" /> -->

முக்கிய வினாவிடைகள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 60

  Part - A

  67 x 1 = 67
 1. முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ________________ ஆகும்.

  (a)

  அயினி அக்பரி

  (b)

  தாஜ் - உல் – மா -அசிர்

  (c)

  தசுக்-இ-ஜாஹாங்கீரி

  (d)

  தாரிக் – இ - பெரிஷ்டா

 2. அராபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் ___________ ஆவார்.

  (a)

  மார்க்கோபோலோ 

  (b)

  அல் -பரூனி

  (c)

  டோமிங்கோ பயஸ்

  (d)

  இபன் பதூதா

 3. உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் தெரிவிப்பவை

  (a)

  நீதி நிர்வாகம்

  (b)

  நிதி நிர்வாகம்

  (c)

  கிராம நிர்வாகம்

  (d)

  இராணுவ நிர்வாகம்

 4. தேவாரம் மற்றும் திருவாசகம் ஆகியவை தொகுக்கப்பட்ட காலம்

  (a)

  சேரர்கள் காலம்

  (b)

  சோழர்கள் காலம்

  (c)

  பாண்டியர் காலம்

  (d)

  பல்லவர்கள் காலம்

 5. இந்தியாவில் நிலவிய சதி எனும் பழக்கம் பற்றி கூறியுள்ளவர்

  (a)

  மார்க்கோபோலோ

  (b)

  அல் பரூனி

  (c)

  இபன் பதூதா

  (d)

  நிகோலா கோண்டி

 6. பிரதிகார அரசர்களுள் முதல் தலைசிறந்த அரசர் யார்?

  (a)

  முதலாம் போஜா

  (b)

  முதலாம் நாகபட்டர்

  (c)

  ஜெயபாலர் 

  (d)

  சந்திரதேவர்

 7. கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது?

  (a)

  மங்கோலியா

  (b)

  துருக்கி

  (c)

  பாரசீகம்

  (d)

  ஆப்கானிஸ்தான்

 8. தேவபாலர் ஆதரித்த மதம்

  (a)

  சீக்கிய மதம்

  (b)

  இந்து மதம்

  (c)

  பௌத்த மதம்

  (d)

  சமண மதம்

 9. கஜினி மாமூதுவால் தோற்கடிக்கப்பட்ட ஷாகி அரசர்

  (a)

  ஜெயச்சந்திரா

  (b)

  ஜெய பாலர்

  (c)

  ராஜ்ய பாலர்

  (d)

  ஜெய சுந்தர்

 10. முகமது கோரியின் திறமை வாய்ந்த தளபதி

  (a)

  பால்பன்

  (b)

  இல்டுமிஷ்

  (c)

  நாசிர் உதீன்

  (d)

  குத்புதீன் ஐபக்

 11. விஜயாலயன் வழி வந்த சசோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?

  (a)

  வீர ராஜேந்திரன்

  (b)

  ராஜாதிராஜா

  (c)

  அதி ராஜேந்திரன்

  (d)

  இரண்டாம் ராஜாதிராஜா

 12. சோழர்களின் கட்டடக்கலைக்கான எடுத்துக்காட்டை எங்குக் காணலாம்?

  (a)

  கண்ணாயிரம் 

  (b)

  உறையூர்

  (c)

  காஞ்சிபுரம்

  (d)

  தஞ்சாவூர்

 13. திருஞான சம்பந்தரால் சமணமத்திலிருந்து சைவத்திற்கு மாற்றப்பட்டவர்.

  (a)

  அரிகேசரி

  (b)

  முதலாம் பராந்தகர்

  (c)

  விஜயாலயர்

  (d)

  இரண்டாம் ராஜசிம்மர்

 14. சோழ மன்னர்கள் மிகுதியாகப் பற்று கொண்டிருந்தது.

  (a)

  புத்த சமயம்

  (b)

  சமணமதம்

  (c)

  சைவ சமயம்

  (d)

  வைஷ்ணவம்

 15. மார்க்கோபோலோ _________ லிருந்து இந்தியாவுக்கு வந்தார்.

  (a)

  சீனா

  (b)

  வெனிஸ்

  (c)

  கிரீஸ்

  (d)

  போர்ச்சுக்கல்

 16. குத்புதீன் தனது தலைநகரை ______________ லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.

  (a)

  லாகூர்

  (b)

  புனே

  (c)

  தொலைதாபாத்

  (d)

  ஆக்ரா

 17. _______ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.

