" /> -->

தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் முக்கிய வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
  3 x 1 = 3
 1. இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது

  (a)

  பிரையோபில்லம்

  (b)

  பூஞ்சை

  (c)

  வைரஸ்

  (d)

  பாக்டீரியா

 2. ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு

  (a)

  வேர்

  (b)

  தண்டு

  (c)

  இலை

  (d)

  மலர்

 3. பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்

  (a)

  வெற்றிலை

  (b)

  மிளகு

  (c)

  இவை இரண்டும்

  (d)

  இவை இரண்டும் அன்று

 4. 3 x 1 = 3
 5. மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு  _________

  ()

    

 6. கருவுறுதலுக்குப் பின் சூல்  _________ ஆக மாறுகிறது.

  ()

    

 7. வெங்காயம் மற்றும் பூண்டு ________  வகைக்கு  எடுத்துக்காட்டுகளாகும்.

  ()

    

 8. 3 x 1 = 3
 9. முழுமையான மலர் என்பது நான்கு வட்டங்களைக் கொண்டது

  (a) True
  (b) False
 10. கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு கேரட்

  (a) True
  (b) False
 11. இஞ்சி என்பது தரைகீழ் வேராகும்

  (a) True
  (b) False
 12. 5 x 1 = 5
 13. அல்லி

 14. (1)

  பூச்சிகளை ஈர்க்கிறது

 15. பெரணி

 16. (2)

  கிரைசாந்திமம்

 17. இலைத் தொழில் தண்டு

 18. (3)

  சப்பாத்திக் கள்ளி

 19. கொக்கி

 20. (4)

  பிக்னோனியா

 21. தரைகீழ் ஓடு தண்டு

 22. (5)

  ஸ்போர்

  2 x 2 = 4
 23. i. பின்வரும் படங்களைப் பார்த்து, அதன் பாகங்களை குறிக்க

  சூலகமுடி
  சூலகம்
  மகரந்தக்கம்பி
  சூல்
  புல்லி
  மகரந்ததாள்
  அல்லி
  சூலகத்தண்டு
  மகரந்ததாள்
  சூற்பை

 24. ii. பின்வரும் தாவரங்களின் மாற்றுருக்களை எழுதுக.

    தாவரங்களின் பெயர் மாற்றுருக்கள்
  1. ஆலமரம்  
  2. நெப்பன்தஸ்  
  3. வெங்காயத்தாமரை  
  4. ஸ்டோலன்  
 25. 3 x 2 = 6
 26. மலரின் இரு முக்கியமான பாகங்கள் யாவை?

 27. வரையறு – மகரந்தச் சேர்க்கை

 28. முட்கள் என்றால் என்ன?

 29. 2 x 3 = 6
 30. இருபால் மலரை, ஒருபால் மலரிலிருந்து வேறுபடுத்து

 31. இலைத் தொழில் இலைக்காம்பு பற்றி எழுது.

 32. 1 x 5 = 5
 33. தரைகீழ்த் தண்டின் வகைகளை விளக்குக

*****************************************

Reviews & Comments about 7th Standard அறிவியல் Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் முக்கிய வினாத்தாள் ( 7th Standard Science Chapter 5 Reproduction and Modification in Plants Important Question Paper )

Write your Comment