3rd Term Study Material

7th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    10 x 1 = 10
  1. _______ இது ஓர் இயற்கைச் சூழ்நிலை மண்டலத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

    (a)

    நெல்வயல்

    (b)

    பாலைவனம்

  2. ‘வன மகோற்சவம்’ பண்டிகை கொண்டாடும் மாதம் _______

    (a)

    ஜுன்

    (b)

    ஜுலை

  3. அதிக அளவு நீரைக் கொண்டுள்ள கோள் ______ ஆகும்.

    (a)

    பூமி

    (b)

    செவ்வாய் கிரகம்

  4. ________ மிக அதிக அளவில் நீரைக் கொண்டுள்ளது.

    (a)

    பெருங்கடல்

    (b)

    குளம்

  5.  எளிதில் தீப்பிடிக்கும் பொருள்கள்

    (a)

    எளிதில் தீப்பற்றும்

    (b)

    எரியாத பொருள்கள்

    (c)

    கனமானது

    (d)

    இலேசானது

  6.  இரும்புத் துருப்பிடித்தல் என்பது __________எரிதல் ஆகும்.

    (a)

    மெதுவாக

    (b)

    வேகமாக 

    (c)

    அதி வேகமாக

    (d)

    முற்றுப்பெறா எரிதல்

  7. ஃபாரன்ஹுட் அளவுகோலில் மேல் மற்றும் கீழ்த் திட்ட வரைகளுக்கு இடைப்பட்ட பிரிவுகளின் எண்ணிக்கை

    (a)

    212

    (b)

    180

    (c)

    100

    (d)

    32

  8. இருட்டு அறையில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடியில் உங்களது முகத்தைக் காண டார்ச் விளக்கில் இருந்து வரும் ஒளியை எதன் மீது செலுத்த வேண்டும்?

    (a)

     ஆடி

    (b)

    உங்களது முகம்

    (c)

    பக்கத்தில் உள்ள சுவர்

    (d)

    அறையின் மேற்கூரை

  9. சூரியன் வினாடிக்கு --------வெப்ப ஆற்றலை வெளியிடுகின்றது.

    (a)

    1 ஜூல்

    (b)

    3.8\(\times\)1026 ஜூல்

    (c)

    100 ஜூல்

    (d)

    2.6\(\times\)1038 ஜூல்

  10. மனித உடலின் சராசரி வெப்பநிலை

    (a)

    36.90C (அல்லது) 98.40F

    (b)

    38.40C (அல்லது) 96.40F

    (c)

    39.60C (அல்லது) 94.80F

    (d)

    எதுவுமில்லை

  11. 6 x 1 = 6
  12. ஆற்றல் மாற்றம் ------------திசையில் மட்டுமே நடைபெறும்

    ()

    ஒரே

  13. உயிர்கோளத்தில் பல வகையான --------------மற்றும் -------------உள்ளன.

    ()

    தாவரங்கள் மற்றும் விலங்குகள்

  14. எண்ணெய்யால் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த ________  பயன்படுகிறது. 
    (தண்ணீர் / ஃபோமைட்)

    ()

    ஃபோமைட்

  15. பொருள் ஒன்று பெற்றுள்ள வெப்ப ஆற்றலை அளவிடப் பயன்படுவது
     (வெப்பநிலை / அழுத்தம்)

    ()

    வெப்பநிலை

  16. சினிமாத் திரையில் பெறப்படும் பிம்பம் ________  (மெய் பிம்பம் / மாயப் பிம்பம்)

    ()

    மெய் பிம்பம்

  17. பரப்பு ஒன்றிலிருந்து ஒளி திருப்பி அனுப்பப்படும் நிகழ்வு _______  (எதிரொளித்தல் / விலகல்)

    ()

    எதிரொளித்தல்

  18. 3 x 1 = 3
  19. சிறுத்தை

  20. (1)

    புல்வெளி பிரதேசங்கள்

  21. ஒட்டகம்

  22. (2)

    பாலைவனம்

  23. செந்நாய்

  24. (3)

    ஊசியிலைக் காடுகள்

    2 x 1 = 2
  25. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான கூற்று எது? தவறான கூற்று எது? என்பதைக் குறிக்கவும்.
    தவறான கூற்றிற்குச் சரியான பதிலை எழுதவும்
     தன்னிச்சையாக எரியும் பொருள்களை எரியூட்ட வெப்பம் தேவையில்லை.

    ()

      

  26. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான கூற்று எது? தவறான கூற்று எது? என்பதைக் குறிக்கவும்.
    தவறான கூற்றிற்குச் சரியான பதிலை எழுதவும்.
    எல்லா வகையான தீயையும் நீரைப் பயன்படுத்தி அணைத்து விடலாம்.

    ()

      

  27. 2 x 1 = 2
  28. உயிரற்ற காரணிகள் யாவை?

    ()

    மண்,நீர்,காற்று,வெப்பம்,சூரிய ஒளி,ஈரப்பதம்.

  29. தலைகீழ் சவ்வூடு பரவல் என்றால் என்ன?