  (a)

  ரஸ்ஸியா 

  (b)

  குத்புதீன் ஐபக்

  (c)

  இல்துமிஷ்

  (d)

  பால்டன் 

 18. இபன் பதூதா _________ நாட்டுப் பயணி

  (a)

  சீனா

  (b)

  கிரீஸ்

  (c)

  மொராக்கோ

  (d)

  போர்ச்சுக்கல்

 19. சையது வம்சத்தைத் தோற்றுவித்தவர்

  (a)

  ஆலம்ஷா

  (b)

  முகமது ஷா

  (c)

  முபாரக் ஷா

  (d)

  கிசிர்கான்

 20. முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு

  (a)

  1556

  (b)

  1526

  (c)

  1625

  (d)

  1562

 21. நைஃப் _______________ ஆல் உருவாக்கப்பட்டது.

  (a)

  நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்

  (b)

  சிலிக்கா மற்றும் அலுமினியம்

  (c)

  சிலிக்கா மற்றும் மெக்னீசியம்

  (d)

  இரும்பு மற்றும் மெக்னீசியம்

 22. பாறைக் குழம்பு வெளியேறும் குறுகலான குழாயை _______________ என்று அழைக்கிற�ோம்.

  (a)

  எரிமலைத்துளை

  (b)

  எரிமலைப் பள்ளம்

  (c)

  நிலநடுக்க மையம்

  (d)

  எரிமலை வாய்

 23. புவியின் கொள்ளளவில் கவசம் _________ கொண்டுள்ளது.

  (a)

  1%

  (b)

  84%

  (c)

  51%

  (d)

  ஒன்றுமில்லை

 24. பேரென் தீவு கடைசியாக _________ ம் ஆண்டில் எரிமலைக் குழம்பை வெடித்து வெளியேற்றியது.

  (a)

  1997

  (b)

  2007

  (c)

  2017

  (d)

  1987

 25. உலகின் மிகப்பெரிய செயல்படும் எரிமலை _________.

  (a)

  மவுனாலோ

  (b)

  செயின்ட் ஹெலன்

  (c)

  ஸ்டாராம்போலி

  (d)

  பினாடுபோ

 26. பனியாற்றுபடிவுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றம் _____________  ஆகும்.

  (a)

  சர்க்

  (b)

  அரெட்டுகள்

  (c)

  மொரைன்கள்

  (d)

  டார்ன் ஏரி

 27. மிகப்பெரிய காற்றடி வண்டல் படிவுகள் காணப்படும் இடம்

  (a)

  அமெரிக்கா

  (b)

  இந்தியா

  (c)

  சீனா

  (d)

  பிரேசில்

 28. ஆறு ஓர் ஏரியிலோ, கடலிலோ அல்லது பேராழியிலோ கலக்கும் இடம் _________

  (a)

  ஆற்று வளைவு

  (b)

  காயல்

  (c)

  கழிமுகம்

  (d)

  முகத்துவாரம்

 29. காயலுக்கு ஓர் எடுத்துக்காட்டு _________

  (a)

  குற்றாலம்

  (b)

  வேம்பநாடு

  (c)

  கார்ரி

  (d)

  மியாமி

 30. வட சீனாவில் படிந்துள்ள காற்றடி வண்டல் படிவுகள் _________

  (a)

  கோபி

  (b)

  கலஹாரி

  (c)

  தார்

  (d)

  சஹாரா

 31. இந்தியாவின் ஆட்சி மொழி ______________ ஆகும்.

  (a)

  மராத்தி

  (b)

  தமிழ்

  (c)

  ஆங்கிலம்

  (d)

  இந்தி

 32. அளவின் அடிப்படையில் கீழ்க்காணும் நகர்ப்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக.
  1) நகரம்
  2) மீப்பெருநகரம்
  3) தலைநகரம்
  4) இணைந்த நகரம்

  (a)

  4, 1, 3, 2

  (b)

  1, 3, 4, 2

  (c)

  2, 1, 3, 4

  (d)

  3, 1, 2, 4

 33. _________ ஒரு நாடோடிகள் மதம்.

  (a)

  இந்து மதம்

  (b)

  ஷாமானிஸம்

  (c)

  இஸ்லாம்

  (d)

  ஷிண்டோயிசம்

 34. இந்திய அரசால் _________ மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

  (a)

  18

  (b)

  20

  (c)

  22

  (d)

  24

 35. தமிழ்நாட்டில் _________ முக்கிய நகரங்கள் சிறப்புப் பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளன. 

  (a)

  12

  (b)

  14

  (c)

  16

  (d)

  18

 36. கீழ்கண்டவைகளில் எது அரசியல் சமத்துவம் ஆகும்?

