" /> -->

அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

  சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  9 x 1 = 9
 1. இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

  (a)

  1992

  (b)

  2009

  (c)

  1986

  (d)

  1968

 2. கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம் ________ 

  (a)

  பம்பாய் 

  (b)

  அகமதாபாத்

  (c)

  கான்பூர் 

  (d)

  டாக்கா

 3. ஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல்  _________  எனப்படுகிறது.

  (a)

  குடிபுகுபவர்

  (b)

  அகதி

  (c)

  குடியேறுபவர்

  (d)

  புகலிடம் தேடுபவர்

 4. வளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது_______ 

  (a)

  கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு

  (b)

  கிராமத்தில் இருந்து நகரத்திற்கு

  (c)

  நகரத்தில் இருந்து கிராமத்திற்கு

  (d)

  நகரத்தில் இருந்து நகரத்திற்கு

 5. சுனாமி என்ற சொல் _______  மொழியிலிருந்து பெறப்பட்டது.

  (a)

  ஹிந்தி

  (b)

  பிரெஞ்சு

  (c)

  ஜப்பானிய 

  (d)

  ஜெர்மன்

 6. பின்வருவனவற்றுள் எது இந்தியாவை சமயச்சார்பற்ற நாடாக விவரிக்கிறது?

  (a)

  அடிப்படை உரிமைகள்

  (b)

  அடிப்படை கடமைகள்

  (c)

  அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள்

  (d)

  அரசியலமைப்பின் முகவுரை

 7. ஒரு நாடு சமயச்சார்பற்ற நாடாக எப்போது கருதப்படும் எனில் அது

  (a)

  ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளித்தால்

  (b)

  அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் சமய போதனைகளை தடை செய்தால்

  (c)

  ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்

  (d)

  எந்த சமய நம்பிக்கைகளையும் பரப்ப தடை விதித்தால்

 8. ஐ. நா. சபை 1979ஆம் ஆண்டை சர்வதேச ஆண்டாக _________ அறிவித்தது.

  (a)

  பெண் குழந்தைகள்

  (b)

  குழந்தைகள்

  (c)

  பெண்கள்

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 9. ABS என்பதனை விரிவாக்கம் செய்க.

  (a)

  எதிர் நிறுத்தி ஆரம்பம் (Anti Brake Start)

  (b)

  வருடாந்திர அடிப்படை அமைப்பு (Annual Bare System)

  (c)

  பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti-lock Braking System)

  (d)

  இவற்றுள் எதுவுமில்லை

 10. கோடிட்ட இடங்களை நிரப்புக

  7 x 1 = 7
 11. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ________ 

  ()

   1956

 12. அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் தொற்றுவிக்கப்பட்ட ஆண்டு _______

  ()

     1839

 13. ______ என்பது கிராமப்புற பகுதிகளில் செயல்படும் முக்கிய உந்துக் காரணியாகும்.

  ()

  விளைச்சல் பொய்தல் மற்றும் உணவு பற்றாக்குறை 

 14. இந்தியாவின் _______  மாநகரம் உலகிலேயே இரண்டாவது அதிக நகர மக்கள் தொகையைக் கொண்டது

  ()

  புது தில்லி 

 15. ஒரு நபர் தன்னார்வத்துடனும் விருப்பத்துடனும் நல்ல வசிப்பிடம் தேடி இடம் பெயர்தல் ______ இடம்பெயர்வு எனப்படும்.

  ()

  தன்னார்வ 

 16. நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் _________ மற்றும் _________ ஊக்குவிப்பதாகும்

  ()

     

 17. வாகனம் ஓட்டும் பொழுது எப்போதும் ___________ புறம் செல்லவும்

  ()

  இடது 

 18. சரியா, தவறா?

  5 x 1 = 5
 19. இடைக்கால இந்தியாவில் பெண்கல்வி நடைமுறையில் இல்லை

  (a) True
  (b) False
 20. இந்தியா பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்கு புகழ்வாய்ந்தது.

  (a) True
  (b) False
 21. நவீன காலத்தில், ஒரே சமயத்தில் அதிக மக்களின் இடம்பெயர்வு நடைபெறுவதில்லை.

  (a) True
  (b) False
 22. இந்திய நாட்டிற்கென ஒரு சமயம் உள்ளது.

  (a) True
  (b) False
 23. சாலைகள் மனிதனின் மிக மோசமான கண்டுபிடிப்புகளில் ஒன்று.

  (a) True
  (b) False
 24. பொருத்துக

  5 x 1 = 5
 25. சர்தாமஸ் மன்றோ

 26. (1)

  15 வருடங்கள் 

 27. குடியிறக்கம்

 28. (2)

  1098

 29. இராஜாராம் மோகன்ராய்

 30. (3)

  1950

 31. குழந்தை உதவி மைய எண்

 32. (4)

  மதராஸில் மேற்கத்திய கல்வி 

 33. புதிய சிற்றுந்துகளுக்கான ஒரு முறை வரி

 34. (5)

  வெளியேறுதல்

  குறுகிய விடையளி: (ஏதேனும் 7)

  7 x 2 = 14
 35. கல்வி பெறும் உரிமைச் சட்டம் (RTE) பற்றி நீவிர் அறிவதென்ன?

 36. செல்வச் சுரண்டல் கோட்பாடு பற்றி எழுதுக

 37. ‘இடம் பெயர்தல்’ – வரையறு.

 38. இடரின் முக்கிய வகைகள் யாவை?

 39. வறட்சியின் வகைகளைக் குறிப்பிடுக.

 40. அரசிடமிருந்து சமயத்தை பிரிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?

 41. மனித உரிமைகள் என்றால் என்ன?

 42. அரசியல் உரிமைகள் மற்றும் சிலவற்றை குறிப்பிடுக.

 43. சாலை விபத்துகளின் நேரடி விளைவுகள் என்ன?

 44. விரிவான விடையளி: (ஏதேனும் 3)

  3 x 5 = 15
 45. இந்தியத் தொழில்மயமழிதலுக்கு பிரிட்டிஷாரின் வர்த்தகக் கொள்கை எவ்வாறு காரணமானது?

 46. உலகில் அதிக மக்கள் தொகைக் கொண்ட நான்கு பெருநகரங்களைப் பட்டியலிடுக.

 47. சமயச்சார்பற்ற கல்வி நமக்கு ஏன் தேவை?

 48. குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அரசு மேற்கொண்டுள்ள சில நடவடிக்கைகள்  யாவை?

 49. சாலை விபத்துகள் நடைபெறாமல் தடுக்க இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை விளக்குக.

 50. வரைபட கேள்விகள்

  5 x 1 = 5
 51. உலக வரைபடத்தில் கீழக்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
  1. டோக்கியோ  
  2. புது தில்லி
  3. மெக்சிகோ நகரம்
  4. ஷாங்காய்
  5. சா - பாலோ
  6. ஓசியானியா 
  7. இலத்தீன்அமெரிக்கா 
  8. பாரிஸ்
  9. இலண்டன்
  10. கெய்ரோ 

*****************************************

Reviews & Comments about 8th சமூக அறிவியல் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 8th Social Science - Half Yearly Model Question Paper )

Write your Comment