" /> -->

அரசியல் கட்சிகள் மாதிரி வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  3 x 1 = 3
 1. இரு கட்சி முறை என்பது

  (a)

  இரண்டு கட்சிகள் அரசாங்கத்தை நடத்துவது

  (b)

  இரண்டு உறுப்பினர்னர் ஒரு கட்சியை நடத்துவது

  (c)

  இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது.

  (d)

  இவற்றுள் எதுவும் இல்லை

 2. அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கும் அமைப்பு

  (a)

  தேர்தல் ஆணையம்

  (b)

  குடியரசுத் தலைவர்

  (c)

  உச்ச நீதிமன்றம்

  (d)

  ஒரு குழு

 3. ஒரு கட்சி முறை எங்கு நடைமுறையில் உள்ளது?

  (a)

  இந்தியா

  (b)

  அமெரிக்க ஐக்கிய நாடுகள்

  (c)

  பிரான்ஸ்

  (d)

  சீனா

 4. 3 x 1 = 3
 5. மக்களாட்சியின் முதுகெலும்பாகத் திகழ்வது _______________.

  ()

  அரசியல் கட்சிகள்

 6. அரசியல் கட்சிகள் ____________ மற்றும் _____________ இடையே பாலமாக செயல்படுகின்றன

  ()

  குடிமக்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும்

 7. எதிர்க்கட்சித் தலைவர்____________அந்தஸ்தில் இருப்பார்

  ()

  கேபினட் அமைச்சர் 

 8. 3 x 2 = 6
 9. ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை கூறுகள் எவை?

 10. மூன்று வகை கட்சி முறைகளைக் குறிப்பிடுக

 11. குறிப்பு வரைக : கூட்டணி அரசாங்கம்

 12. 1 x 3 = 3
 13. ஒரு அரசியல் கட்சி எப்போது தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுகிறது?

 14. 1 x 5 = 5
 15. தேசிய கட்சி, மாநிலக் கட்சி மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சி ஆகியவற்றிற்கு சில உதாரணங்கள் தருக.

*****************************************

Reviews & Comments about 7th Standard சமூக அறிவியல் Chapter 9 அரசியல் கட்சிகள் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Social Science Chapter 9 Political Parties Model Question Paper )

Write your Comment