" /> -->

முதல் பருவம் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  5 x 1 = 5
 1. தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________ வர்த்தக மையமாக இருந்தது.

  (a)

  போர்ச்சுக்கீசியர்கள்

  (b)

  ஆங்கிலேயர்கள்

  (c)

  பிரெஞ்சுக்காரர்கள்

  (d)

  டேனியர்கள்

 2. பிளாசிப் போர் நடை பெற்ற ஆண்டு

  (a)

  1757

  (b)

  1764

  (c)

  1765

  (d)

  1775

 3. ஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்படாத பகுதி எது?

  (a)

  பம்பாய் 

  (b)

  மதராஸ்

  (c)

  வங்காளம் 

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 4. வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?

  (a)

  நாகலாபுரம்

  (b)

  சிவகிரி

  (c)

  சிவகங்கை

  (d)

  விருப்பாச்சி

 5. மண்ணின் முக்கிய கூறு.

  (a)

  பாறைகள்

  (b)

  வாயுக்கள்

  (c)

  நீர்

  (d)

  கனிமங்கள்

 6. 5 x 1 = 5
 7. இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) __________ ல் அமைந்துள்ளது.

  ()

  புதுடெல்லி 

 8. இரண்டா ம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம்________ 

  ()

  வாரிசுரிமை பிரச்சனை 

 9. _______ ‘சிவகங்கையின் சிங்கம்’ என அழைக்கப்படுகிறார்.

  ()

  சின்ன மருது 

 10. 'புவியின் தோல்' என்று ________ அழைக்கப்படுகிறது

  ()

  மண் 

 11. இந்திய வங்கியியல் கட்டுப்பாட்டுச் சட்டம்  _________.

  ()

  1949

 12. 5 x 1 = 5
 13. நாணயங்கள் பயன்பாட்டு பொருள் ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.

  (a) True
  (b) False
 14. ஐரோப்பாவில் வெடித்த ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இரண்டாம் கர்நாடகப் போருக்கு இட்டுச் சென்றது.

  (a) True
  (b) False
 15. களிமண் பாறையிலிருந்து பலகைக்கல் (Slate) உருவாகிறது

  (a) True
  (b) False
 16. சமமான சூரிய வெளிச்சம் உள்ள பகுதிகளை இணை க்கும் கோட்டிற்கு சம சூரிய வெ ளிச்சக் கோடு என்று பெயர்

  (a) True
  (b) False
 17. நாட்டுரிமையை மாற்ற இயலும். ஆனால் குடியுரிமையை மாற்ற இயலாது.

  (a) True
  (b) False
 18. 5 x 1 = 5
 19. டேனியர்கள் 

 20. (1)

  கல்மழை

 21. மெட்ராஸ் உடன்படிக்கை

 22. (2)

  1616

 23. பசால்ட் (கருங்கல்)

 24. (3)

  முதல் ஆங்கிலேய மைசூர் போர்

 25. பனித்துளி மற்றும் மழைத்துளி

 26. (4)

  வெளிப்புற தீப்பாறைகள்

 27. பண்டமாற்று முறை

 28. (5)

  பண்டங்களுக்கு பண்டங்கள் பரிமாற்றம்

  2 x 2 = 4
 29. மண் வள பாதுகாப்பு மற்றும் மண்ணரிப்பு

 30. கோள் காற்று மற்றும் பருவகாலக் காற்றுகள்

 31. 7 x 2 = 14
 32. நாணயங்களின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.

 33. பாக்சர் போருக்கான காரணங்களை குறிப்பிடுக.

 34. மகல்வாரி முறையின் விளைவுகளைக் கூறுக.

 35. ’திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின்’ முக்கியத்துவம் யாது?

 36. முதலமைச்சர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?

 37. குடியுரிமையின் வகைகளை குறிப்பிடுக.

 38. ‘பணம்’ என்ற வார்த்தை எதன் மூலம் பெறப்பட்டது?

 39. 4 x 3 = 12
 40. ஆங்கிலேயர்கள், எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்.

 41. பூலித்தேவர் பற்றி உனக்குத் தெரிந்தவற்றை எழுதுக?

 42. நீர் சுழற்சி – வரையறு.

 43. இந்தியக் குடிமகனாவதற்குரிய ஐந்து வழிமுறைகளை எழுதுக?

 44. 2 x 5 = 10
 45. இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றிக்கான காரணங்களை விளக்குக.

 46. பண்டமாற்று முறையிலுள்ள தீமைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 8th சமூக அறிவியல் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science - Term 1 Model Question Paper )

Write your Comment