" /> -->

அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

  சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  5 x 1 = 5
 1. ஒரு பொருளை Rs.150இக்கு வாங்கி அதன் அடக்க விலையில் 12%ஐ இதரச் செலவுகளாக ஒரு நபர்  மேற்கொள்கிறார். அவர்  5% இலாபம் பெற அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?

  (a)

  Rs.180

  (b)

  Rs.168

  (c)

  Rs.176.40

  (d)

  Rs.85

 2. (a) \(\frac { x }{ 2 } \)=10     (i) x = 4
  (b) 20= 6x – 4   (ii) x = 1
  (c) 2x – 5 = 3 – x  (iii) x = 20
  (d) 7x – 4 – 8x = 20  (iv) x =\(\frac { 8 }{ 3 } \)
  (e) \(\frac { 4 }{ 11 } \)- x = \(\frac { -7 }{ 11 } \)   (v) x = –24

  (a)

  (i),(ii), (iv) ,(iii),(v)

  (b)

  (iii), (iv) , (i) ,(ii), (v)

  (c)

  (iii),(i) ,(iv), (v), (ii)

  (d)

  (iii), (i), (v), (iv), (ii)

 3. ஓர் எண் மற்றும் அதன் பாதியின் கூடுதல் 30 எனில் அவ்வெண் ______ ஆகும்.

  (a)

  15

  (b)

  20

  (c)

  25

  (d)

  40

 4. 12 செ.மீ மற்றும் 16 செ.மீ பக்க அளவுகளைக் கொண்ட ஒரு செங்கோண முக் கோணத்தின் கர்ணம் __________ ஆகும்.

  (a)

  28 செ.மீ 

  (b)

  20 செ.மீ

  (c)

  24 செ.மீ 

  (d)

  21 செ.மீ

 5. கொடுக்கப்பட்ட நான்கு தேர்வுகளிலிருந்து சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.
  D ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில், ‘P H O N E ’ என்ற வார்த்தை ‘S K R Q H’ என மாற்றிக் குறியீடுச் செய்யப்பட்டுள்ளது எனில் ‘R A D I O’ என்ற வார்த்தையை எவ்வாறு குறியீடு செய்யலாம்?

  (a)

  S C G N H

  (b)

  V R G N G

  (c)

  U D G L R

  (d)

  S D H K Q

 6. கோடிட்ட இடங்களை நிரப்புக

  கோடிட்ட இடங்களை நிரப்புக

  5 x 1 = 5
 7. x இன் x % என்பது 25 எனில் x என்பது_________ ஆகும்.

  ()

  x = 50

 8. a மற்றும் b மிகை முழுக்கள் எனில் ax = b என்ற சமன்பாட்டின் தீர்வு எப்பொழுதும் ______ ஆகும்.

  ()

  நேர்மறை

 9. X = 4 மற்றும் Y = − 4 என்ற கோடுகள் சந்திக்கும் புள்ளி_________.

  ()

  (4,-4)

 10. Δ PQR இல், PR2 = PQ2 + QR2 எனில், Δ PQR இல் செங்கோணத்தைத் தாங்கும் உச்சி __________ ஆகும்.

  ()

 11. (i) G Z N R O = _____________________________
  (ii) V M T O R H S = _____________________________
  (iii) N Z G S V N Z G R X H = _____________________________
  (iv) H X R V M X V = _____________________________
  (v) H L X R Z O H X R V M X V = _____________________________

  ()

  (i) TAMIL
  (ii) ENGLISH
  (iii) MATHEMATICS
  (iv) SCIENCE
  (v) SOCIAL SCIENCE

 12. சரியா, தவறா?

  5 x 1 = 5
 13. ஓர் இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு Rs.16800. அது ஆண்டுக்கு 25% வீ்தம் தேய்மானம்
  அடைகிறது. 2 ஆண்டுகளுக்குப் பின் அதன் மதிப்பு Rs.9450 ஆகும்.

  (a) True
  (b) False
 14. 20% ஆண்டு வட்டியில் ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்படும் முறையில் Rs.1000
  ஆனது 3 ஆண்டுகளில் Rs.1331 ஆக ஆகும்.

  (a) True
  (b) False
 15. (–9, 0) என்ற புள்ளி X அச்சின் மீது அமைந் துள்ளது.

  (a) True
  (b) False
 16. செங்கோண முக்கோணத்தில், மிக நீளமான பக்கம் கர்ணம் ஆகும்.

