" /> -->

இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 20
  5 x 1 = 5
 1. __________என்பவை பாறைகள், கற்கள், கோவில்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்களாகும்.

  (a)

  காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள்

  (b)

  பயணக்குறிப்புகள் 

  (c)

  நாணயங்கள் 

  (d)

  பொறிப்புகள்

 2. ________ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.

  (a)

  சோழர்

  (b)

  பாண்டியர்

  (c)

  ராஜபுத்திரர்

  (d)

  விஜயநகர அரசர்கள்

 3. முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ________________ ஆகும்.

  (a)

  அயினி அக்பரி

  (b)

  தாஜ் - உல் – மா -அசிர்

  (c)

  தசுக்-இ-ஜாஹாங்கீரி

  (d)

  தாரிக் – இ - பெரிஷ்டா

 4. உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் தெரிவிப்பவை

  (a)

  நீதி நிர்வாகம்

  (b)

  நிதி நிர்வாகம்

  (c)

  கிராம நிர்வாகம்

  (d)

  இராணுவ நிர்வாகம்

 5. வளைவுகள் மற்றும் குவி மாடங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவர்கள்

  (a)

  சோழர்கள்

  (b)

  முகலாயர்கள்

  (c)

  விஜயநகரப் பேரரசர்கள்

  (d)

  டெல்லி சுல்தான்கள்

 6. 5 x 1 = 5
 7. _________ கல்வெட்டு ஒரு பிரம்மதேயக் கிராமத்தின் நிர்வாகம் குறித்து விவரித்துக் கூறுகிறது.

  ()

  செப்புப் பட்டயம் 

 8. தன்னுடைய தங்க நாணயங்கள் மீது பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதித்து தன்னுடைய பெயரையும் பொறித்தவர்_____ 

  ()

  முகமது கோரி 

 9. ஒரு ___________ என்பது 3.6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டிருந்தது.

  ()

  ஜிட்டல் 

 10. பொறிப்புகள் என்பவை _________ மேல் பொறிக்கப்படும் எழுத்துக்களாகும்.

  ()

  கடினமான மேற்பரப்பு

 11. பிராமணர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் _________ எனப்பட்டன.

  ()

  பிரம்ம தேயம்

 12. 5 x 1 = 5
 13. பள்ளிச்சந்தம் என்பது சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலமாகும்.

  (a) True
  (b) False
 14. நாணயங்களிலுள்ள உலோகங்களின் கலவை பேரரசின் அரசியல் நிலை குறித்த தகவல்களை நமக்கு வழங்குகின்றன

  (a) True
  (b) False
 15. அயல்நாட்டு வரலாற்றுத் தொகுப்பாளர்களின் குறிப்புகள் சாதாரண மக்களின் வாழ்நிலை குறித்து ஏராளமான செய்திகளைத் தருகின்றன.

  (a) True
  (b) False
 16. திருவாலங்காடு செப்பேடுகள் முதலாம் இராஜ ராஜ சோழன் காலத்தைச் சார்ந்தது.

  (a) True
  (b) False
 17. ஆழ்வார்கள் மொத்தம் 63 பேர் இருந்தனர்.

  (a) True
  (b) False
 18. 5 x 1 = 5
 19. தில்வாரா

 20. (1)

  வெனிஸ் நகரப் பயணி

 21. விருப்பாக்சா

 22. (2)

  ஜெயதேவர்

 23. கீத கோவிந்தம்

 24. (3)

  இத்தாலியப் பயணி

 25. மார்க்கோபோலோ

 26. (4)

  ராஜஸ்தான் 

 27. நிக்கோலா கோண்டி

 28. (5)

  ஹம்பி

*****************************************

Reviews & Comments about 7th சமூக அறிவியல் Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் ( 7th Standard Social Science Chapter 1 Sources Of Medieval India One Mark Question Paper )

Write your Comment