This post taken from the old syllabus click here to see new 2019 updated syllabus posts

VII Science Combustion and Flame Full Material

7th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 70
    5 x 1 = 5
  1. எரிபொருள்கள் எரியும்போது ஒளியுடன் வருவது

    (a)

    வெப்பம்

    (b)

    ஒளி

    (c)

    காற்று

    (d)

    மேற்கூறிய ஏதும் இல்லை.

  2. L.P.G  என்பது

    (a)

    மீத்தேன், புரோப்பேன்

    (b)

    புரோப்பேன், பியூட்டேன்

    (c)

    பியூட்டேன், மீத்தேன்

    (d)

    மேற்கூறிய ஏதும் இல்லை

  3.  இரும்புத் துருப்பிடித்தல் என்பது __________எரிதல் ஆகும்.

    (a)

    மெதுவாக

    (b)

    வேகமாக 

    (c)

    அதி வேகமாக

    (d)

    முற்றுப்பெறா எரிதல்

  4. __________ என்பது எரிதலுக்கு நன்றாகத் துணை புரியும்.

    (a)

    ஆக்ஸிஜன்

    (b)

    கார்பன்-டைஆக்iஸடு 

    (c)

    நைட்ரஜன்

    (d)

    ஹைட்ரஜன்

  5. பெட்ரோல் என்பது

    (a)

    திண்ம எரிபொருள்

    (b)

    அதிகத் தீப்பற்றக்கூடியது

    (c)

    முற்று பெறா எரிதல்

    (d)

    மெதுவாக தீப்பற்றுதல்

  6. 5 x 1 = 5
  7. கந்தகம் மற்றும் நைட்ரஜனின் ஆக்ஸைடுகள்  

  8. (1)

    ஒளிரும் சுடர் 

  9. இயற்கை வாயு  

  10. (2)

    திரவ எரிபொருள் 

  11. எத்தில் ஆல்கஹால்  

  12. (3)

    ஒளிராச் சுடர் 

  13. மஞ்சள் நிறச்சுடர்

  14. (4)

    அமில மழை 

  15. நீல நிறச்சுடர்  

  16. (5)

    வாயு எரிபொருள் 

    20 x 3 = 60
  17. மலர்விழிக்குப் பின்வரும் பொருள்களை எரியக்கூடியன, எரியாதவை என்று வகைப்படுத்த உதவி செய்யவும்.
    காய்ந்த இலை, மணல், பெட்ரோல், ரப்பர் டியூப், சுண்ணக்கட்டி, பேப்பர்

  18. எண்ணெயால் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த நுரைப்பான் (ஃபோமைட்) பயன்படுத்தப்படுகிறது. நீரை ஏன் பயன்படுத்தக்கூடாது?

  19. காரணம் கண்டறியவும்.
    மின் சாதனங்கள் தீ பிடித்தால், அதைக் கட்டுப்படுத்த நீரைப் பயன்படுத்தக்கூடாது.

  20. காரணம் கண்டறியவும்.
    திண்ம எரிபொருளை விட வாயு எரிபொருள் சிறந்தது.

  21. காரணம் கண்டறியவும்
    மரக்கட்டைத் தீப்பிடிக்க நீண்ட நேரம் ஆகும். ஆனால் மரத்துகள்கள் தீப்பிடிக்கக் குறைந்த நேரம் ஆகும்.

  22. காரணம் கண்டறியவும்.
    மரக்கட்டையை விட மண்ணெண்ணெய் வேகமாகத் தீப்பிடித்துக் கொள்ளும்.

  23. மகேஷ் மற்றும் கீர்த்திவாசன் ஆகிய இருவரும் தண்ணீரைக் குவளையில் எடுத்து அதனை சூடுபடுத்தி ஆய்வு நடத்தினர். மகேஷ் சுடரின் மஞ்சள் பகுதியில் வைத்து சூடுபடுத்தினார். கீர்த்திவாசன் நீல நிறத்தில் உள்ள சுடரின் வெளிப்பகுதியில் வைத்து சூடுபடுத்தினார். யாருடைய குவளையில் நீர் விரைவில் சூடாகும்.

