" /> -->

அளவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
  6 x 1 = 6
 1. வட்டத்தின் பரிதிக்கும் அதன் விட்டத்திற்கும் இடையேயான விகிதம்  _______.

  ()

  π

 2. ஒரு வட்டத்தின் மீதுள்ள ஏதேனும் இரண்டு புள்ளிகளை இணைக்கும் கோடு_________.

  ()

  நாண்

 3. ஒரு வட்டத்தின் மிகப்பெரிய நாண் _________ஆகும்.

  ()

  விட்டம்

 4. 24 செ.மீ. விட்ட அளவுள்ள ஒரு வட்டத்தின் ஆரம்  _______.

  ()

  12 செ.மீ

 5. வட்டப்பரிதியின் ஒரு பகுதியே  _______ ஆகும்.

  ()

  ஒரு வில் 

 6. ஒரு கனச்செவ்வகத்தின் மூன்று பரிமாணங்கள் _______, _________ மற்றும் _________.

  ()

  நீளம், அகலம் மற்றும் உயரம்

 7. 4 x 1 = 4
 8. வட்டத்தின் பரப்பளவு

 9. (1)

  2πr

 10. வட்டத்தின் சுற்றளவு

 11. (2)

  πr2

 12. வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு

 13. (3)

  முக்கோணப் பட்டகம்

 14. (4)

  \(=\frac { { \theta }^{ 0 } }{ { 360 }^{ 0 } } \times { \pi r }^{ 2 }\)

*****************************************

Reviews & Comments about 8th Standard கணிதம் - அளவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் ( 8th Maths - Measurements One Mark Question Paper )

Write your Comment