  (d)

  நியூட்ரான்

 4. ஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.

  (a)

  நியூட்ரான்களின் எண்ணிக்கை

  (b)

  பபுரோட்டான்களின் எண்ணிக்கை

  (c)

  புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை

  (d)

  அணுகளின் எண்ணிக்கை

 5. நியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது.

  (a)

  புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்

  (b)

  நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்

  (c)

  புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக்

  (d)

  நியூட்ரான்கள் மற்றும் பாஸிட்ரான்களைக்

 6. 5 x 1 = 5
 7. ஒரு அணுவில் காணப்படும் மிகச்சிறிய துகள்கள் _____

  ()

    

 8. அணுவின் உட்கருவில் ______ மற்றும் _____ இருக்கும்.

  ()

    

 9. அணுவின் உட்கருவை _____ சுற்றி வரும்.

  ()

    

 10. கார்பனின் இணைதிறன் 4 மற்றும் ஹைட்ரஜனின் இணைதிறன் 1 ஆகும். எனில் மீத்தேனின் மூலக்கூறு வாய்ப்பாடு _____

  ()

    

 11. மெக்னீசியம் அணுவின் வெளிவட்டப் பாதையானது இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கிறது எனில் மெக்னீசியம் அணுவின் இணைதிறன் ______

  ()

    

*****************************************

Reviews & Comments about 7th Standard அறிவியல் Chapter 4 அணு அமைப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 7th Standard Science Chapter 4 Atomic Structure One Mark Question with Answer Key )

Write your Comment