" /> -->

தென்னிந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Book Back Questions

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  4 x 1 = 4
 1. பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்?

  (a)

  விஜயாலயன்

  (b)

  முதலாம் ராஜராஜன்

  (c)

  முதலாம் ராஜேந்திரன்

  (d)

  அதிராஜேந்திரன்

 2. கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?

  (a)

  மண்டலம்

  (b)

  நாடு

  (c)

  கூற்றம்

  (d)

  ஊர்

 3. விஜயாலயன் வழி வந்த சசோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?

  (a)

  வீர ராஜேந்திரன்

  (b)

  ராஜாதிராஜா

  (c)

  அதி ராஜேந்திரன்

  (d)

  இரண்டாம் ராஜாதிராஜா

 4. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோபோலோ 13ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்?

  (a)

  சோழமண்டலம்

  (b)

  பாண்டிய நாடு

  (c)

  கொங்குப்பகுதி

  (d)

  மலைநாடு

 5. 3 x 1 = 3
 6. ______ வேதக் கல்லூரி ஒன்றை எண்ணாயிரத்தில் நிறுவினார்.

  ()

  முதலாம் இராஜேந்திரன் 

 7. _________ வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி ஆவார்.

  ()

  ஜடில பராந்தக நெடுஞ்சடையன் 

 8. பாண்டியப் பேரரசின் அரசுச் செயலகம் ____________என அறியப்பட்டது

  ()

  எழுத்து மண்டபம்

 9. 3 x 1 = 3
 10. சோழ அரசு வைகையின் கழிமுகப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.

  (a) True
  (b) False
 11. முதலாம் குலோத்துங்கன் சாளுக்கிய – சோழ அரச வம்சத்தைச் சேர்ந்தவர்.

  (a) True
  (b) False
 12. சோழ அரசரின் மூத்த மகன் யுவராஜன் என அழைக்கப்பட்டார்.

  (a) True
  (b) False
 13. 3 x 1 = 3
 14. மதுரை 

 15. (1)

  உள்நாட்டு வணிகர்

 16. அஞ்சு வண்ணத்தார் 

 17. (2)

  கடல்சார் வணிகர் 

 18. மணி - கிராமத்தார்

 19. (3)

  பாண்டியர்களின் தலைநகர்

  1 x 1 = 1
 20. கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவுகளை இறங்குவரிசையில் வரிசைப்படுத்தவும்.
  1. நாடு
  2. மண்டலம்
  3.ஊர்
  4. கூற்றம்

 21. 1 x 2 = 2
 22. 1சோழர்கால இலக்கியங்கள் இரண்டின் பெயர்களைக் எழுதுக
  விடை:
  2.முத்துக்குளித்தலோடு தொடர்புடைய துறைமுகம் எது?.
  விடை:
  3.காசு, களஞ்சு, பொன் என்பவை எதைக் குறிக்கின்றன?
  விடை:
  4.காயல்பட்டினம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
  விடை:
  5.முதலாம் பராந்தகனால் தோற்கடிக்கப்பட்ட பாண்டிய அரசன் யார்?
  விடை:
  6.புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் எங்குள்ளது?
  விடை:
 23. 1 x 2 = 2
 24. கீழ்க்காணும் நிகழ்வுகளைக் கால வரிசைப்படி எழுதவும்.
  1. மாறவர்மன், வீரபாண்டியனைக் கூட்டு அரசராகப் பணியமர்த்தினார்.
  2. உள்நாட்டுப்போர் தொடங்கியது.
  3. மதுரையில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட்டது.
  4. மாறவர்மன் குலசேகரனுக்கு இரண்டு, மகன்கள். ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் சுந்தரபாண்டியன்.
  5. சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார்.
  6. மாலிக்கபூர் மதுரையின் மீது படையெடுத்தார்.

 25. 2 x 2 = 4
 26. சோழர்கள் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவை?

 27. ‘காணிக் கடக்கடன்’ பற்றி எழுதுக.

 28. 1 x 3 = 3
 29. சோழர்களின் ஆட்சித்திறம் பற்றிய ஐந்து முக்கிய அம்சங்களை விவரித்து எழுதவும்.

 30. 1 x 5 = 5
 31. ’சோழ அரசர்கள் பெரும் கல்விப் புரவலர்கள்’ - இக்கூற்றை உறுதிசெய்க.

*****************************************

Reviews & Comments about 7th Standard சமூக அறிவியல் - தென்னிந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Book Back Questions ( 7th Standard Social Science - Emergence Of New Kingdoms In South India: Later Cholas And Pandyas Book Back Questions )

Write your Comment