" /> -->

அளவீட்டியல் Book Back Questions

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  2 x 1 = 2
 1. பின்வருவனவற்றுள் எது வழி அளவு?

  (a)

  நிறை

  (b)

  நேரம்

  (c)

  பரப்பு

  (d)

  நீளம்

 2. ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?

  (a)

  தொலைவு

  (b)

  நேரம்

  (c)

  அடர்த்தி

  (d)

  நீளம் மற்றும் நேரம்

 3. 3 x 1 = 3
 4. ஒழுங்கற்ற வடிவமுள்ளள்ள பொருட்களின் பருமனை அளக்க ______ விதி பயன்படுகிறது.

  ()

    

 5. பாதரசத்தின் அடர்த்தி ______ 

  ()

    

 6. ஒரு வானியல் அலகு என்பது ______

  ()

    

 7. 2 x 1 = 2
 8. நீர் மண்ணெண்ணெயை விட அடர்த்தி அதிகம் கொண்டது.

  (a) True
  (b) False
 9. இரும்பு குண்டு பாதரசத்தில் மிதக்கும்.

  (a) True
  (b) False
 10. 1 x 5 = 5
 11. ஒரு பள்ளியின் விளையாட்டுத்திடலின் பரிமாணம் 800 மீ × 500 மீ. அத்திடலின் பரப்பைக் காண்க.

 12. 2 x 2 = 4
 13. ஒரு சில வழி அளவுகளைக் கூறுக.

 14. பொருட்களின் அடர்த்திக்கான வாய்ப்பாட்டைத் தருக.

 15. 3 x 3 = 9
 16. ஓரு திரவத்தின் கன அளவையும் ஒரு கலனின் கொள்ளளவையும் வேறுபடுத்துக.

 17. ஓர் ஒளி ஆண்டு என்றால் என்ன?

 18. 280 கிகி நிறை கொண்ட ஒரு திட உருளையின் கனஅளவு 4 மீ3. அதன் அடர்த்தியை காண்க.

 19. 1 x 5 = 5
 20. ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பை ஒரு வரைபடத் தாளைப் பயன்படுத்தி கணக்கிடும் முறையை விவரி.

*****************************************

Reviews & Comments about 7th Standard அறிவியல் Unit 1 அளவீட்டியல் Book Back Questions ( 7th Standard Science Unit 1 Measurement Book Back Questions )

Write your Comment