" /> -->

முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
  10 x 1 = 10
 1. __________என்பவை பாறைகள், கற்கள், கோவில்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்களாகும்.

  (a)

  காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள்

  (b)

  பயணக்குறிப்புகள் 

  (c)

  நாணயங்கள் 

  (d)

  பொறிப்புகள்

 2. கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?

  (a)

  சிலை வழிபாட்டை ஒழிப்பது

  (b)

  இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.

  (c)

  இந்தியாவில் இஸ்லாமைப் பரப்புவது.

  (d)

  இந்தியாவில் ஒரு முஸ்லீம் அரசை நிறுவுவது.

 3. கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?

  (a)

  மண்டலம்

  (b)

  நாடு

  (c)

  கூற்றம்

  (d)

  ஊர்

 4. குத்புதீன் தனது தலைநகரை ______________ லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.

  (a)

  லாகூர்

  (b)

  புனே

  (c)

  தொலைதாபாத்

  (d)

  ஆக்ரா

 5. எரிமலைக் குழம்பு கூம்புகள் _______________ ஆகும்

  (a)

  மலைகளின் குவியல்

  (b)

  மலைகளின் உருக்குலைவு

  (c)

  எஞ்சியமலைகள்

  (d)

  மடிப்பு மலைகள்

 6. மலை அடிவாரத்தில் ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகள் _____________ ஆகும்.

  (a)

  வீழ்ச்சி குளம்

  (b)

  வண்டல் விசிறி

  (c)

  வெள்ளச் சமவெளி

  (d)

  டெல்டா

 7. இந்தியாவின் ஆட்சி மொழி ______________ ஆகும்.

  (a)

  மராத்தி

  (b)

  தமிழ்

  (c)

  ஆங்கிலம்

  (d)

  இந்தி

 8. பின்வருவனவற்றுள் எது சமத்துவத்தின் கீழ் வருவதில்லை?

  (a)

  பிறப்பு, சாதி, மதம், இனம், நிறம், பாலினம் அடிப்படையில் பாகுபாடு இன்மை

  (b)

  தேர்தலில் போட்டியிடும் உரிமை

  (c)

  அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுதல்

  (d)

  பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல்

 9. இந்தியாவில் காணப்படும் கட்சி முறை

  (a)

  ஒரு கட்சி முறை

  (b)

  இரு கட்சி முறை

  (c)

  பல கட்சி முறை

  (d)

  இவற்றுள் எதுவுமில்லை

 10. உற்பத்தி என்பது

  (a)

  பயன்பாட்டை அழித்தல்

  (b)

  பயன்பாட்டை உருவாக்குதல்

  (c)

  மாற்று மதிப்பு

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 11. 10 x 1 = 10
 12. _________ கல்வெட்டு ஒரு பிரம்மதேயக் கிராமத்தின் நிர்வாகம் குறித்து விவரித்துக் கூறுகிறது.

  ()

  செப்புப் பட்டயம் 

 13. காந்தர்யா கோவில் ______________ ல் அமைந்துள்ளது.

  ()

  மத்தியப் பிரதேசம் 

 14. ________ தஞ்சாவூரிலுள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை நிர்மாணித்தார்.

  ()

  முதலாம் இராஜராஜன் 

 15. புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமிர் குஸ்ருவை ___________ ஆதரித்தார்.

  ()

  பால்பன் 

 16. பாறைக் குழம்பு வெளியேறி அது பரவிக்கிடக்கும் பகுதி _______________ என்று அழைக்கப்படுகிறது.

  ()

  எரிமலை வெளியேற்றம் 

 17. பாறைகள் உடைவதையும் மற்றும் நொறுங்குவதையும் _____________  என்கிறோம்.

  ()

  பாறை சிதைவடைதல் 

 18. ______________ குடியிருப்பு வழிபாட்டுத் தலங்களைச் சுற்றி அமைந்திருக்கும்

  ()

  யாத்திரைக்

 19. தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது ___________ உரிமை ஆகும்

  ()

  அரசியல்

 20. ஒரு பதிவு செய்யப்பட்ட ஆனால் ______________________அரசியல் கட்சி தேர்தலில் தனது சின்னத்தில் போட்டியிட இயலாது.

  ()

  அங்கீகரிக்கப்படாத 

 21. __________ என்பது மனித உற்பத்தியில் ஓர் இரு பொருள்.

  ()

  உழைப்பு

 22. 5 x 1 = 5
 23. பள்ளிச்சந்தம் என்பது சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலமாகும்.

  (a) True
  (b) False
 24. ராஜபுத்ர என்பது ஒரு லத்தீன் வார்த்தை ஆகும்.

  (a) True
  (b) False
 25. டெல்லி சுல்தானுக்குக் கட்டுப்பட்ட ஒரு முஸ்லீம் அரசு மதுரையில் உருவானது.

  (a) True
  (b) False
 26. முதலாம் குலோத்துங்கன் சாளுக்கிய – சோழ அரச வம்சத்தைச் சேர்ந்தவர்.

  (a) True
  (b) False
 27. ஐபக்கின் மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் இல்துமிஷைத் துருக்கியப் பிரபுக்கள் சுல்தானாகத் தேர்வு செய்தனர்.

  (a) True
  (b) False
 28. 10 x 1 = 10
 29. கஜுராகோ 

 30. (1)

  கல்வி, உடல்நலம்

 31. சூரியனார் கோவில்

 32. (2)

  ஆப்பிரிக்கா

 33. அஞ்சு வண்ணத்தார் 

 34. (3)

  மக்களின் ஆட்சி

 35. ரஸ்ஸியா 

 36. (4)

  ஜலாலுதீன் யாகுத் 

 37. கென்யா மலை

 38. (5)

  செவ்வக வடிவ அமைப்பு

 39. நகரும் ஒரு பெரும் பனிக்குவியல்

 40. (6)

  அரசாங்கத்தை அமைப்பது

 41. சட்லஜ் கங்கைச் சமவெளி

 42. (7)

  பனியாறுகள்

 43. மக்களாட்சி

 44. (8)

  கொனார்க் 

 45. பெரும்பான்மைக் கட்சி

 46. (9)

  கடல்சார் வணிகர் 

 47. மனித மூலதனம்

 48. (10)

  மத்தியப்பிரதேசம் 

*****************************************

Reviews & Comments about 7th Standard சமூக அறிவியல் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Social Science First Term One Mark Model Question Paper )

Write your Comment