  (a) True
  (b) False
 17. பிதாகரஸ் தேற்றமானது அனைத்து வகை முக்கோணங்களுக்கும் உண்மையாகும்.

  (a) True
  (b) False
 18. பொருத்துக

  5 x 1 = 5
 19. \(\frac { x }{ 2 } \)=10

 20. (1)

  x = –24

 21. 2x – 5 = 3 – x

 22. (2)

  x= \(\frac { 8 }{ 3 } \)

 23. 7x – 4 – 8x = 20

 24. (3)

  x = 4

 25. \(\frac { 4 }{ 11 } \)-x=\(\frac { -7 }{ 11 } \)

 26. (4)

  x = 20

 27. 20= 6x – 4

 28. (5)

  x=1

  எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளி

  10 x 2 = 20
 29. ஒரு வங்கியானது சேமிப்புத்  தொகையாக வைக்கப்பட்ட  Rs.3000இக்கு, 2 ஆண்டுகளுக்கு Rs.240ஐ தனி வட்டியாக வழங்குகிறது எனில், அவ்வங்கி வழங்கும் வட்டி வீ்தத்தைக் காண்க.

 30. ஒரு மெத்தயின் குறித்த விலை Rs.7500. இதற்கு இரண்டு தொடர் தள்ளுபடிகள் முறையே 
  10% மற்றும் 20% என வழங்கப்பட்டால், வாடிக்கையாளர் கெலுத்த வேண்டியத் தொகையைக் காண்க.

 31. எந்த கூட்டு வட்டி வீ்தத்தில், Rs.5625 ஆனது 2 ஆண்டுகளில் Rs.6084 ஆக மாறும்?

 32. ஒரு களப் பயணத்திற்கு 331 மாணவர்கள் சென்றனர் . ஆறு பேருந்துகள் முழுமையாக நிரம்பின. 7 மாணவர்கள் மட்டும் ஒரு வேனில் பயணிக்க வேண்டியதாயிற்று எனில், ஒவ்வொரு பேருந்திலும் எத்தனை மாணவர்கள் இருந்தனர் ?

 33. ஒரு தள்ளுவண்டி வியாபாரி, சில கரிக் கோல்கள் (Pencils) மற்றும் பந்துமுனை எழுதுகோல்கள் (Ball point pens) என மொத்தம் 22 பொருள்கள்  வைத்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட நாளில், அவரால் அனைத்துக் கரிக்கோல்களையும் பந்துமுனை பேனாக்களையும் விற்க முடிந்தது.
  கரிக் கோல்கள் ஒவ்வொன்றும் Rs.15 இக்கும், பந்துமுனை பேனாக்கள் ஒவ்வொன்றும் Rs.20 இக்கும் விற்பனை செய்த பிறகு அந்த வியாபாரியிடம் Rs.380 இருந்தது எனில், அவர் விற்ற கரிக்கோல்களின் எண்ணிக்கை யாது?

 34. y = x, y = 2x, y = 3x மற்றும் y = 5x ஆகிய சமன்பாடுகளின் வரைபடங்களை ஒரே வரைபடத்தாளில் வரைக. இந்த வரைபடங்களில் ஏதேனும் சிறப்பை உங்களால் காண முடிகிறதா?

 35. படத்தில், ஒரு கம்பத்தினைத் தரையுடன் நிலை நிறுத்தத் தேவையான கம்பியின் நீளம் என்ன?

 36. படத்தில், AR ஐக் காண்க.

 37. 1. ARTS, AR = 6 செ.மீ, RT = 5 செ.மீ மற்றும் ㄥART = 700
  2. BANK, BA = 7 செ.மீ, BK = 5.6 செ.மீ மற்றும் ㄥKBA = 850 .
  3. CAMP, CA = 6 செ.மீ, AP = 8 செ.மீ மற்றும் CP = 5.5 செ.மீ.
  4. DRUM, DR = 7 செ.மீ, RU = 5.5 செ.மீ மற்றும் DU = 8 செ.மீ.
  5. EARN, ER = 10 செ.மீ, AN = 7 செ.மீ மற்றும் ㄥEOA=1100. \(\overset { \_ \_ }{ ER } \) மற்றும் \(\overset { \_ \_ }{ AN} \) ஆகியவை O இல்
  வெட்டுகின்றன.
  6. FAIR, FI = 8 செ.மீ, AR = 6 செ.மீ மற்றும் ㄥIOR = 800. \(\overset { \_ \_ }{ FI } \) மற்றும் \(\overset { \_ \_ }{ AR} \) ஆகியவை O இல்
  வெட்டுகின்றன.
  7. GAIN, GA = 7.5 செ.மீ, GI = 9 செ.மீ மற்றும் ㄥGAI = 1000.
  8. HERB, HE = 6 செ.மீ, ㄥEHB = 600 மற்றும் EB = 7 செ.மீ.

