" /> -->

புவியின் உள்ளமைப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  5 x 1 = 5
 1. எரிமலைக் குழம்பு மலைகளின் கூம்பில் உள்ள அழுத்தத்திற்கு _________ என்று பெயர்

  (a)

  எரிமலைப் பள்ளம்

  (b)

  லோப்போலி

  (c)

  எரிமலைக் கொப்பரை

  (d)

  சில்

 2. _______________ பகுதி நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறது.

  (a)

  பசிபிக்

  (b)

  அட்லாண்டிக்

  (c)

  ஆர்க்டிக்

  (d)

  அண்டார்ட்டிக்

 3. புவியின் கொள்ளளவில் கவசம் _________ கொண்டுள்ளது.

  (a)

  1%

  (b)

  84%

  (c)

  51%

  (d)

  ஒன்றுமில்லை

 4. வெளிப்புற புவிக்கருவில் _________ மிகுதியாக உள்ளது.

  (a)

  சிலிக்கா

  (b)

  மக்னீசியம்

  (c)

  இரும்பு

  (d)

  நிக்கல்

 5. கொலம்பியா பீடபூமி _________ ல் உள்ளது.

  (a)

  வட அமெரிக்கா

  (b)

  தென் அமெரிக்கா

  (c)

  ஆஸ்திரேலியா

  (d)

  கனடா

 6. 5 x 1 = 5
 7. புவிக்கருவிற்கும் கவசத்திற்கும் இடையே அமையும் எல்லைக்கோடு _______________ என்று அழைக்கப்படுகிறது.

  ()

  வெய்சார்ட் குட்டன்பெர்க் என்ற இடைவெளி 

 8. நில நடுக்க அலைகளைப் பதிவு செய்யும் கருவியின் பெயர் __________ ஆகும்.

  ()

  நில அதிர்வுமானி (Seismograph)

 9. பாறைக் குழம்பு வெளியேறி அது பரவிக்கிடக்கும் பகுதி _______________ என்று அழைக்கப்படுகிறது.

  ()

  எரிமலை வெளியேற்றம் 

 10. புவியின் சுற்றளவு _________ கி.மீ. ஆகும்.

  ()

  6371

 11. கவசமானது சுமார் _________ கி.மீ. தடிமனாக காணப்படுகிறது.

  ()

  2900

 12. 5 x 1 = 5
 13. கடல் தரைகள் பகுதி பசால்ட் பாறைகளாலானது.

  (a) True
  (b) False
 14. ஜப்பானிய கடலோரப் பகுதிகளில் சுனாமியின் உருவாக்கம் பொதுவாகக் காணப்படுகிறது.

  (a) True
  (b) False
 15. உலகில் 68% நிலநடுக்கங்கள் பசிபிக் வளைய பகுதியில் ஏற்படுகின்றன.

  (a) True
  (b) False
 16. எரிமலை வெடிப்பு வெளியேற்றத்துக்கு எடுத்துக்காட்டு கரக்காட்டாவோ தீவிலுள்ள எரிமலை ஆகும்.

  (a) True
  (b) False
 17. பேரென் தீவு அந்தமான் கடலில் உள்ளது.

  (a) True
  (b) False
 18. 5 x 1 = 5
 19. நில நடுக்கம்

 20. (1)

  7.0

 21. சிமா

 22. (2)

  சிலிகா மற்றும் மக்னீசியம்

 23. ரிக்டர் அளவை

 24. (3)

  0-9

 25. அதிர்வை உணர்தல் அரிது

 26. (4)

  2.0

 27. பெரும் சேதம்

 28. (5)

  திடீர் அதிர்வு 

*****************************************

Reviews & Comments about 7th Standard சமூக அறிவியல் Chapter 5 புவியின் உள்ளமைப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 7th Standard Social Science Chapter 5 Interior Of The Earth One Mark Question with Answer Key )

Write your Comment