" /> -->

Important Question Part-II

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

  Section - I

  18 x 1 = 18
 1. பின்வருவனவற்றுள் எது வழி அளவு?

  (a)

  நிறை

  (b)

  நேரம்

  (c)

  பரப்பு

  (d)

  நீளம்

 2. பின்வருவனவற்றுள் எது சரி?

  (a)

  1L = 1cc

  (b)

  1L = 10 cc

  (c)

  1L = 100 cc

  (d)

  1L = 1000 cc

 3. அடர்த்தியின் SI அலகு

  (a)

  கிகி / மீ2

  (b)

  கிகி / மீ3

  (c)

  கிகி / மீ

  (d)

  கி / மீ3

 4. கீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினை குறிக்கிறது.

  (a)

  (b)

  (c)

  (d)

 5. ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது

  (a)

  சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்

  (b)

  சிறுவனின் இயககம் முடுக்கப்படாத இயக்கமாகும்

  (c)

  சிறுவனின் இயககம் முடுக்கப்பட்ட இயக்கமாகும்

  (d)

  சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயங்குகிறான்

 6. கீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்?

  (a)

  கணித வாய்ப்பாடு

  (b)

  வேதியியல் வாய்ப்பாடு

  (c)

  கணிதக் குறியீடு

  (d)

  வேதியியல் குறியீடு

 7. அறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்

  (a)

  குளோரின்

  (b)

  சல்பர்

  (c)

  பாதரசம்

  (d)

  வெள்ளி

 8. எப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது?

  (a)

  அலோகம்

  (b)

  உலோகம்

  (c)

  உலோகப்போலிகள்

  (d)

  வாயுக்கள்

 9. பருப்பொருளின் அடிப்படை அலகு _____ ஆகும்.

  (a)

  தனிமம்

  (b)

  அணு

  (c)

  மூலக்கூறு

  (d)

  எலக்ட்ரான்

 10. அணுக்கருவை சுற்றி வரும் அடிப்படை அணுத் துகள் _____ ஆகும். 

  (a)

  அணு

  (b)

  நியூட்ரான்

  (c)

  எலக்ட்ரான்

  (d)

  புரோட்டான்

 11. ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை

  (a)

  ஸ்போர்கள்

  (b)

  துண்டாதல்

  (c)

  மகரந்த சேர்க்கை

  (d)

  மொட்டு விடுதல்

 12. மகரந்தச் சேர்க்கையாளர்கள் என்பவை

  (a)

  காற்று

  (b)

  நீர்

  (c)

  பூச்சிகள்

  (d)

  மேற்கூறிய அனைத்தும்

 13. பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்

  (a)

  வெற்றிலை

  (b)

  மிளகு

  (c)

  இவை இரண்டும்

  (d)

  இவை இரண்டும் அன்று

 14. ரவி நல்ல மனநிலையும் திடகார்த்தரமான உடலையும் பெற்றிருக்கிறான் என்பது எதைக் குறிக்கிறது.

  (a)

  சுகாதாரம்

  (b)

  உடல்நலம்

  (c)

  சுத்தம்

  (d)

  செல்வம்

 15. தூக்கம் உடலுக்கு மட்டுமல்ல, இதற்கும் நல்லதுதான்.

  (a)

  மகிழ்ச்சி

  (b)

  ஓய்வு

  (c)

  மனம்

  (d)

  சுற்றுச்சூழல்

 16. போட்டோஷாப் மென்பொருளை அதிகம் பயன் படுத்துபவர்கள் யார்.

  (a)

  ஆசிரியர்

  (b)

  மருத்துவர்

  (c)

  வண்ணம் அடிப்பவர்

  (d)

  புகைப்படக் கலைஞர்கள்.

 17. படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபடுபவை யாவை

  (a)

  ராஸ்டர்

  (b)

  வெக்டர்

  (c)

  இரண்டும்

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 18. சின்னங்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் எது?

  (a)

  போட்டோஷப்

  (b)

  இல்லுஸ்ட்ரேட்டர்

  (c)

  வெக்டார் வரைகலை

  (d)

  போட்டோ ஸ்டோரி

 19. Section - II

  1 x 5 = 5
 20. ஒரே அளவான இரு கோளங்கள் தாமிரம் மற்றும் இரும்பினால் செய்யப்படுகின்றன. அவற்றின் நிறைகளின் விகிதத்தைக் காண்க. தாமிரம் மற்றும் இரும்பின் அடர்த்தி முறையே 8900 கிகி / மீ3 மற்றும்
  7800 கிகி / மீ3.

 21. Section - III

  15 x 2 = 30
 22. ஒரு சில வழி அளவுகளைக் கூறுக.

