" /> -->

விசையும் இயக்கமும் Book Back Questions

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 25
  2 x 1 = 2
 1. ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி

  (a)

  சுழி

  (b)

  r

  (c)

  2r

  (d)

  r/2

 2. ஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.

  (a)

  ஈர்பபு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்

  (b)

  ஈர்பபு மையத்தின் உயரத்தினை அதிகரித்தல்

  (c)

  பொருளின் உயரத்தினை அதிகரித்தல்

  (d)

  பொருளின் அடிப்பரப்பின் அகலத்தினைக் குறைத்தல்

 3. 3 x 1 = 3
 4. இரு இடங்களுக்கு இடையே உள்ள மிகக் குறைந்த நேர்கோட்டுப் பாதை _____ எனப்படும்.

  ()

    

 5. திசைவேகம் மாறும் வீதம் ______ ஆகும்.

  ()

    

 6. ______ சமநிலையில் ஈர்ப்பு மையத்தின் நிலை மாறுவதில்லை.

  ()

    

 7. 1 x 5 = 5
 8. கீதா தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு மிதிவண்டியில் 15 நிமிடங்களில் சென்று அடைந்தாள். மிதிவண்டியின் வேகம் 2 மீ / வி எனில் அவளது வீட்டிற்கும் பள்ளிக்கும் உள்ள தொலைவினைக் காண்க.

 9. 2 x 2 = 4
 10. ஒழுங்கான வடிவமுடைடைய பொருள்களின் ஈர்ப்பு மையம் எங்கு அமைந்துள்ளது?

 11. அவள் மாறாத திசையில் மாறாத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறாள் – இவ்வாக்கியத்தினை இயக்கத்தின் வகைகளுடன் தொடர்புபடுத்தி மாற்றவும்.

 12. 2 x 3 = 6
 13. சீரான முடுக்கம் என்பது பற்றி நீவிர் கருதுவது யாது?

 14. ஈர்ப்பு மையம் என்றால் என்ன?

 15. 1 x 5 = 5
 16. சமநிலையின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 7th Standard அறிவியல் - விசையும் இயக்கமும் Book Back Questions ( 7th Standard Science - Force And Motion Book Back Question )

Write your Comment