" /> -->

அணு அமைப்பு Book Back Questions

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  4 x 1 = 4
 1. பருப்பொருளின் அடிப்படை அலகு _____ ஆகும்.

  (a)

  தனிமம்

  (b)

  அணு

  (c)

  மூலக்கூறு

  (d)

  எலக்ட்ரான்

 2. அணுக்கருவை சுற்றி வரும் அடிப்படை அணுத் துகள் _____ ஆகும். 

  (a)

  அணு

  (b)

  நியூட்ரான்

  (c)

  எலக்ட்ரான்

  (d)

  புரோட்டான்

 3. _____ நேர்மின் சுமையுடையது.

  (a)

  புரோட்டான்

  (b)

  எலக்ட்ரான்

  (c)

  மூலக்கூறு

  (d)

  நியூட்ரான்

 4. நியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது.

  (a)

  புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்

  (b)

  நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்

  (c)

  புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக்

  (d)

  நியூட்ரான்கள் மற்றும் பாஸிட்ரான்களைக்

 5. 3 x 1 = 3
 6. ஒரு அணுவில் காணப்படும் மிகச்சிறிய துகள்கள் _____

  ()

    

 7. அணுவின் உட்கருவை _____ சுற்றி வரும்.

  ()

    

 8. மெக்னீசியம் அணுவின் வெளிவட்டப் பாதையானது இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கிறது எனில் மெக்னீசியம் அணுவின் இணைதிறன் ______

  ()

    

 9. 3 x 1 = 3
 10. இணைதிறன்

 11. (1)

    

 12. இரும்பு

 13. (2)

    

 14. நேர்மின்சுமை கொண்ட துகள்

 15. (3)

    

  3 x 2 = 6
 16. அணு வரையறுக்கவும்.

 17. அணு எண் என்றால் என்ன?

 18. நியூட்ரான்கள் ஏன் மின்சுமையற்ற துகள்கள் என அழைக்கப்படுகின்றன?

 19. 3 x 3 = 9
 20. ஐசோடோப்புகள், ஐசோபார்கள் - வேறுபடுத்தவும்.

 21. நிறை எண் அணு எண் வேறுபடுத்துக.

 22. சாதாரண உப்பு என்பது யாது? அதில் உள்ள தனிமங்கள் யாவை? சாதாரண உப்பின் மூலக்கூறு வாய்ப்பாட்டினை எழுதுக. அத்தனிமங்களின் அணு எண் மற்றும் நிறை எண் மதிப்பு என்ன? அந்த சேர்மத்திலுள்ள அயனிகளை எழுதவும்.

 23. 1 x 5 = 5
 24. அணுவின் அமைப்பினை படமாக வரைந்து அதன் அடிப்படைத் துகள்களின் நிலையினை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 7th Standard அறிவியல் Unit 4 அணு அமைப்பு Book Back Questions ( 7th Standard Science Unit 4 Atomic Structure Book Back Question )

Write your Comment