" /> -->

முதல் பருவம் மாதிரி வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  5 x 1 = 5
 1. அராபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் ___________ ஆவார்.

  (a)

  மார்க்கோபோலோ 

  (b)

  அல் -பரூனி

  (c)

  டோமிங்கோ பயஸ்

  (d)

  இபன் பதூதா

 2. கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது?

  (a)

  மங்கோலியா

  (b)

  துருக்கி

  (c)

  பாரசீகம்

  (d)

  ஆப்கானிஸ்தான்

 3. கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?

  (a)

  மண்டலம்

  (b)

  நாடு

  (c)

  கூற்றம்

  (d)

  ஊர்

 4. காக்கசாய்டு இனத்தை __________ என்றும் அழைக்கலாம்

  (a)

  ஐரோப்பியர்கள்

  (b)

  நீக்ரோய்டுகள்

  (c)

  மங்கோலியர்கள்

  (d)

  ஆஸ்திரேலியர்கள்

 5. முதன்மைக் காரணிகள் என்பன __________

  (a)

  நிலம், மூலதனம்

  (b)

  மூலதனம், உழைப்பு

  (c)

  நிலம், உழைப்பு

  (d)

  எதுவுமில்லை

 6. 6 x 1 = 6
 7. _________ கல்வெட்டு ஒரு பிரம்மதேயக் கிராமத்தின் நிர்வாகம் குறித்து விவரித்துக் கூறுகிறது.

  ()

  செப்புப் பட்டயம் 

 8. காந்தர்யா கோவில் ______________ ல் அமைந்துள்ளது.

  ()

  மத்தியப் பிரதேசம் 

 9. ______ வேதக் கல்லூரி ஒன்றை எண்ணாயிரத்தில் நிறுவினார்.

  ()

  முதலாம் இராஜேந்திரன் 

 10. நில நடுக்க அலைகளைப் பதிவு செய்யும் கருவியின் பெயர் __________ ஆகும்.

  ()

  நில அதிர்வுமானி (Seismograph)

 11. தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது ___________ உரிமை ஆகும்

  ()

  அரசியல்

 12. __________ என்பது நிலையான அளிப்பினை உடையது.

  ()

  நிலம்

 13. 4 x 1 = 4
 14. பள்ளிச்சந்தம் என்பது சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலமாகும்.

  (a) True
  (b) False
 15. அபுகுன்றில் அமைந்துள்ள கோவில் சிவபெருமானுக்குப் படைத்தளிக்கப்பட்டுள்ளது

  (a) True
  (b) False
 16. ’கூடல் நகர் காவலன்’ என்பது பாண்டிய அரசரின் பட்டமாகும்.

  (a) True
  (b) False
 17. ரஸ்ஸியா திறமை மிக்க, மனவலிமை கொண்ட போர்வீரர்.

  (a) True
  (b) False
 18. 4 x 1 = 4
 19. தில்வாரா

 20. (1)

  ஆப்பிரிக்கா

 21. தில்வாரா கோவில்

 22. (2)

  ராஜஸ்தான் 

 23. பகலூல் லோடி

 24. (3)

  அபு குன்று 

 25. கென்யா மலை

 26. (4)

  சிர்கந்தின் ஆளுநர் 

  1 x 10 = 10
 27. உலக வரைபடத்தில் பசிபிக் நெருப்பு வளையத்தைக் குறி

 28. 6 x 2 = 12
 29. ‘தசுக்’ எனும் வார்த்தையின் பொருள் யாது?

 30. ஏதேனும் நான்கு ராஜபுத்திரக் குலங்களின் பெயர்களை எழுதுக

 31. ’சதுர்வேதி மங்கலம்’ என எது அழைக்கப்பட்டது?

 32. ‘சகல்கானி’ குறித்து சிறுகுறிப்பு வரைக.

 33. மொழி என்றால் என்ன?

 34. பயன்பாட்டின் வகைகளை எழுதுக.

 35. 3 x 3 = 9
 36. சிந்துவை அராபியர் கைப்பற்றியதன் தாக்கங்கள் யாவை? (ஏதேனும் ஐந்தைக் குறிப்பிடவும்).

 37. சோழர்களின் ஆட்சித்திறம் பற்றிய ஐந்து முக்கிய அம்சங்களை விவரித்து எழுதவும்.

 38. நில நடுக்கம் வரையறு

 39. 2 x 5 = 10
 40. ’சோழ அரசர்கள் பெரும் கல்விப் புரவலர்கள்’ - இக்கூற்றை உறுதிசெய்க.

 41. தொழில் முனைவோரின் பணிகளைக் கூறுக.

*****************************************

Reviews & Comments about 7th Standrad சமூக அறிவியல் முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Social Science Term 1 Model Question Paper )

Write your Comment