3rd Term Full Study Material

7th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 85
    10 x 1 = 10
  1. விஜயநகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

    (a)

    கி.பி.1337

    (b)

    கி.பி.1336

    (c)

    கி.பி.1338

  2. சூஃபி இயக்கம் ஆரம்பமான இடம் ______

    (a)

    ஈராக்

    (b)

    துருக்கி

    (c)

    பாரசீகம்

  3. விஷ்ணுவின் புகழைப் பரப்பியோர் _________ எனப்பட்டனர்.

    (a)

    நாயன்மார்கள்

    (b)

    சீக்கியர்கள்

    (c)

    ஆழ்வார்கள்

  4. பொதுவாகச் சூறைக்காற்று ஏற்படுவது ___________

    (a)

    இந்தியா

    (b)

    பங்களாதேஷ்

    (c)

    சீனா

    (d)

    அமெரிக்க ஐக்கிய நாடு

  5. பூமியின் மேலோட்டில் ஏற்படும் அதிர்வே  _________  

    (a)

    நிலநடுக்கம்  

    (b)

    வறட்சி  

    (c)

    சுனாமி 

  6. நீரியல் சுழற்சி இவ்வாறு அழைக்கப்படுகிறது 

    (a)

    ஹைட்ரஜன் சுழற்சி

    (b)

    ஆக்சிஜன் சுழற்சி 

    (c)

    நீர் சுழற்சி

    (d)

    கார்பன் சுழற்சி

  7. ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவை ________ நிரந்தர உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

    (a)

    4

    (b)

    5

    (c)

    10

  8. இந்திய அரசியலமைப்பின் ---------பிரிவு  குழந்தைகளின் ஆரோக்கியமான  வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கிறது 

    (a)

    பிரிவு  39(f)

    (b)

    பிரிவு  45

    (c)

    பிரிவு  25

  9. வேளாண்மை _____ துறையைச் சார்ந்தது.

    (a)

    முதன்மை

    (b)

    இரண்டாம்

    (c)

    சார்பு

  10. இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள் செலுத்தும் வரி

    (a)

    செல்வ வரி

    (b)

    நிறுவன வரி

    (c)

    பரிசு வரி

    (d)

    சுங்க வரி

  11. 5 x 1 = 5
  12. வல்லபாச்சாரியார் ________ வழிபட்டார்

    ()

    கிருஷ்ணரை

  13. பனிப்பாறை வீழ்ச்சிகள் உயர் ________ மற்றும் உயரமாக ________ ஏற்படுகின்றன.

    ()

    அட்சப்பகுதிகளிலும் மற்றும் மலைப்பகுதிகளிலும்     

  14. ஐ.நா.வின் நிர்வாக அமைப்பாக ________ விளங்குகிறது.

    ()

    பாதுகாப்புப் பேரவை

  15.  _____ என்பது இயற்கையின் கொடையாகும்.

    ()

    நிலம்

  16. பொருளியல் காற்று, சூரிய ஒளி,பூமி,காடுகள், ஆறுகள் மற்றும் கனிம வளங்கள் ஆகிய அனைத்தும் ----------------- எனப்படும்.

    ()

    நிலம்

  17. 10 x 3 = 30
  18. தலைகோட்டைப் போர்ப்பற்றி சிறுகுறிப்பு வரைக

  19. பக்தி இயக்கத்தின் மராட்டிய துறவிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

  20. மீராபாய் பற்றி சிறு குறிப்பு எழுதுக.

  21. நிலச்சரிவு என்றால் என்ன?

  22. எரிமலையால் ஏற்படும் நன்மைகள் யாவை?

  23. பேராழியியல் என்றால் என்ன?

  24. ஐ.நா அவையின் எ;அலுவலக மொழிகள் யாவை?

  25. வரதட்சணை தடைச் சட்டம் எதனைத் தடை செய்கிறது .

  26. உற்பத்திக் காரணிகளையும் அதன் வெகுமதிகளையும் குறிப்பிடுக.

  27. வரியின் இரு முக்கிய வகைகள் யாவை?

  28. 6 x 5 = 30
  29. பாமினி பேரரசின் அரசியல் வரலாற்றை விரிவாகக் கூறுக.

  30. இந்தியாவில் பக்தி இயக்கத்தைப் பரப்பியவர்கள் பற்றி விரிவாக எழுதவும்.

  31. கண்டத்திட்டு மற்றும் கண்டச் சரிவு  பற்றி எழுதுக?

  32. ஐ.நா. அவையின் ஆயிர ஆண்டு வளர்ச்சிக் குறிக்கோள்களைக் குறித்து விரிவாக  எழுதவும். 

  33. சார்புத்துறையைப் பற்றி விளக்குக.

  34. நேர்முக வரிவகைகளை விவரிக்க.

  35. 1 x 10 = 10
  36. உலக வரைபடத்தில் பேராழிகள் மற்றும் கடல்களைக் குறிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் தொகுப்பு 3 வினாவிடை ( 7th Standard Social Science Term 3 complete study material 2019 )

Write your Comment