" /> -->

விசையும் இயக்கமும் மதிப்பெண் வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
  5 x 1 = 5
 1. ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி

  (a)

  சுழி

  (b)

  r

  (c)

  2r

  (d)

  r/2

 2. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் திசைவேகம் காலம் வரைபடத்திலிருந்து அப்பொருளானது

  (a)

  சீரான இயக்கத்தில் உள்ளது

  (b)

  ஓய்வு நிலையில் உள்ளது

  (c)

  சீரற்ற இயககத்தில் உள்ளது

  (d)

  சீரான முடுககத்தில் பொருள் இயங்குகிறது

 3. கீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினை குறிக்கிறது.

  (a)

  (b)

  (c)

  (d)

 4. ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது

  (a)

  சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்

  (b)

  சிறுவனின் இயககம் முடுக்கப்படாத இயக்கமாகும்

  (c)

  சிறுவனின் இயககம் முடுக்கப்பட்ட இயக்கமாகும்

  (d)

  சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயங்குகிறான்

 5. ஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.

  (a)

  ஈர்பபு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்

  (b)

  ஈர்பபு மையத்தின் உயரத்தினை அதிகரித்தல்

  (c)

  பொருளின் உயரத்தினை அதிகரித்தல்

  (d)

  பொருளின் அடிப்பரப்பின் அகலத்தினைக் குறைத்தல்

 6. 5 x 1 = 5
 7. இரு இடங்களுக்கு இடையே உள்ள மிகக் குறைந்த நேர்கோட்டுப் பாதை _____ எனப்படும்.

  ()

    

 8. திசைவேகம் மாறும் வீதம் ______ ஆகும்.

  ()

    

 9. ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து அதிகரித்தால் அப்பொருள் ______ முடுக்கத்தினைப் பெற்று இருக்கிறது என்கிறோம்.

  ()

    

 10. வேகம்-காலம் வரைபடத்தின் சாய்வு _______ மதிப்பினைத் தருகிறது.

  ()

    

 11. ______ சமநிலையில் ஈர்ப்பு மையத்தின் நிலை மாறுவதில்லை.

  ()

    

*****************************************

Reviews & Comments about 7th Standard அறிவியல் Unit 2 விசையும் இயக்கமும் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 7th Standard Science Unit 2 Force And Motion One Mark Question Paper )

Write your Comment