" /> -->

டெல்லி சுல்தானியம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  5 x 1 = 5
 1. _______ மம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.

  (a)

  முகமதுகோரி

  (b)

  ஜலாலுதீன்

  (c)

  குத்புதீன் ஐபக்

  (d)

  இல்துமிஷ்

 2. குத்புதீன் தனது தலைநகரை ______________ லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.

  (a)

  லாகூர்

  (b)

  புனே

  (c)

  தொலைதாபாத்

  (d)

  ஆக்ரா

 3. தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்த ஆண்டு

  (a)

  1398

  (b)

  1368

  (c)

  1389

  (d)

  1498

 4. சையது வம்சத்தைத் தோற்றுவித்தவர்

  (a)

  ஆலம்ஷா

  (b)

  முகமது ஷா

  (c)

  முபாரக் ஷா

  (d)

  கிசிர்கான்

 5. முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு

  (a)

  1556

  (b)

  1526

  (c)

  1625

  (d)

  1562

 6. 5 x 1 = 5
 7. டெல்லியிலுள்ள குவ்வத் உல் இஸ்லாம் மசூதியை ___________ கட்டினார்.

  ()

  குத்புதீன் ஐபக்

 8. இந்தியாவிற்கு செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியரின் அச்சுறுத்தல் ___________ ஆட்சியின் போது ஏற்பட்டது.

  ()

  இல்துமிஷ் 

 9. அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை நாட்டியவர் _________

  ()

  குத்புதீன் ஐபக்

 10. குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர் _________

  ()

  குத்புதீன் ஐபக்

 11. கில்ஜி வம்சத்தின் முதல் அரசர் _________

  ()

  ஜலாலுதீன் கில்ஜி

 12. 5 x 1 = 5
 13. ரஸ்ஸியா திறமை மிக்க, மனவலிமை கொண்ட போர்வீரர்.

  (a) True
  (b) False
 14. ஐபக்கின் மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் இல்துமிஷைத் துருக்கியப் பிரபுக்கள் சுல்தானாகத் தேர்வு செய்தனர்.

  (a) True
  (b) False
 15. தக்காண விசயங்களில் தலையிடக்கோரி பாமினி இளவரசர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்ள பிரோஷ் ஷா மறுத்துவிட்டார்

  (a) True
  (b) False
 16. பால்பன் பாரசீகக் கவிஞரான அமிர்குஸ்ரு என்பவரை ஆதரித்தார்.

  (a) True
  (b) False
 17. முகமது பின் துக்ளக்கின் இயற்பெயர் ஜானாகான். 

  (a) True
  (b) False
 18. 5 x 1 = 5
 19. பகலூல் லோடி

 20. (1)

  ஜலாலுதீன் யாகுத் 

 21. ரஸ்ஸியா 

 22. (2)

  தேவகிரி

 23. துக்ளகாபாத்

 24. (3)

  சிர்கந்தின் ஆளுநர் 

 25. தௌலதாபாத்

 26. (4)

  கியாசுதீன் துக்ளக்

 27. படைத்தளபதி

 28. (5)

  ஜலாலுதீன் கில்ஜி

*****************************************

Reviews & Comments about 7th Standard சமூக அறிவியல் Chapter 4 டெல்லி சுல்தானியம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 7th Standard Social Science Chapter 4 The Delhi Sultanate One Mark Question with Answer )

Write your Comment