" /> -->

தகவல் செயலாக்கம் Book Back Questions

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  2 x 1 = 2
 1. ஒரு நாற்சதுர இணை என்பது ................. சதுரங்கள் இணைந்த வடிவமாகும்.

  ()

  4

 2. சமசீர் தன்மை கொண்ட நாற்சதுர இணையை வரைக_______

 3. 4 x 1 = 4
 4. (1)

 5. (2)

 6. (3)

 7. (4)

  6 x 2 = 12
 8. அட்டவணையை நிரப்புக.

 9. இரு வெவ்வெறு விதங்களில் வண்ணமிடப்பட்டுள்ள , நாற்சதுர இணைகளைக் கொண்டு அடுத்தடுத்த இரு கட்டடங்கள் ஒரே வண்ணத்தில் அமையாத வகையில் கொடுக்கப்பட்டுள்ள கட்டடத்தை நிரப்புக. 

 10. எண்களால் நிரப்பப்பட்டுள்ள நாற்சதுர இணைகளின் வடிவங்களைப் பயன்படுத்தி 4 x 4 மாயச் சதுரம் அமைக்க.

 11. கொடுக்கப்பட்ட நாற்சதுர இணை வடிவங்களைப் பயன்படுத்தித் தரப்பட்டுள்ள மீனின் உருவத்தை வடிவமைக்கவும்

 12. கொடுக்கப்பட்ட பாதை வரைபடத்தைப் பயன்படுத்தி மண்டபத்திலிருந்து விவேகானந்தர் நினைவில்லத்திற்குச் செல்லக்கூடிய மிகக்குறைந்த தொலைவுள்ள வழித்தடத்தைக் காண்க.

 13. ஐந்து நாற்சதுர இணைகளை இருமுறை பயன்படுத்தி 4x10 வரிசையமைப்புடைய செவ்வகத்தை நிரப்புக.

 14. 4 x 3 = 12
 15. கொடுக்கப்பட்டுள்ள காட்சிப் பேழையில் நாற்சதுர இணை வடிவங்களைக் கண்டு பிடித்து, ஜியோ பலகையில் இரப்பர்பட்டை (rubberband)யைப் பயன்படுத்தி மேலே கண்ட வடிவங்களை வடிவமைத்துக் காட்டுக.

 16. இராகவன் தனது வீட்டின் முகப்புத் தோற்றத்தினை இல் சுட்டிக்காட்டியுள்ளவாறு கொடுக்கப்பட்டுள்ள நாற்சதுர இணை வடிவங்களால்  உருவான சதுர ஓடுகளைக்கொண்டு மாற்றியமைக்க முற்படுகிறார் எனில்,
  1. ஒரு சதுர ஓட்டில்  எத்தனை நாற்கர இணைகள் உள்ளன?
  2. ஒரு சதுர ஓடடின் விலை 52 ரூபாய் எனில், இராகவன் தனது வீட்டின் முகப்புத் தோற்றத்தினை மாற்றியமைப்பதற்குத் தேவையான ஓடுகள் வாங்க எவ்வளவு தொகை செலவாகும்.

 17. மதன், அலுவலகப் பணிக்காக கோயமுத்தூரிலிருந்து கரூருக்குச் செல்கிறார். அவர், பணிக்கு போகும்பொழுது, வெள்ளக்கோவில் வழியாகச் கரூர் சென்றடைகிறார். பணிமுடிந்து திரும்பும்பொழுது, ஈரோடு வழியாக கோயம்புத்தூருக்கு வந்தடைகிறார். மதன் பயணித்த பாதை வரைபடத்தின் விவரம் தரப்பட்டுள்ளது எனில், மிகக்குறைந்த தொலைவுள்ள வழித்தடம் எது என்பதை காண்க.

 18. அமுதாவின் வீட்டிற்குத் தொலைபேசி இணைப்பு வழங்குவதற்காகத் தொலைபேசி இந்த இணைப்பக்கத்தின் ஊழியர் குறைந்த அளவு கேபிள் பயன்படுத்த முயற்சிக்கிறார். கேபிள் இணைப்பு வழங்குவதற்காக அனைத்து வாய்ப்புகளும் விளக்கப்பட்டுள்ளன எனில், படத்தின் உதவியுடன் குறைந்த கேபிள் பயன்படுத்துவதற்கான வழித்தடத்தைக் காண்க

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் Unit 6 தகவல் செயலாக்கம் Book Back Questions ( 7th Standard Unit 6 Information Processing Book Back Questions )

Baskar.M 11-Sep-2019

super

Write your Comment