Term 3 Eco System Important Question

7th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 1 = 5
  1. அதிக அடர்வுள்ள காடுகளில் காணப்படுவன ________

    (a)

    மரங்கள்

    (b)

    புற்கள்

  2. _______ இது ஓர் இயற்கைச் சூழ்நிலை மண்டலத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

    (a)

    நெல்வயல்

    (b)

    பாலைவனம்

  3. உணவுச் சங்கிலியின் மூன்றாவது நிலையில் ______ அமைந்துள்ளன.

    (a)

    தாவர உண்ணிகள்

    (b)

    ஊன் உண்ணிகள்

  4. பல உணவுச் சங்கிலிகள் இணைந்து காணப்படுவதற்கு ____ என்று பெயர்.

    (a)

    உணவு வலை

    (b)

    உணவுச் சுழற்சி

  5. ‘வன மகோற்சவம்’ பண்டிகை கொண்டாடும் மாதம் _______

    (a)

    ஜுன்

    (b)

    ஜுலை

  6. 5 x 1 = 5
  7. சிறுத்தை

  8. (1)

    ஓக்

  9. மான்

  10. (2)

    புல்வெளி பிரதேசங்கள்

  11. செந்நாய்

  12. (3)

    மிதவெப்ப மண்டலப் புல்வெளிப்பகுதி

  13. இலையுதிர் காடுகள்

  14. (4)

    பேரிச்சை

  15. பாலைவனங்கள்

  16. (5)

    ஊசியிலைக் காடுகள்

    4 x 1 = 4
  17. உயிர்க்காரணியின் வகைகள் யாவை?

    ()

    உற்பத்தியாளர்கள்,நுகர்வோர்,சிதைப்பவை.

  18. உயிரற்ற காரணிகள் யாவை?

    ()

    மண்,நீர்,காற்று,வெப்பம்,சூரிய ஒளி,ஈரப்பதம்.

  19. உணவுச் சங்கிலி என்றால் என்ன?

    ()

    ஒரு சூழ்நிலை மண்டலத்தில்,உயிரினங்களின் உண்ணுதல்,உண்ணப்படுதலும் சேர்ந்த நிகழ்ச்சியை உணவுச் சங்கிலி என்கிறோம்.

  20. உணவு வலை என்றால் என்ன?

    ()

    ஆற்றல் மாற்றத்திற்காக நிகழும் எண்ணற்ற உணவு சங்கிலித் தொடர்களின் வலை போன்ற அமைப்பே உணவு வலைஎனப்படும்.

  21. 8 x 3 = 24
  22. மூன்றாம் ஊட்டநிலை ஊன் உண்ணிகள் பாம்பு தாவர உண்ணிகள் இரண்டாம் ஊட்டநிலை எலி தாவரங்கள் உற்பத்தியாளர்கள் முதலாம் ஊட்டநிலை

    அ) கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் உள்ள பொதுவான நிகழ்வு யாது?
    ஆ) மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களை ஆராய்ந்து ஓர் உணவுச் சங்கிலியை அமைக்கவும்.

  23. வேறுபடுத்துக.
    நுகர்வோர்கள், சிதைப்பவை
     

  24. காடுகளை அழிப்பதனால் பின்வருவனவற்றிற்கு ஏற்படும் விளைவுகளை எழுதுக
    அ) காட்டு விலங்குகள்
    ஆ) சுற்றுச்சூழல்

  25. பின்வரும் முக்கியப் பண்புகளின் அடிப்படையில் காடுகளை வகைப்படுத்துக.​​​​​​​
    வெப்பமண்டல மழைக்காடுகள், புல்வெளிப் பிரதேசங்கள், பாலைவனம், இலையுதிர் காடுகள், ஊசியிலைக் காடுகள், தூந்திரப் பிரதேசக் காடுகள்

    வ.எண் முக்கியப் பண்புகள் காடுகள்
    1. காடுகளில் தொடர்ந்து தீ  
    2. மிதமான குளிர் காலம்  
    3. உறைபனி, பனிக்கட்டி  
    4. வெப்ப நாள்கள், குளிர் நாள்கள்  
    5. மூடிய உறைபனி  
    6. அதிக மழைப் பொழிவு  
  26. காடுகளில் உள்ள உணவு வலை கொடுக்கப்பட்டுள்ளது:

    அ) மேலே உள்ள உணவு வலையைப் பார்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை இனங்காண்க
    i) ஊன் உண்ணி
    ii) தாவர உண்ணி
    iii) உற்பத்தியாளர்
    ஆ) நான்கு வகையான ஊண் உண்ணிகளை, உணவு வலையிலிருந்து தேர்ந்தெடுத்து, அதுபோல் எத்தனை வகை உணவு சங்கிலிகளை உங்களால் வரைய முடியும்?

  27. வேறுபடுத்துக.
    உணவுச் சங்கிலி, உணவு வலை.

  28. உயிர்க்காரணிகளின் வகைகளை விவரிக்கவும்.

  29. காடுகளின் முக்கியத்துவத்தை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 சூழ்நிலை மண்டலம் பாட முக்கிய வினா விடை ( 7th Standard Science Term 3 Eco System Chapter Important Questions and Answers )

Write your Comment