Term 1 அளவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. ஒரு வட்டக்கோணப் பகுதியின் ஆரம் 21 செ.மீ மற்றும் அதன் மையக்கோணம் 120° எனில் , அதன் வில்லின் நீளம் \(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)

  2. ஆரம் 10.5 செ.மீ. மற்றும் சுற்றளவு 43 செ.மீ அளவுகள் கொண்ட ஒரு பனையோலை விசிறியின் மையக்கோணம் மற்றும் பரப்பளவைக் காண்க.\(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)

  3. நிஷாந்த் என்பவர் 12 செ.மீ. பக்க அளவுள்ள ஒரு சமபக்க முக்கோணத்தின் மூன்று உச்சிகளிலிருந்தும் வெட்டியெடுக்கப்பட்ட 5 செ.மீ. ஆரமுள்ள வட்டக்கோணப் பகுதிகளைக் கொண்டு பின்வரும் வடிவத்தை உருவாக்குகிறார். அதன் பரப்பளவைக் காண்க. (π=3.14)

  4. பிரதீப், தனது வீட்டின் நுழைவாயிலில், படம் 2.19 இல் உள்ளவாறு மூன்று சம அளவுள்ள வட்டக்கோணப் பகுதிகளைக் கொண்ட அரைவட்ட வடிவிலான வளைவினை, இரும்புச் சட்டத்தினைப் பயன்படுத்தி அமைக்க விரும்புகிறார். அதை உருவாக்கத் தேவைப்படும் இரும்புச் சட்டத்தின் நீளத்தையும், கண்ணாடி பொருத்துவதற்காகப் பிரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பகுதியின் பரப்பளவையும் காண்க

  5. கமலேஷ் என்பவர் 70 செ.மீ. ஆரமுள்ள வட்ட வடிவ உணவுமேசையும், தருண் என்பவர் 140 செ.மீ. ஆரமுள்ள கால்வட்ட வடிவ உணவுமேசையும் வைத்துள்ளனர் எனில், யாருடைய உணவுமேசை அதிகப் பரப்பளவைக் கொண்டுள்ளது?

  6. 5 x 5 = 25
  7. படம் 2.27 இல் கொடுக்கப்பட்டுள்ளக் கூட்டு வடிவத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவைக் காண்க \(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)

  8. ஒரு சாவிக்கொத்தானது 5 செ.மீ. பக்க அளவுள்ள சதுரத்துடன் ஒரு சமபக்க முக்கோணத்தையும், ஓர் அரை வட்டத்தையும் படம் 2.30 இல் உள்ளவாறு இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது எனில் அதன் பரப்பளவைக் காண்க. (π=3.14, √3=1.732)

  9. ஒரு 3 மடிப்பு அழைப்பிதழ் அட்டையானது படம் 2.32 இல்
    உள்ளவாறு அளவுகளைக் கொண்டுள்ளது. அதன் பரப்பளவைக் காண்க.

  10. சீனு என்பவர் தனது சமையலறையில் பயன்படுத்த படம் 2.34 இல் உள்ளவாறு ஒரு தரை விரிப்பை வாங்கத் திட்டமிட்டுள்ளார். ஒரு சதுர அடிக்கு ரூ.20 வீதம் தரை விரிப்பினை வாங்குவதற்கு ஆகும் மொத்தச் செலவினைக் கணக்கிடுக.

  11. படத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு அளவுகளைக் கொண்டுள்ள ஒழுங்கற்ற பலகோண வடிவ நிலத்தின் பரப்பளவைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 8th கணிதம் Term 1 அளவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Measurements Three and Five Marks Question Paper )

Write your Comment