  (a)

  அரசாங்கத்திற்கு மனு செய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது

  (b)

  இனம், நிறம், பாலினம் மற்றும் சாதி அடிப்படையில் சமத்துவமின்மை அகற்றப்படுதல்

  (c)

  சட்டத்தின் முன் அனைவரும் சமம்

  (d)

  சட்டம் கைகளில் செல்வம் செறிவு தடுப்பு

 37. இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும் வயது __________

  (a)

  21

  (b)

  18

  (c)

  25

  (d)

  31

 38. _________ என்பது அரசியல் சமத்துவம் அல்ல.

  (a)

  வாக்குரிமை

  (b)

  பொது அலுவலில் பங்கேற்பு

  (c)

  சுயமரியாதை

  (d)

  அரசை விமர்சனம் செய்தல்

 39. இந்தியாவில் _________ வயது பூர்த்தியடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம்.

  (a)

  18

  (b)

  21

  (c)

  25

  (d)

  30

 40. _________ பாகுபாட்டை தடை செய்கிறது.

  (a)

  சட்டப்பிரிவு 14

  (b)

  சட்டப்பிரிவு 15

  (c)

  சட்டப்பிரிவு 16

  (d)

  சட்டப்பிரிவு 17

 41. இந்தியாவில் காணப்படும் கட்சி முறை

  (a)

  ஒரு கட்சி முறை

  (b)

  இரு கட்சி முறை

  (c)

  பல கட்சி முறை

  (d)

  இவற்றுள் எதுவுமில்லை

 42. அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கும் அமைப்பு

  (a)

  தேர்தல் ஆணையம்

  (b)

  குடியரசுத் தலைவர்

  (c)

  உச்ச நீதிமன்றம்

  (d)

  ஒரு குழு

 43. இந்தியா _________ ஆம் ஆண்டு மக்களாட்சி நாடானது.

  (a)

  1947

  (b)

  1949

  (c)

  1950

  (d)

  1952

 44. அமெரிக்காவில் உள்ள இரு கட்சிகளில் ஒன்று _________.

  (a)

  தொழிலாளர் கட்சி

  (b)

  காங்கிரஸ் கட்சி

  (c)

  பழமை வாதக் கட்சி

  (d)

  ஜனநாயகக் கட்சி

 45. எதிர்க்கட்சித் தலைவர் _________ அந்தஸ்தைக் கொண்டிருப்பார்.

  (a)

  முதலமைச்சர்

  (b)

  கேபினட் அமைச்சர்

  (c)

  பிரதமர்

  (d)

  துணை அமைச்சர்

 46. உற்பத்தியின் மூலம் பொருட்களை பிரித்தெடுக்கும் தொழில்

  (a)

  இரண்டாம் நிலை உற்பத்தி

  (b)

  முதன்மை உற்பத்தி

  (c)

  மூன்றாம் நிலை உற்பத்தி

  (d)

  பணித்துறை உற்பத்தி

 47.  தொழில் முனைவோர் என அழைக்கப்படுபவர்

  (a)

  பரிமாற்றம் செய்பவர்

  (b)

  முகவர்

  (c)

  அமைப்பாளர்

  (d)

  தொடர்பாளர்

 48. விளைபொருளாகிய பருத்தி ஆடையாக உருவாக்கப்படுவது _________ பயன்பாடு ஆகும்.

  (a)

  காலப்

  (b)

  இடப்

  (c)

  வடிவப்

 49. _________ செயலற்ற ஓர் உற்பத்திக் காரணி.

  (a)

  மூலதனம்

  (b)

  நிலம்

  (c)

  உழைப்பு

 50. சமுதாய மாற்றம் காணும் முகவர்

  (a)

  தொழில் முனைவோர்

  (b)

  உற்பத்தியாளர்

  (c)

  நுகர்வோர்

 51. விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?

  (a)

  யானை

  (b)

  குதிரை

  (c)

  பசு

  (d)

  மான்

 52. பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர்

  (a)

  அலாவுதீன் ஹசன்விரா

  (b)

  முகம்மது – I

  (c)

  சுல்தான் பெரோஸ்

  (d)

  முஜாஹித்

 53. இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

  (a)

  ஹூமாயூன்

  (b)

  பாபர்

  (c)

  ஜஹாங்கீர்

  (d)

  அக்பர்

 54. ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்?

  (a)

  பாபர்

  (b)

  ஹிமாயூன்

  (c)

  இப்ராஹிம் லோடி

  (d)

  ஆலம்கான்

 55. அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?