    ()

    1. ஒரு கடத்தும் சவ்வின் வழியே கடல்நீரை வேகமாக செலுத்தும்போது அச்சாவின் நுண்துளைகள் நீரை மட்டும் வெளியேற்றுகிறது.
    2. பெரும்பாலான உப்புக்களையும் தாதுக்களையும் தடுத்து நிறுத்தி விடும்.
    3. இதுவே தலைகீழ் சவ்வூடு பரவல் எனப்படும்.

  30. 15 x 3 = 45
  31. வேறுபடுத்துக.
    நுகர்வோர்கள், சிதைப்பவை
     

  32. பின்வரும் முக்கியப் பண்புகளின் அடிப்படையில் காடுகளை வகைப்படுத்துக.​​​​​​​
    வெப்பமண்டல மழைக்காடுகள், புல்வெளிப் பிரதேசங்கள், பாலைவனம், இலையுதிர் காடுகள், ஊசியிலைக் காடுகள், தூந்திரப் பிரதேசக் காடுகள்

    வ.எண் முக்கியப் பண்புகள் காடுகள்
    1. காடுகளில் தொடர்ந்து தீ  
    2. மிதமான குளிர் காலம்  
    3. உறைபனி, பனிக்கட்டி  
    4. வெப்ப நாள்கள், குளிர் நாள்கள்  
    5. மூடிய உறைபனி  
    6. அதிக மழைப் பொழிவு  
  33. காடுகளின் முக்கியத்துவத்தை எழுதுக.

  34. அ) நகரமயமாக்கம் எதனால் நடைபெறுகிறது? நகரமயமாதலால்,
    i) மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்
    ii) வன உயிரிகளுக்கு ஏற்படும் தீமைகள் ஆகியவற்றைப் பட்டியலிடுக.
    ஆ) நகரமயமாதலினால் ஏற்படும் விளைவுகளைக் களைய உனக்குத் தெரிந்த ஒரு வழியைக் குறிப்பிடுக.

  35. ஒவ்வொரு நாளும் நாம் நீரைப் பயன்படுத்துகிறோம். பின்வரும் அட்டவணையில் நீங்கள் கவனித்ததை நிரப்புக.

    வ.எண்   பள்ளியில் வீட்டில்
    நீர் மூலாதாரம்    
    குழாய்களின் எண்ணிக்கை    
    கசியக் கூடிய குழாய்    
    எல்லா நாள்களும் கசியும் நீரால்
    வீணாகும் நீரின் அளவு லிட்டரில்
       
  36. மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் பற்றி விவரி.

  37. காரணம் கண்டறியவும்.
    திண்ம எரிபொருளை விட வாயு எரிபொருள் சிறந்தது.

  38. மகேஷ் மற்றும் கீர்த்திவாசன் ஆகிய இருவரும் தண்ணீரைக் குவளையில் எடுத்து அதனை சூடுபடுத்தி ஆய்வு நடத்தினர். மகேஷ் சுடரின் மஞ்சள் பகுதியில் வைத்து சூடுபடுத்தினார். கீர்த்திவாசன் நீல நிறத்தில் உள்ள சுடரின் வெளிப்பகுதியில் வைத்து சூடுபடுத்தினார். யாருடைய குவளையில் நீர் விரைவில் சூடாகும்.

  39. கீழ்காணும் பொருள்கள் தீப்பற்றும்போது, தீயை எப்படி அணைக்க வேண்டும்?
    மின்சாரத்தினால் தீப்பற்றினால்

  40. கீழே கொடுக்கப்பட்டுள்ள எரிபொருள்களைத் திண்ம, திரவ மற்றும் வாயு எரிபொருள்கள் என வகைப்படுத்தவும்.
    பெட்ரோல், நிலக்கரி, மரம், எண்ணெய், இயற்கை வாயு, நீர்ம பெட்ரோலிய வாயு , கல்கரி, நீர் வாயு, மரக்கரி கல்கரி, நீர் வாயு, மரக்கரி

  41. மெழுகுவர்த்திச் சுடரின் அமைப்பைப் படம் வரைந்து அதன் பாகங்களைக் குறிக்கவும்.  

  42. கீழ்வருவனவற்றிற்குக் காரணம் தருக.
    இரவு நேர வானத்தில் எரி கல்லின் ghij ஒளிக்கீற்றாகப் புலப்படுகின்றது.

  43. கீழ்வருவனவற்றிற்குக் காரணம் தருக.
    மருத்துவ வெப்பநிலைமானியில் ஒரு வளைவு காணப்படும்.

  44. கீழ்வருவனவற்றிற்குக் காரணம் தருக.
    4000 ஊ வெப்பநிலையில் உள்ள திரவம் ஒன்றின் வெப்பநிலையைச் சாதாரண ஆய்வக வெப்பநிலைமானியைக் கொண்டு அளவிட முடியாது.

  45. மெய்பிம்பம்,மாயபிம்பம் வேறுபடுத்துக

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 வினாவிடை ( 7th Standard Science Term 3 Study material )

Write your Comment