" /> -->

முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25
  7 x 1 = 7
 1. பின்வருவனவற்றுள் எது வழி அளவு?

  (a)

  நிறை

  (b)

  நேரம்

  (c)

  பரப்பு

  (d)

  நீளம்

 2. கீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினை குறிக்கிறது.

  (a)

  (b)

  (c)

  (d)

 3. ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றில் எதற்கு உதாரணம்?

  (a)

  உலோகம்

  (b)

  அலோகம்

  (c)

  உலோகப்போலிகள்

  (d)

  மந்த வாயுக்கள்

 4. ஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.

  (a)

  நியூட்ரான்களின் எண்ணிக்கை

  (b)

  பபுரோட்டான்களின் எண்ணிக்கை

  (c)

  புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை

  (d)

  அணுகளின் எண்ணிக்கை

 5. பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்

  (a)

  வெற்றிலை

  (b)

  மிளகு

  (c)

  இவை இரண்டும்

  (d)

  இவை இரண்டும் அன்று

 6. தூக்கம் உடலுக்கு மட்டுமல்ல, இதற்கும் நல்லதுதான்.

  (a)

  மகிழ்ச்சி

  (b)

  ஓய்வு

  (c)

  மனம்

  (d)

  சுற்றுச்சூழல்

 7. சின்னங்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் எது?

  (a)

  போட்டோஷப்

  (b)

  இல்லுஸ்ட்ரேட்டர்

  (c)

  வெக்டார் வரைகலை

  (d)

  போட்டோ ஸ்டோரி

 8. 7 x 1 = 7
 9. ஒழுங்கற்ற வடிவமுள்ளள்ள பொருட்களின் பருமனை அளக்க ______ விதி பயன்படுகிறது.

  ()

    

 10. பாதரசத்தின் அடர்த்தி ______ 

  ()

    

 11. திசைவேகம் மாறும் வீதம் ______ ஆகும்.

  ()

    

 12. ஒரு கார்பன் அணு இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் கொண்ட சேர்மம் _____

  ()

    

 13. ஒரு அணுவில் காணப்படும் மிகச்சிறிய துகள்கள் _____

  ()

    

 14. மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு  _________

  ()

    

 15. காசநோய் என்பது  ________ பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

  ()

    

 16. 5 x 1 = 5
 17. ஒரு பொருளின் மேற்பரப்பே அதன் கனஅளவு எனப்படும்.

  (a) True
  (b) False
 18. ஓரலகு பருமனில் குறைந்த எண்ணிக்கையில் மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் அடர்த்தி அதிகம் கொண்டப் பொருள் எனப்படும்.

  (a) True
  (b) False
 19. இஞ்சி என்பது தரைகீழ் வேராகும்

  (a) True
  (b) False
 20. அனைத்து உணவுகளும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

  (a) True
  (b) False
 21. முதல்நிலை தீக்காயத்தில் முழுத்தோல் பகுதியும் சேதமடைகிறது.

  (a) True
  (b) False
 22. 6 x 1 = 6
 23. அடர்த்தி

 24. (1)

    

 25. இடப்பெயர்ச்சி

 26. (2)

  கிரைசாந்திமம்

 27. இணைதிறன்

 28. (3)

    

 29. பெரணி

 30. (4)

  கால் தசை

 31. காசநோய்

 32. (5)

  இல்லுஸ்ரேட்டர்

 33. காணொளிப் படக்கதை

 34. (6)

    

*****************************************

Reviews & Comments about 7th Standard அறிவியல் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Science First Term One Mark Model Question Paper )

Write your Comment