  (a)

  பீர்பால்

  (b)

  ராஜா பகவன்தாஸ்

  (c)

  இராஜ தோடர்மால்

  (d)

  இராஜா மான்சிங்

 56. சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது

  (a)

  பீரங்கிப்படை

  (b)

  குதிரைப்படை

  (c)

  காலட்படை

  (d)

  யானைப்படை

 57. குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்த விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்

  (a)

  பாலாஜி விஸ்வநாத்

  (b)

  பாஜிராவ்

  (c)

  பாலாஜி பாஜிராவ்

  (d)

  ஷாகு

 58. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் புதுப்பிக்கக் கூடிய வளம் _______

  (a)

  தங்கம்

  (b)

  இரும்பு

  (c)

  பெட்ரோல்

  (d)

  சூரிய ஆற்றல் 

 59. மனிதனால் முதலில் அறியப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகங்களில் ஓன்று _______

  (a)

  இரும்பு

  (b)

  தாமிரம்

  (c)

  தங்கம்

  (d)

  வெள்ளி

 60. _________ மின் மற்றும் மின்னணுத்துறையில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத கனிமங்களும் ஓன்று

  (a)

  சுண்ணாம்புக்கல்

  (b)

  மைக்கா

  (c)

  மாங்கனீசு

  (d)

  வெள்ளி

 61. எந்த மாநிலத்தில் காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது?

  (a)

  இராஜஸ்தான்

  (b)

  மேற்கு வங்காளம்

  (c)

  அசாம்

  (d)

  குஜராத்

 62. பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத பறவைகள் சரணாலயம் எது?

  (a)

  குஜராத்திலுள்ள நல்சரோவர்

  (b)

  தமிழ்நாட்டிலுள்ள கூந்தன்குளம்

  (c)

  இராஜஸ்தானிலுள்ள பாரத்பூர்

  (d)

  மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா

 63. மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது

  (a)

  18 வயது

  (b)

  21 வயது

  (c)

  25 வயது

  (d)

  30 வயது

 64. மாநில அரசு நிருவாகத்தின் ஒட்டுமொத்த தலைவர்

  (a)

  குடியரசுத் தலைவர்

  (b)

  பிரதமர்

  (c)

  ஆளுநர்

  (d)

  முதலமைச்சர்

 65. முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர்

  (a)

  குடியரசுத் தலைவர்

  (b)

  பிரதமர்

  (c)

  ஆளுநர்

  (d)

  தேர்தல் ஆணையர்

 66. உலகினை மக்களின் அருகாமையில் கொண்டு வந்த ஊடகம்

  (a)

  தட்டச்சு

  (b)

  தொலைக்காட்சி

  (c)

  தொலைப்பேசி

  (d)

  இவற்றில் எதுவும் இல்லை

 67. ஊடகம் ஏன் சுதந்திரமாக செயல்பட வேண்டும்

  (a)

  நிறைய பணம் ஈட்ட

  (b)

  நிறுவனத்தை ஊக்கப்படுத்த

  (c)

  நடுநிலையான தகவலை தருவதற்கு

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 68. Maps

  1 x 10 = 10
 69. மராத்தியப் பேரரசின் முக்கிய நகரங்கள் மற்றும் கோட்டைகளைக் குறிப்பிடுக

 70. Part - B

  26 x 2 = 52
 71. நாலாயிர திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?

 72. ஜஹாங்கீர் எழுதிய நினைவுக் குறிப்பின் பெயர் என்ன?

 73. வரலாற்றை அறிந்துகொள்வதற்கான இருவகைச் சான்றுகளைக் கூறுக.

 74. கன்னோஜின் மீதான மும்முனைப் போராட்டம் குறித்து எழுதுக

 75. பாலர் அரச வம்சத்தை நிறுவியவர் யார்?

 76. சோழர்கள் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவை?

 77. ’சதுர்வேதி மங்கலம்’ என எது அழைக்கப்பட்டது?

 78. ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் யார்?

 79. பிரோஷ் ஷா துக்ளக்கின் சாதனைகளைப் பட்டியலிடுக.

 80. புவியின் மேலோட்டின் பெயரை எழுதுக

 81. புவிப் பாறைக்கோளத் தட்டின் நகர்வின் பெயர் என்ன?

 82. வீழ்ச்சி குளம் என்றால் என்ன?

 83. இனங்களின் வகைகள் யாவை?

 84. குடிமை சமத்துவம் என்றால் என்ன?

 85. ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை கூறுகள் எவை?

 86. இரு கட்சி முறை காணப்படும் நாடுகளின் பெயர்களை எழுதுக.

 87. பயன்பாட்டின் வகைகளை எழுதுக.

 88. உற்பத்திக் காரணிகளைக் கூறுக.

 89. தலைக்கோட்டைப் போரைப் பற்றி எழுதுக.

