" /> -->

எண்ணியல் Book Back Questions

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. குறை முழுவை விடையாகக் கொண்ட கணக்கைக் கண்டறிக.

  (a)

  -9+(-5)+6

  (b)

  8+(-12)-6

  (c)

  -4+2+10

  (d)

  10+(-4)+8

 2. (-8)+10+(-2)=_______ 

  (a)

  2

  (b)

  8

  (c)

  0

  (d)

  20

 3. (5×2)+(5×5)=5×(2+5) இச்சமன்பாடுக் குறிக்கும் பண்பு எது?

  (a)

  பரிமாற்றுப் பண்பு

  (b)

  அடைவுப் பண்பு

  (c)

  பங்கீட்டுப் பண்பு

  (d)

  சேர்ப்புப் பண்பு

 4. 3 x 1 = 3
 5.  20+80+_____=0

  ()

  -100

 6. 75+(-25)=______

  ()

  50

 7. 171+_____=0

  ()

  -171

 8. 4 x 1 = 4
 9. (–32) இன் கூட்டல் எதிர்மறை (–32)

  (a) True
  (b) False
 10. 15-(-18) க்கு 15+18 சமமானது

  (a) True
  (b) False
 11. (-45)-(-8) =(-8)-(-45)

  (a) True
  (b) False
 12. (−15)×5=75

  (a) True
  (b) False
 13. 2 x 2 = 4
 14. (11+7)+10 மற்றும் 11+(7+10)சமமானவையா? எந்தப் பண்பின் அடிப்படையில் சமம்?

 15. கூட்டினால் தீர்வு 2 வரும்படி ஏதாவது 5 இணை முழுக்களைக் காண்க.

 16. 2 x 3 = 6
 17. சீதா தனது சேமிப்பான ரூ.225 இல் அலுவலகப் பொருள்களை வாங்கும் கடைக்குச் சென்று கடன் அட்டையைப் பயன்படுத்தி ரூ.400 இக்குப் பொருள்கள் வாங்குகிறாள் எனில், வங்கிக்கு அவள் மீதம் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?

 18. தரைத்தளத்திலிருந்து ஒருவர் ஆறு தளம் மேலே செல்கிறார். மேலும் அவர் ஆறு தளம் கீழே இறங்குகிறார். தற்பொழுது அவர் எந்தத் தளத்தில் உள்ளார் எனக் கண்டறிக.

 19. 2 x 5 = 10
 20. எண்கோட்டைப் பயன்படுத்திக் கழிக்க
  (i) –3 – (–2)
  (ii) +6 – (–5)

 21. ஒரு நீர்மூழ்கிக் கப்பல் கடல் மட்டத்தைவிட 300 அடிகள் கீழே உள்ளது. பிறகு, கப்பல் 175 அடிகள் மேல் நோக்கி செல்கிறது எனில், கப்பலின் தற்போதைய நிலை என்ன?

*****************************************

Reviews & Comments about 7th Standard அறிவியல் Unit 1 எண்ணியல் Book Back Questions ( 7th Standard Science Number System Book Back Questions )

Write your Comment