" /> -->

முதல் பருவம் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  5 x 1 = 5
 1. வெப்பநிலையின் SI அலகு

  (a)

  செல்சியஸ்

  (b)

  ஃபாரன்ஹீட்

  (c)

  கெல்வின்

  (d)

  ஆம்பியர்

 2. உட்புறமாக வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடி

  (a)

  குவி ஆடி

  (b)

  குழி ஆடி

  (c)

  வளைவு ஆடி

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 3. _____ பசுமை இல்ல விளைவுக்குக் காரணமாகின்றன.

  (a)

  கார்பன் டை ஆக்சைடு

  (b)

  மீத்தேன்

  (c)

  குளோரோ புளோரோ கார்பன்கள்

  (d)

  இவை அனைத்தும்

 4. இரு சொற்பெயரிடு முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு______ 

  (a)

  1970

  (b)

  1975

  (c)

  1978

  (d)

  1623

 5. விரலி என்பது ஒரு__________ கருவி.

  (a)

  உள்ளீட்டு

  (b)

  வெளியீட்டு

  (c)

  சேமிப்பகம்

  (d)

  இணைப்பு வட ம்

 6. 5 x 1 = 5
 7. குவார்ட்ஸ் கடிகாரங்கள் ______  அலைவுகளைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன.

  ()

  மின்னனு

 8. _____ விதியை அடிப்படையாகக் கொண்டு நீரியல் உயர்த்தி செயல்படுகிறது.

  ()

  பாஸ்கல் விதி

 9. கோளக ஆடியின் வடிவியல் மையம் _____ எனப்படும்.

  ()

  ஆடி மையம் 

 10. பழுப்புபாசி ________ வகுப்பைச் சார்ந்தது.

  ()

  ஃபேயோபைசியே 

 11. செல்லானது ___________ என்ற அலகால் அளக்கப்படுகிறது.

  ()

  மைக்ரான்

 12. 4 x 1 = 4
 13. ஒரு நிமிடத்தில் செல்லும் மின்னூட்டத்தின் அளவு ஒரு கூலும் எனில் அது ஓர் ஆம்பியர் என அழைக்கப்படுகிறது.

  (a) True
  (b) False
 14. உருளும் உராய்வு நழுவு உராய்வை விட சற்று அதிகமாக இருக்கும்.

  (a) True
  (b) False
 15. CFC என்பது ஒரு மாசுபடுத்தியாகும்.

  (a) True
  (b) False
 16. பிரையோஃபைட்டுகளில் மாஸ்கள் நன்கு வளர்ச்சியடை ந்த தாவரமாகும்

  (a) True
  (b) False
 17. 5 x 1 = 5
 18. துல்லியத்தன்மை

 19. (1)

  பிரைன் 

 20. உருளும் உராய்வு

 21. (2)

  மின்விளக்கிற்கான இழைகள் செய்ய 

 22. ஒழுங்கற்ற எதிரொளிப்பு

 23. (3)

  சொர சொரப்பான சுவர் 

 24. டங்ஸ்டன்

 25. (4)

  குறைந்த உராய்வு

 26. மின்னாற்பகுத்தல்

 27. (5)

  உண்மையான மதிப்பின் நெருங்கிய அளவு

  8 x 2 = 16
 28. ஒளிசெறிவின் SI அலகு என்ன?

 29. 2 கூலும் மின்னூட்டம் ஒரு கடத்தியின் வழியாக 10 வினாடிகளுக்குச் சென்றால், கடத்தியில் பாயும் மின்னோட்டத்தைக் கணக்கிடுக.

 30. பற்பைசை அதன் டியூபிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த எடுத்துக்காட்டுக்கு எந்த இயற்பியல் அளவை மேற்கோள் காட்டுவாய்?

 31. கோளக ஆடி ஒன்றின் வளைவு ஆரம் 20 செ.மீ. எனில் அதன் குவியத் தொலைவினைக் காண்க.

 32. கத்தியால் வெட்டுமளவுக்கு மென்மையான இரண்டு தனிமங்களைக் குறிப்பிடுக.

 33. மாசுபடுதல் என்றால் என்ன?

 34. தாலஸ் வரையறு.

 35. வளர்சிதை மாற்றம் வரையறு.

 36. 5 x 3 = 15
 37. வரையறு: ஆம்பியர்.

 38. பாஸ்கல் விதியின் மூன்று பயன்பாடுகளைத் தருக.

 39. பின்வ ரும் குறியீடுகளால் குறிக்கப்பெறும் தனிமங்களின் பெயர்களை எழுதுக.
  அ. Na
  ஆ. Ba
  இ. W
  ஈ. U

 40. நோய்க்கிருமிகள் என்றா ல் என்ன?

 41. கணினியின் பாகங்களைக் கூறுக.

 42. 2 x 5 = 10
 43. மருத்துவத் துறையில் நுண்ணுயிரிகள் எவ்வாறு பயன்படுகின்றன?

 44. சவ்வூடு பரவல் அழுத்தத்தை உதாரணத்துடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 8th அறிவியல் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 8th Science - Term 1 Model Question Paper )

Write your Comment