 90. மன்சப்தாரி முறையைப் பற்றிக் குறிப்பு வரைக.

 91. மராத்தியர்களிடத்தில் பக்தி இயக்கத்தின் தாக்கம்.

 92. 1761 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் பானிப்பட் போர்.

 93. லோக் அதாலத் பற்றி எழுதுக.

 94. சட்டமன்ற தொகுதி என்றால் என்ன?

 95. ஊடகம் என்றால் என்ன?

 96. சட்டமன்றத்தின் செயல்பாடுகளை மக்கள் எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள்?

 97. Part - C

  17 x 3 = 51
 98. டெல்லிசுல்தான்கள் அறிமுகம் செய்த பலவகைப்பட்ட நாணயங்களை விவரிக்கவும்.

 99. சிந்துவை அராபியர் கைப்பற்றியதன் தாக்கங்கள் யாவை? (ஏதேனும் ஐந்தைக் குறிப்பிடவும்).

 100. சோழர்களின் ஆட்சித்திறம் பற்றிய ஐந்து முக்கிய அம்சங்களை விவரித்து எழுதவும்.

 101. 1398ஆம் ஆண்டில் நடைபெற்ற தைமூரின் படையெடுப்பை விவரி.

 102. மெல்லிய புறத்தோல் (அ) அடுக்கு என்றால் என்ன?

 103. புவிக்கரு பற்றி சுருக்கமாக எழுதவும்

 104. காளான் பாறைகள் பற்றி குறிப்பு எழுதுக.

 105. சிறப்புப் பொருளாதார நகரம் பற்றி சிறு குறிப்பு வரைக

 106. சமத்துவத்தை எவ்வாறு மேம்படுத்துவாய்?

 107. ஒரு அரசியல் கட்சி எப்போது தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுகிறது?

 108. உழைப்பு வரையறு

 109. மூலதனத்தின் வடிவங்கள் யாவை?

 110. உழைப்பின் சிறப்பியல்புகள் யாவை?

 111. விஜயநகர் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள் மற்றும் பாமினி சுல்தான்களின் பங்களிப்பை ஆராய்க.

 112. வளங்கள் - வரையறு

 113. கார்பன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் நிலக்கரியின் வகைகளைக் கூறு

 114. இந்தியாவிலுள்ள ஏதேனும் ஐந்து மலை வாழிடங்களின் பெயர்களை எழுதுக.

 115. Part - D

  17 x 5 = 85
 116. இந்தியாவுக்கு வருகை தந்த அந்நிய நாட்டுப் பயணிகள் பற்றி விரிவாக எழுதவும்.

 117. முதல் மற்றும் இரண்டாம் தரெய்ன் போர்களை விவரிக்க.

 118. முதலாம் ராஜராஜன் மற்றும் முதலாம் ராஜேந்திரனின் பெருமைகளை விளக்குக.

 119. மத்திய தரைக்கடல் - இமயமலை நிலநடுக்கம் பகுதி குறித்து எழுது. மேலும் இப்பகுதியில் ஏற்பட்ட சில நிலநடுக்கங்கள் பற்றி கூறுக.

 120. நீர், காற்று, பனி, கடல் அலை போன்ற காரணிகளின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றங்களை பெயரிடு.

 121. 'இந்திய மொழிகள்' குறித்து எழுதுக.

 122. விளக்குக:
  அ. மனித மாண்பு
  ஆ. வாய்ப்பு மற்றும் கல்வியில் சமத்துவம்

 123. 'ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பங்கு' குறித்து விளக்குக.

 124. மூலதனத்தின் சிறப்பியல்புகளை விளக்குக.

 125. கிருஷ்ண தேவராயரின் பணிகள் மற்றும் சாதனைகளைக் குறிப்பிடுக.

 126. பேஷ்வா மற்றும் சிவாஜியின் வருவாய் நிர்வாக முறையை ஒப்பிடுக.

 127. புதுப்பிக்க இயலா வளங்கள் - குறித்து விரிவாக எழுதுக.

 128. இயற்கைக் காட்சிகளைப் பார்வையிடுவதை நாம் ஏன் விரும்புகிறோம்?

 129. ஆளுநரின் அதிகாரத்தை விவரிக்கவும்?

 130. சட்டமன்ற உறுப்பினர் என்பவர் யார்?

 131. ஜனநாயகத்தில் ஊடகம் எவ்வாறு முக்கிய பங்காற்றுகிறது?

 132. ஊடகம் அவசியமா? ஏன்?

*****************************************

Reviews & Comments about 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாவிடைகள் ( 7th Standard Social Science Important Questions with Answer key )

Write your Comment