7-Std Science - Heat And Light

7th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    5 x 1 = 5
  1. ஃபாரன்ஹுட் அளவுகோலில் மேல் மற்றும் கீழ்த் திட்ட வரைகளுக்கு இடைப்பட்ட பிரிவுகளின் எண்ணிக்கை

    (a)

    212

    (b)

    180

    (c)

    100

    (d)

    32

  2. அஜய் சமதள ஆடியிலிருந்து 1 மீட்டர் தொலைவில் நிற்கின்றான். அவன் ஆடியை நோக்கி 50 செ.மீ. நகருகின்றான். இப்போது அஜயிக்கும் mtdJ பிம்பத்திற்கும் இடைப்பட்ட தொலைவு

    (a)

    50 செ.மீ

    (b)

    2 மீ. 

    (c)

    3 மீ

    (d)

    1 மீ

  3. பின்வருவனற்றில் மெய் பிம்பத்தையும், மாயப் பிம்பத்தையும் உருவாக்குவது எது?

    (a)

    சமதள ஆடி 

    (b)

    குழி ஆடி

    (c)

    குவி ஆடி

    (d)

    மேற்கூறிய எல்லாம்

  4. சூரியன் வினாடிக்கு --------வெப்ப ஆற்றலை வெளியிடுகின்றது.

    (a)

    1 ஜூல்

    (b)

    3.8\(\times\)1026 ஜூல்

    (c)

    100 ஜூல்

    (d)

    2.6\(\times\)1038 ஜூல்

  5. S.I அளவீட்டு முறையில் வெப்பநிலையின் அலகு

    (a)

    செல்சியஸ்

    (b)

    ஃபாரன்ஹீட்

    (c)

    ஜூல்

    (d)

    கெல்வின்

  6. 5 x 1 = 5
  7. பொருள் ஒன்று பெற்றுள்ள வெப்ப ஆற்றலை அளவிடப் பயன்படுவது
     (வெப்பநிலை / அழுத்தம்)

    ()

    வெப்பநிலை

  8. வெப்பநிலை அளவீட்டில் நீரின் கொதிநிலை _______  ஆக எடுத்துக் கொள்ளப்படுகின்றது.  (மேல் திட்டவரை / கீழ்த்திட்ட வரை)

    ()

    மேல் திட்டவரை

  9. சினிமாத் திரையில் பெறப்படும் பிம்பம் ________  (மெய் பிம்பம் / மாயப் பிம்பம்)

    ()

    மெய் பிம்பம்

  10. ஒளி பொருள்களின் மீது பட்டுத் திருப்பி அனுப்பப்படும் செயல் ----------- எனப்படும்.

    ()

    எதிரொளிப்பு

  11. வெள்ளை ஒளி ---------------நிறங்களாக பிரிக்கப்படும் நிகழ்வு நிறப்பிரிகை எனப்படுகிறது.

    ()

    ஏழு

  12. 10 x 3 = 30
  13. கீழ்வருவனவற்றிற்குக் காரணம் தருக.
    இரவு நேர வானத்தில் எரி கல்லின் ghij ஒளிக்கீற்றாகப் புலப்படுகின்றது.

  14. கீழ்வருவனவற்றிற்குக் காரணம் தருக.
    மருத்துவ வெப்பநிலைமானியில் ஒரு வளைவு காணப்படும்.

  15. கீழ்வருவனவற்றிற்குக் காரணம் தருக.
    4000 ஊ வெப்பநிலையில் உள்ள திரவம் ஒன்றின் வெப்பநிலையைச் சாதாரண ஆய்வக வெப்பநிலைமானியைக் கொண்டு அளவிட முடியாது.

  16. கீழ்வருவனவற்றிற்குக் காரணம் தருக.
    குழி ஆடி மெய் பிம்பத்தை உருவாக்குகின்றது. ஆனால் குவி ஆடி மெய் பிம்பத்தை உருவாக்குவதில்லை.

  17. விஜய், மருத்துவரான தனது அம்மாவிற்கு மருத்துவ உபகரணங்களைக் கிருமி நீக்கம் செய்து உதவ எண்ணினான். அவன் மருத்துவ வெப்பநிலைமானியைக் கொதிநீரில் கழுவினான், அது உடைந்து விட்டது, அவன் செய்த தவறு என்ன?

  18. ஆடிகள் உருவாக்கும் பிம்பங்களைக் கவனித்து அவை எவ்வகை ஆடிகள்
    என வகைப்படுத்துக?

  19. உங்களிடம் வெவ்வேறு வகையான ஆடிகள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பிரித்து அறியும் எளிய முறையைக் கூறுங்கள்.

  20. குழி ஆடி-குவி ஆடி வேறுபடுத்துக.

  21. மெய்பிம்பம்,மாயபிம்பம் வேறுபடுத்துக

  22. குழி ஆடி மற்றும் குவி ஆடி - இவற்றின் பயன்கள் யாவை?

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு அறிவியல் வெப்பவியலும் ஒளியியலும் பாட முக்கிய வினா விடை ( 7th Standard Science Heat and Light Chapter Important Questions and Answers )

Write your Comment