" /> -->

உயிரினங்களின் அமைப்பு நிலைகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
  5 x 3 = 15
 1. புரோகேரியாடிக் செல் வரையறு.

 2. காற்றுள்ள மற்றும் காற்றில்லா சுவாசத்திற்கு இடையே உள்ள வேறுபாடுகளை அட்ட வணைப்படுத்துக.

 3. தன்னிலை காத்தலை ஒழுங்குபடுத்த உதவும் உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்களை க் கூறு.

 4. நமக்கு ஏன் உடனடி ஆற்றல் தேவைப்படுகிறது? குளுக்கோஸ் அந்த ஆற்றலை வழங்கமுடியுமா விளக்குக.

 5. ஊறுகாய் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? எந்தெந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன?

 6. 5 x 5 = 25
 7. மனிதக் கண்ணின் உள்ளமைபை படம் வரைந்து பாகங்களை க் குறி.

 8. சவ்வூடு பரவல் அழுத்தத்தை உதாரணத்துடன் விளக்குக.

 9. வளர்சிதை மாற்றத்தின் வகைகளை உதாரணத்துடன் விளக்குக.

 10. சுவாச செயலியல் நிகழ்வுகளை விளக்குக.

 11. கண்ணின் அமைபைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியைகவனமாக வாசித்து அதிலுள்ள பிழைகளை நீக்கி எழுது.
  நமது கண்ணானது உருளை வடிவமுடை யது. விழிக் கோளமானது ஐந்து படலங்களை க் கொண்ட து. இவற்றின் வெளிப்புறப்ப டலம் கார்னியா எனப்ப டும். கண்ணின் உட்புறப் படலத்திற்கு ஸ்கிளிரா எனப்படும். விழிக் கோளமானது இருபுறக் குழி லென்சு மற்றும் மீளும் தன்மையுடைய நர ம்புகளை க் கொண்ட து. கண்பாவை யானது லென்சை  கருவிழியுடன், (ஐரிஸ்) இணை க்கிறது. ஐரிஸ்சில் கூம்பு மற்றும் குச்சி செல்கள் காணப்ப டுகிறது. அக்வியஸ் திரவமானது, லெ ன்சிற்கும் ரெ ட்டினாவிற்கும் இடை யில் உள்ள து. விட்ர ஸ் திரவமானது கார்னியாவிற்கும் லெ ன்சிற்கும் இடை யில் உள்ள து. விழித்திரை (Retina) யானது ஒளிக்கற்றைகளை நர ம்புத் தூண்டலாக மாற்றி காதுகளுக்கு அனுப்புகிறது.

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் - உயிரினங்களின் அமைப்பு நிலைகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 8th Science - Organisation Of Life Three and Five Marks Important Questions )

Write your Comment