  24. கீழ்காணும் பொருள்கள் தீப்பற்றும்போது, தீயை எப்படி அணைக்க வேண்டும்?
     சூடான எண்ணெய் உள்ள பாத்திரம் தீப்பற்றும்போது

  25. கீழ்காணும் பொருள்கள் தீப்பற்றும்போது, தீயை எப்படி அணைக்க வேண்டும்?
    பஞ்சாலான தலையணை தீப்பற்றும்போது

  26. கீழ்காணும் பொருள்கள் தீப்பற்றும்போது, தீயை எப்படி அணைக்க வேண்டும்?
    மரக்கதவு தீப்பற்றினால்

  27. கீழ்காணும் பொருள்கள் தீப்பற்றும்போது, தீயை எப்படி அணைக்க வேண்டும்?
    மின்சாரத்தினால் தீப்பற்றினால்

  28. கீழே கொடுக்கப்பட்டுள்ள எரிபொருள்களைத் திண்ம, திரவ மற்றும் வாயு எரிபொருள்கள் என வகைப்படுத்தவும்.
    பெட்ரோல், நிலக்கரி, மரம், எண்ணெய், இயற்கை வாயு, நீர்ம பெட்ரோலிய வாயு , கல்கரி, நீர் வாயு, மரக்கரி கல்கரி, நீர் வாயு, மரக்கரி

  29. கீழே கொடுக்கப்பட்டுள்ள எரிபொருள்களின் பண்புகளை, அதன் கீழ் உள்ள வினாக்களைக் கொண்டு விவாதித்து, நாம் பயன்படுத்துவதற்கான சிறந்த எரிபொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
    எரிபொருள்கள்
    1. கரி 2. பெட்ரோல் 3. ஹைட்ரஜன் வாயு
    இது சுற்றுச்சூழலில் மாசுபாட்டை ஏற்படுத்துகிறதா?

  30. கீழே கொடுக்கப்பட்டுள்ள எரிபொருள்களின் பண்புகளை, அதன் கீழ் உள்ள வினாக்களைக் கொண்டு விவாதித்து, நாம் பயன்படுத்துவதற்கான சிறந்த எரிபொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
    எரிபொருள்கள்
    1. கரி 2. பெட்ரோல் 3. ஹைட்ரஜன் வாயு
    இது எளிதில் கிடைக்கக்கூடியதா?

  31. கீழே கொடுக்கப்பட்டுள்ள எரிபொருள்களின் பண்புகளை, அதன் கீழ் உள்ள வினாக்களைக் கொண்டு விவாதித்து, நாம் பயன்படுத்துவதற்கான சிறந்த எரிபொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
    எரிபொருள்கள்
    1. கரி 2. பெட்ரோல் 3. ஹைட்ரஜன் வாயு
    இதனை எளிதில் சேமித்து வைக்கவும், ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவும் முடியுமா?

  32. கீழே கொடுக்கப்பட்டுள்ள எரிபொருள்களின் பண்புகளை, அதன் கீழ் உள்ள வினாக்களைக் கொண்டு விவாதித்து, நாம் பயன்படுத்துவதற்கான சிறந்த எரிபொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
    எரிபொருள்கள்
    1. கரி 2. பெட்ரோல் 3. ஹைட்ரஜன் வாயு
    இதன் விலை என்ன ?

  33. கீழ் உள்ள தலைப்பு குறித்து உங்களது வகுப்பில் விவாதிக்கவும்.
    படிம எரிபொருள்களுக்கு ஒரு சிறந்த மாற்று உயிரி எரிபொருள்களே.

  34. கீழ் உள்ள தலைப்பு குறித்து உங்களது வகுப்பில் விவாதிக்கவும்.
    கார்பன்- டைஆக்iஸடு ஒளிச்சேர்க்கைக்கு அவசியம். ஆனால் இந்த வாயு புவி வெப்பம் அடைவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது

  35. மெழுகுவர்த்திச் சுடரின் அமைப்பைப் படம் வரைந்து அதன் பாகங்களைக் குறிக்கவும்.  

  36. வாயு எரிபொருளின் சிறப்பம்சங்கள் யாவை? 

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 எரிதல் மற்றும் சுடர் பாட முக்கிய வினா விடை ( 7th Standard Science Term 3 Combustion and Flame Chapter Important Questions )

Write your Comment