" /> -->

டெல்லி சுல்தானியம் முக்கிய வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:50:00 Hrs
Total Marks : 40
  3 x 1 = 3
 1. _______ மம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.

  (a)

  முகமதுகோரி

  (b)

  ஜலாலுதீன்

  (c)

  குத்புதீன் ஐபக்

  (d)

  இல்துமிஷ்

 2. _______ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.

  (a)

  ரஸ்ஸியா 

  (b)

  குத்புதீன் ஐபக்

  (c)

  இல்துமிஷ்

  (d)

  பால்டன் 

 3. டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் ______________ ஆவார்.

  (a)

  முகமதுபின் துக்ளக்

  (b)

  பிரோஷ் ஷா துக்ளக்

  (c)

  ஜலாலுதீன்

  (d)

  கியாசுதீன்

 4. 4 x 1 = 4
 5. துக்ளக் அரசவம்சத்தைத் தோற்றுவித்தவர்______ ஆவார்.

  ()

  கியாசுதீன் துக்ளக்

 6. முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து ___________ க்கு மாற்றினார்.

  ()

   தேவகிரி 

 7. டெல்லியிலுள்ள குவ்வத் உல் இஸ்லாம் மசூதியை ___________ கட்டினார்.

  ()

  குத்புதீன் ஐபக்

 8. இந்தியாவிற்கு செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியரின் அச்சுறுத்தல் ___________ ஆட்சியின் போது ஏற்பட்டது.

  ()

  இல்துமிஷ் 

 9. 3 x 1 = 3
 10. குத்புதீன் இனங்காண முடியாத காய்ச்சலால் மரணமடைந்தார்.

  (a) True
  (b) False
 11. ஐபக்கின் மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் இல்துமிஷைத் துருக்கியப் பிரபுக்கள் சுல்தானாகத் தேர்வு செய்தனர்.

  (a) True
  (b) False
 12. தக்காண விசயங்களில் தலையிடக்கோரி பாமினி இளவரசர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்ள பிரோஷ் ஷா மறுத்துவிட்டார்

  (a) True
  (b) False
 13. 4 x 1 = 4
 14. துக்ரில்கான்

 15. (1)

  காராவின் ஆளுநர்

 16. அலாவுதீன்

 17. (2)

  சிர்கந்தின் ஆளுநர் 

 18. பகலூல் லோடி

 19. (3)

  ஜலாலுதீன் யாகுத் 

 20. ரஸ்ஸியா 

 21. (4)

  வங்காள ஆளுநர்

  1 x 10 = 10
 22. இந்திய ஆறுகள் வரைபடத்தில் துக்ளக் வம்சத்தின் ஆட்சி எல்லையையும் கீழ்க்காணும் பகுதிகளையும் குறிப்பிடுக.
  1. டெல்லி
  2. தேவகிரி
  3. லாகூர்
  4. மதுரை

 23. 1 x 2 = 2
 24. கூற்று: மங்கோலியருடன் பால்பன் சுமூகமான உறவை மேற்கொண்டார்.
  காரணம்: செங்கிஸ்கானின் பேரனான மங்கோலிய அரசன், சட்லஜ் நதியைக் கடந்து மங்கோலியர் படையெடுத்து வரமாட்டார்கள், என உறுதி கூறியிருந்தார்.
  அ. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
  ஆ. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
  இ. காரணமும் கூற்றும் தவறானவை.
  ஈ. கூற்று தவறு; காரணம் சரி.

 25. 3 x 2 = 6
 26. ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் யார்?

 27. ‘சகல்கானி’ குறித்து சிறுகுறிப்பு வரைக.

 28. பிரோஷ் ஷா துக்ளக்கின் சாதனைகளைப் பட்டியலிடுக.

 29. 1 x 3 = 3
 30. 1398ஆம் ஆண்டில் நடைபெற்ற தைமூரின் படையெடுப்பை விவரி.

 31. 1 x 5 = 5
 32. முகமதுபின் துக்ளக்கை டெல்லியின் சுல்தானாக நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?

*****************************************

Reviews & Comments about 7th Standard சமூக அறிவியல் Chapter 4 டெல்லி சுல்தானியம் முக்கிய வினாத்தாள் ( 7th Standard Social Science Chapter 4 The Delhi Sultanate Important Question Paper )

Write your Comment