 38. “Good Morning” என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகள் வரிசைமாற்றி இடம்பெயர்த்து “Doog Gninrom” என மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தையும் இவ்வாறே குறிவிலக்கம் செய்க.
  “ot dnatsrednu taht scitamehtam nac eb decneirepxe erehwreve ni erutan dna laer efil.”

 39. கொடுக்கப்பட்ட எண்களுக்குத் தொடர் வகுத்தல் முறையில் மீப்பெரு பொதுக்காரணியைக் காண்க.
  184, 230 மற்றும் 276

 40. கொடுக்கப்பட்ட கணக்குகளைத் தொடர் கழித்தல் முறையில் செய்க.

 41. எவையேனும் 5 வினாக்களுக்கு விடையளி

  5 x 3 = 15
 42. 600 இன் x % என்பது 450 எனில், x. இன் மதிப்பைக் காண்க.

 43. ஒரு நகரத்தின் மக்கள்தொகை, ஓர் ஆண்டில் 20000 இலிருந்து 25000 ஆக அதிகரித்துள்ளது  எனில், மக்கள்தொகை அதிகரிப்புச் சதவீதத்தைக்  காண்க.

 44. கொடுக்கப்பட்ட ஓர் எண்ணுடன் 7ஐக் கூட்ட 19 கிடைக்கி்றது

 45. தீரக்க: 2x + 5 = 9

 46. CA = 7 செ.மீ, CF = 6 செ.மீ மற்றும் AF = 10 செ.மீ அளவுகளைக் கொண்ட CALF என்ற இணைகரம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.

 47. DC = 8 செ.மீ, UK = 6 செ.மீ மற்றும் ㄥDOU = 1100 அளவுகளைக் கொண்ட DUCK என்ற
  இணைகரம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.

 48. புதிதாக பிறந்த ஒரு கோடி முயல்கள் வளர்ந்து அடுத்த மாததிலிரு்நது ஒவ்வரு மாதமும் ஒரு புதிய சோடி முயல்களை இனப்பெருக்கம் செய்கின்றன எனக் கொள்வோம். அவற்றிக்குப் பிறந்த ஒரு புதிய ஒரு ஜோடி முயல்களும் வளர்ந்தவுடன் அவையும் மறுமாதத்திலிருந்து அவ்வாறே ஒரு புதிய சோடி முயல்களை இனப்பெருக்கம் செய்கின்றதென்றால் ஒவ்வொரு மாதத்திற்குப் பிறகும் உள்ள சோடி முயல்களின் எண்ணைக்கையினை அட்டவணைப்படுத்துக.

 49. சீசர் மறைகுறியீடு +4 அட்டவணை தொகுப்பைப் பயன்படுத்தி மறைந்துள்ள இரகசிய வாக்கியத்தைக் காண்க .
  fvieo mr gshiw ger fi xvmgoc

 50. எவையேனும் 1 வினாவிற்கு விடையளி

  1 x 5 = 5
 51. ஒரு பயன்படுத்தப்பட்ட மகிழுந்து Rs.240000இக்கு வாங்கப்பட்டது. அதன் பழுது பராமரிப்புச்
  செலவுக்காக Rs.15000உம், காப்பீடுச் செலவுக்காக Rs.8500உம் செலவு செய்யப்படடது. பிறகு, அந்த மகிழுந்து Rs.258230இக்கு விற்கப்படடால் கிடைக்கும் இலாபம் (அல்லது) நட்டச் சதவீ்தம் என்ன?

 52. ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 8 ஆகும். அந்த எண்ணின் மதிப்புடன் 18ஐக் கூட்ட அவ்விலக்கங்கள் இடம் மாறிவிடும் எனில், அந்த எண்ணைக் காண்க.

 53. 270 இஞ்சி மிட்டாய்கள், 384 பால் மிட்டாய்கள். 588 தேங்காய் மிட்டாய்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வகை மிட்டாய்களையும் சமமாகப் பிரித்துப் பெட்டிகளில் நிரப்பவேண்டுமெனில் அதிகபட்சமாக எத்தனை பெட்டிகளில் நிரப்ப முடியும்?

*****************************************

Reviews & Comments about 8th கணிதம் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 8th Maths - Half Yearly Model Question Paper )

Write your Comment