" /> -->

வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் Book Back Questions

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
  2 x 1 = 2
 1. ‘பிருதிவிராஜ ராசோ’ எனும் நூலை எழுதியவர் யார்?

  (a)

  கல்ஹணர்

  (b)

  விசாகதத்தர்

  (c)

  ராஜசேகர் 

  (d)

  சந்த் பார்தை

 2. கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது?

  (a)

  மங்கோலியா

  (b)

  துருக்கி

  (c)

  பாரசீகம்

  (d)

  ஆப்கானிஸ்தான்

 3. 2 x 1 = 2
 4. விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர்_______ ஆவார்.

  ()

  தர்ம பாலர் 

 5. ஆஜ்மீர் நகரத்தை நிர்மாணித்தவர் ______________ ஆவார்.

  ()

  சிம்மராஜ் 

 6. 2 x 1 = 2
 7. 'ரக் ஷாபந்தன்' சகோதர உறவு தொடர்பான விழாவாகும்.

  (a) True
  (b) False
 8. இந்தியர்கள் 0 முதல் 9 வரையிலான எண்களை அராபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர்.

  (a) True
  (b) False
 9. 1 x 10 = 10
 10. இந்திய ஆறுகள் வரைபடத்தில் பிரதிகாரர்கள், சௌகான்கள், பாலர்கள், பரமாரர்கள் ஆண்ட பகுதிகளைக் குறிப்பிடுக.

 11. 3 x 2 = 6
 12. கன்னோஜின் மீதான மும்முனைப் போராட்டம் குறித்து எழுதுக

 13. பாலர் அரச வம்சத்தை நிறுவியவர் யார்?

 14. காசிம் தோற்கடித்த சிந்து மன்னரின் பெயரைக் குறிப்பிடுக

 15. 1 x 3 = 3
 16. சிந்துவை அராபியர் கைப்பற்றியதன் தாக்கங்கள் யாவை? (ஏதேனும் ஐந்தைக் குறிப்பிடவும்).

 17. 1 x 5 = 5
 18. a) மாமூது கஜினியின் படையெடுப்பிற்கும் முகமது கோரியின் படையெடுப்பிற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
  b) கண்டு பிடித்து நிரப்புக:

    முதலாம் தரெய்ன் போர்  இரண்டாம் தரெய்ன் போர்
  போர் நடைபெற்ற ஆண்டு     
  போருக்கான காரணங்கள்    
  யார் யாரைத் தோற்கடித்தார்கள்?    
  விளைவு என்ன?    

*****************************************

Reviews & Comments about 7th Standard சமூக அறிவியல் - வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் Book Back Questions ( 7th Standard Social Science - Emergence Of New Kingdoms In North India Book Back Question )

Write your Comment