" /> -->

மக்கள் தொகையும், குடியிருப்புகளும் மாதிரி வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. காக்கசாய்டு இனத்தை __________ என்றும் அழைக்கலாம்

  (a)

  ஐரோப்பியர்கள்

  (b)

  நீக்ரோய்டுகள்

  (c)

  மங்கோலியர்கள்

  (d)

  ஆஸ்திரேலியர்கள்

 2. ______________ இனம் ஆசிய அமெரிக்க இனமாகும்

  (a)

  காக்கசாய்டு

  (b)

  நீக்ரோக்கள்

  (c)

  மங்கோலியர்கள்

  (d)

  ஆஸ்திரேலியர்கள்

 3. கிராமப்புறக்றக் குடியிருப்புகள் _________ அருகில் அமைந்துள்ளது

  (a)

  நீர்நிலைகள்

  (b)

  மலைப் பகுதிகள்

  (c)

  கடலோரப் பகுதிகள்

  (d)

  பாலைவனப் பகுதிகள்

 4. 3 x 1 = 3
 5. தென் ஆப்பிரிக்காவின் _________ பாலைவனத்தில் முக்கியமாக புஷ்மென்கள் காகாணப்படுகிறது

  ()

  கலஹாரி

 6. மொழியின் பங்கு என்பது _____________ குடும்ப பகிர்வு அம்சங்களின் தோற்றம் மற்றும் த

  ()

  மொழிக்

 7. ______________ நகரங்கள் பொதுவாக கிராம நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும்

  ()

  செயற்கைக் கோள்

 8. 5 x 1 = 5
 9. காக்கசாய்டு

 10. (1)

  ஐரோப்பியர்கள்

 11. மங்கலாய்டு

 12. (2)

  ஆசிய அமெரிக்கர்கள்

 13. நீலகிரி

 14. (3)

  குழுமிய குடியிருப்பு

 15. கடற்கரை

 16. (4)

  நட்சத்திர வடிவக் குடியிருப்பு 

 17. ஹரியானா

 18. (5)

  சிதறிய குடியிருப்பு

  2 x 2 = 4
 19. நிலத்தோற்றப் புவியியல் மற்றும் மனிதப் புவியியல்

 20. நகர்ப்புற குடியிருப்பு, மற்றும் கிராமப்புறக் குடியிருப்பு

 21. 2 x 2 = 4
 22. இனங்களின் வகைகள் யாவை?

 23. மொழி என்றால் என்ன?

 24. 2 x 3 = 6
 25. குடியிருப்பு வரையறு

 26. சிறப்புப் பொருளாதார நகரம் பற்றி சிறு குறிப்பு வரைக

 27. 1 x 5 = 5
 28. கிராமப்புறக் குடியிருப்பின் வகைகள் யாவை? ஏதாவது மூன்றினைப் பற்றி விரிவாக எழுதவும்

*****************************************

Reviews & Comments about 7th Standard சமூக அறிவியல் Chapter 7 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Social Science Chapter 7 Population and Settlement Model Question Paper )

Write your Comment