" /> -->

முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
  2 x 5 = 10
 1. 1செமீ ஆரமுள்ள ஒரு கோளம் வெள்ளியினால் செய்யப்படுகிறது. அக்கோளத்தின் நிறை 33 கி எனில், வெள்ளியின் அடர்த்தியைக் காண்க. (π = 22/7 எனக் கொள்க).

 2. ஒரு மகிழுந்து அமைதி நிலையிலிருந்து 10 விநாடிகளில் 20 மீட்டர் / விநாடி என்ற வேகத்தில் பயணம் செய்யத் தொடங்குகிறது. மகிழுந்தின் முடுக்கம் யாது?

 3. 8 x 5 = 40
 4. ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பை ஒரு வரைபடத் தாளைப் பயன்படுத்தி கணக்கிடும் முறையை விவரி.

 5. சமநிலையின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

 6. உலோகங்கள் மற்றும் அலோகங்கள் வேறுபடுத்துக.

 7. சேர்மங்களின் ஏதாவது ஐந்து பண்புகளை எழுதவும்.

 8. ஒரு தனிமத்தின் அணு எண் மற்றும் நிறை எண் முறையே 26 மற்றும் 56. அந்த அணுவில் உள்ள எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக. அதன் அணு அமைப்பினை வரையவும்.

 9. தரைகீழ்த் தண்டின் வகைகளை விளக்குக

 10. ஏதேனும் மூன்று தொற்று நோய்களைப் பற்றி விரிவாக எழுதுங்கள்?

 11. மைக்ரோசாப் போட்டோ ஸ்டோரி மூலம் படக்கதை காணொளி ஒன்றை எவ்வாறு உருவாக்குவாய்?

*****************************************

Reviews & Comments about 7th Standard அறிவியல் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Science Term 1 Five Marks Model Question Paper )

Write your Comment