" /> -->

முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 2 = 10
 1. சியால் மற்றும் சிமா

 2. செயல் எரிமலை மற்றும் செயலற்ற எரிமலை

 3. ‘V’ வடிவ பள்ளத்தாக்குமற்றும் ‘U’ வடிவ பள்ளத்தாக்கு

 4. மொழி மற்றும் மதம்

 5. பெருநகரம் மற்றும் நகரம்

 6. 20 x 2 = 40
 7. ‘தசுக்’ எனும் வார்த்தையின் பொருள் யாது?

 8. இடைக்காலத்தில் கட்டப்பட்ட முக்கிய மசூதிகளையும், கொட்டைகளையும் பட்டியலிடவும்.

 9. ஏதேனும் நான்கு ராஜபுத்திரக் குலங்களின் பெயர்களை எழுதுக

 10. தொடக்ககால, முதல் இரு கலிஃபாத்துகளின் பெயர்களைக் குறிப்பிடுக

 11. கண்டுபிடிக்கவும்:

  பிரம்மதேயம்                  
  தேவதானம்  
  பள்ளிச்சந்தம்  
  வேளாண்வகை  
 12. ’சதுர்வேதி மங்கலம்’ என எது அழைக்கப்பட்டது?

 13. ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் யார்?

 14. ‘சகல்கானி’ குறித்து சிறுகுறிப்பு வரைக.

 15. சியால் என்றால் என்ன ?

 16. செயலிழந்த எரிமலைக்கு உதாரணம் கொடு.

 17. அரித்தல் வரையறு

 18. இனங்களின் வகைகள் யாவை?

 19. மதத்தின் வகைகளை கூறுக

 20. சமத்துவம் என்றால் என்ன?

 21. ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை கூறுகள் எவை?

 22. குறிப்பு வரைக : கூட்டணி அரசாங்கம்

 23. உற்பத்தி என்றால் என்ன?

 24. பயன்பாட்டின் வகைகளை எழுதுக.

 25. உற்பத்தியின் வகைகளைக் குறிப்பிடுக.

 26. உற்பத்திக் காரணிகளைக் கூறுக.

*****************************************

Reviews & Comments about 7th Standard சமூக அறிவியல் முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Social Science Term 1 Two Marks Model Question Paper )

Write your Comment