" /> -->

நிலத்தோற்றங்கள் மாதிரி வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  4 x 1 = 4
 1. மலை அடிவாரத்தில் ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகள் _____________ ஆகும்.

  (a)

  வீழ்ச்சி குளம்

  (b)

  வண்டல் விசிறி

  (c)

  வெள்ளச் சமவெளி

  (d)

  டெல்டா

 2. குற்றால நீர்வீழ்ச்சி _____________ ஆற்றுக்கு குறுக்காக அமைந்துள்ளது

  (a)

  காவேரி

  (b)

   பெண்ணாறு

  (c)

  சிற்றாறு

  (d)

  வைகை

 3. பனியாற்றுபடிவுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றம் _____________  ஆகும்.

  (a)

  சர்க்

  (b)

  அரெட்டுகள்

  (c)

  மொரைன்கள்

  (d)

  டார்ன் ஏரி

 4. பின் குறிப்பிட்டவையில் கடல் அலை அரிப்புடன் தொடர்பில்லாத ஒன்று _____________

  (a)

  கடல் ஓங்கல்

  (b)

  கடல் வளைவுகள்

  (c)

  கடல் தூண்

  (d)

  கடற்கரை

 5. 4 x 1 = 4
 6. பாறைகள் உடைவதையும் மற்றும் நொறுங்குவதையும் _____________  என்கிறோம்.

  ()

  பாறை சிதைவடைதல் 

 7. காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் தென் ஆப்பிரிக்காவில் _____________ பாலைவனத்தில் காணப்படுகிறது

  ()

  கலஹாரி 

 8. ஜெர்மனியில் காணப்படும் சர்க் _____________ என்று அழைக்கப்படுகிறது.

  ()

  கார் சர்க் 

 9. உலகின் மிக நீண்டகடற்கரை _____________ ஆகும்.

  ()

  மியாமி கடற்கரை

 10. 2 x 2 = 4
 11. கிளையாறு மற்றும் துணையாறு.

 12. ‘V’ வடிவ பள்ளத்தாக்குமற்றும் ‘U’ வடிவ பள்ளத்தாக்கு

 13. 3 x 1 = 3
 14. மியான்டர் ஆற்றின் வளைவுகளின் முடிவுப்பகுதிகள் நெருக்கமாக வருகின்றன

 15. வெள்ளச் சமவெளிகள் மிகவும் வளமிக்கதாக உள்ளன.

 16. கடல் குகைகள் கடல் தூண்களாக மாறுகின்றன

 17. 2 x 2 = 4
 18. அரித்தல் வரையறு

 19. குதிரைக் குளம்பு ஏரி எவ்வாறு தோன்றுகிறது?

 20. 2 x 3 = 6
 21. காளான் பாறைகள் பற்றி குறிப்பு எழுதுக.

 22. காயல்கள் என்றால் என்ன? ஒரு உதாரணம் தருக.

 23. 1 x 5 = 5
 24. காற்றின் செயல்களல்களால் ஏற்படும் நிலத்தோற்றங்களை விளக்குக

*****************************************

Reviews & Comments about 7th Standard சமூக அறிவியல் Chapter 6 நிலத்தோற்றங்கள் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Social Science Chapter 6 Land forms Model Question Paper )

Write your Comment