" /> -->

உடல் நலமும், சுகாதாரமும் மாதிரி வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  4 x 1 = 4
 1. ரவி நல்ல மனநிலையும் திடகார்த்தரமான உடலையும் பெற்றிருக்கிறான் என்பது எதைக் குறிக்கிறது.

  (a)

  சுகாதாரம்

  (b)

  உடல்நலம்

  (c)

  சுத்தம்

  (d)

  செல்வம்

 2. நாம் வாழுமிடம் இவ்வாறு இருக்க வேண்டும்.

  (a)

  திறந்த

  (b)

  மூடியது

  (c)

  சுத்தமான

  (d)

  அசுத்தமான

 3. புகையிலை மெல்லுவதால் ஏற்படுவது

  (a)

  இரத்த சோகை

  (b)

  பற்குழிகள்

  (c)

  காசநோய்

  (d)

  நிமோனியா

 4. முதலுதவி என்பதன் நோக்கம்

  (a)

  பணம் சேமிக்க

  (b)

  வடுக்களைத் தடுக்க

  (c)

  மருத்துவப் பராமரிப்பு தடுக்க

  (d)

  வலி நிவாரணம்

 5. 3 x 1 = 3
 6. ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றாக வாழும் மக்களை  ________ என அழைக்கிறோம்.

  ()

    

 7. கண் உலகினைக் காணப் பயன்படும் ________ கருதப்படுகின்றன

  ()

    

 8. காசநோய் என்பது  ________ பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

  ()

    

 9. 3 x 1 = 3
 10. அனைத்து உணவுகளும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

  (a) True
  (b) False
 11. வயிற்றுப்புண் ஒரு தொற்றுநோய்

  (a) True
  (b) False
 12. முதல்நிலை தீக்காயத்தில் முழுத்தோல் பகுதியும் சேதமடைகிறது.

  (a) True
  (b) False
 13. 5 x 1 = 5
 14. ராபிஸ்

 15. (1)

  ஹைட்ரோபோபியா

 16. காலரா

 17. (2)

  சால்மோனெல்லா

 18. காசநோய்

 19. (3)

  மைக்கோபாக்டீரியம்

 20. ஹெபடைடிஸ்

 21. (4)

  மஞ்சள்நிற சிறுநீர்

 22. டைபாயிடு

 23. (5)

  கால் தசை

  3 x 2 = 6
 24. முதல்நிலைத் தீக்காயம்: மேற்புறத்தோல்: இரண்டாம்நிலைத் தீக்காயம் : ________

 25. டைப்பாயிடு: பாக்டீரியா :: ஹெபடைடிஸ்:  _________

 26. காசநோய்: காற்று :: காலரா : _________

 27. 5 x 2 = 10
 28. சுகாதாரம் என்றால் என்ன?

 29. கண்களைப் பாதுகாக்கும் முறைகள் பற்றி எழுது.

 30. மழைக்காலத்தில் உங்கள் பகுதியில் பரவும் இரண்டு தொற்று நோய்களின் பெயர்களைக் கூறு.

 31. கன்றிப்போன காயங்களுக்கு என்ன முதலுதவி வழங்க வேண்டும்?

 32. ரவி "கங்காவிற்குச் சிறிய தீக்காயம் ஏற்பட்டதால், நான் தண்ணீர் விட்டுப் புண்ணைக் கழுவினேன்" என்றார். நீங்கள் அவருடைய கூற்றினை ஏற்றுக் கொள்கிறீகளா இல்லையா? ஏன் என்பதை விவரி?

 33. 3 x 3 = 9
 34. முதலுதவி அவசியம் ஏன்?

 35. தொற்று நோய்கள் எவ்வாறு பரவுகின்றன?

 36. ஒரு நபர் அலுவலகத்தில் தூங்குவது அல்லது வகுப்பறையில் பகல் நேரத்தில் ஒருவர் தூங்குவது ஏன்? இத்தகைய சூழ்நிலையை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? விவரி.

 37. 2 x 5 = 10
 38. ஏதேனும் மூன்று தொற்று நோய்களைப் பற்றி விரிவாக எழுதுங்கள்?

 39. ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு எவ்வாறு நோய் பரவுகிறது?

*****************************************

Reviews & Comments about 7th Standard அறிவியல் Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Science Chapter 6 Health and Hygiene Model Question Paper )

Write your Comment