 23. ஓர் ஒளி ஆண்டின் மதிப்பைத் தருக.

 24. எந்த திரவத்தில் இரும்பு மூழ்கும்?

 25. உனது நண்பன் பின்வரும் வாக்கியத்தினைக் கூறுகிறான் . – முடுக்கமானது ஒரு பொருளின் நிலை எவ்வளவு வேகத்தில் மாறுகிறது என்பதனைப் பற்றிய தகவலை நமக்கு அளிக்கிறது. இவ்வாக்கியத்தில் உள்ள பிழையினைக் கண்டறிந்து மாற்றுக.

 26. கீழ்க்கண்ட சேர்மங்களின் வேதியியல் வாய்ப்பாட்டையும், அதில் அடங்கியுள்ள தனிமங்களின் பெயர்களை எழுதவும்.
  1. சோடியம் குளோரைடு
  2. பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
  3. கார்பன்டை ஆக்ஸைடு
  4. கால்சியம் ஆக்ஸைடு
  5. சல்பர் டை ஆக்ஸைடு

 27. வேதியியல் வாய்ப்பாடு என்ன என்பதைப் புரிந்து கொண்டாய்? இதன் முக்கியத்துவம் என்ன?

 28. கீழ்க்கண்ட தனிமங்களின் பெயர்களை எழுதி அவற்றைத் திண்மம், திரவம் மற்றும் வாயு அடிப்படையில் வகைப்படுத்தவும். அலுமினியம், கார்பன், குளோரின், பாதரசம், ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்.

 29. அணுவின் அடிப்படைத் துகள்களைக் குறிப்பிடவும்.

 30. அணு எண் என்றால் என்ன?

 31. மலரின் இரு முக்கியமான பாகங்கள் யாவை?

 32. வரையறு – மகரந்தச் சேர்க்கை

 33. சுகாதாரம் என்றால் என்ன?

 34. மழைக்காலத்தில் உங்கள் பகுதியில் பரவும் இரண்டு தொற்று நோய்களின் பெயர்களைக் கூறு.

 35. கன்றிப்போன காயங்களுக்கு என்ன முதலுதவி வழங்க வேண்டும்?

 36. ராஸ்டர் வரைகலைப் படங்கள் என்றால் என்ன?

 37. Section - IV

  9 x 3 = 27
 38. ஓரு திரவத்தின் கன அளவையும் ஒரு கலனின் கொள்ளளவையும் வேறுபடுத்துக.

 39. பொருட்களின் அடர்த்தியை வரையறு.

 40. ஈர்ப்பு மையம் என்றால் என்ன?

 41. உன்னுடைய வீட்டில், பள்ளியில் பயன்படுத்தக்கூடிய உலோகம், அலோகம் மற்றும் உலோகப்போலிகளைப் பட்டியலிடவும். அதன் பண்புகளை ஒப்பிடவும்.

 42. ஆகாஷ் பகல் நேரங்களில் அவருடைய வீட்டின் நுழைவு வாயிலில் உள்ள உலோகத் தாழ்ப்பாளைத் திறக்கச் சிரமமாக உள்ளது என்பதைக் கவனித்தார். ஆனால் அதே தாழ்ப்பாளை இரவு நேரங்களில் திறக்க எளிமையாக உள்ளது என்பதையும் கவனித்தார். தாழ்ப்பாளும், நுழைவுவாயிலும் பகலில் வெயிலில் இருப்பதை ஆகாஷ் உற்றுநோக்கினார்.
  a) வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு கருதுகோளை உருவாக்கு.
  b) சுருக்கமாக நீங்கள் கூறும் கருதுகோளைச் சோதித்துப் பாருங்கள்.

 43. நிறை எண் அணு எண் வேறுபடுத்துக.

 44. இஞ்சி என்பது தண்டு. வேர் அன்று ஏன்?

 45. முதலுதவி அவசியம் ஏன்?

 46. உங்கள் பற்கள் ஆரோக்கியமாக வைக்க நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?

 47. Section - V

  5 x 5 = 25
 48. ஒரு கல்லின் அடர்த்தியை ஒரு அளவிடும் முகவை மூலம் எவ்வாறு கண்டறிவாய்?

 49. சமநிலையின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

 50. உலோகங்கள் மற்றும் அலோகங்கள் வேறுபடுத்துக.

 51. தரைகீழ்த் தண்டின் வகைகளை விளக்குக

 52. ஒரு நபருக்குத் தோலில் தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? முதலுதவிக்கான பல்வேறு சூழ்நிலைகளையும் கூறுங்கள்

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020  ( 7th Standard science Tamil Medium Book Back and Creative Important Questions All Chapters 2019-2020 )

Write your Comment