Term 1 இயற்கணிதம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. (3y+7) ஐ (-4y) ஆல் பெருக்குக.

  2. 3x2y மற்றும் (2x3y3-5x2y+9xy) ஐப் பெருக்குக.

  3. y2-16− ஐ a2−b2 என்ற முற்றொருமையைப் பயன்படுத்தி விரிவாக்குக.

  4. (5x+3)(5x+4) ஐ (x+a)(x+b) என்ற முற்றொருமையைப் பயன்படுத்திச் சுருக்குக.

  5. விரிவாக்குக (x+4)3

  6. 5 x 5 = 25
  7. காரணிப்படுத்துக x2+yz+xy+xz

  8. காரணிப்படுத்துக x2+8x+196

  9. காரணிப்படுத்துக: x2+8x+15

  10. காரணிப்படுத்துக 7c2+2c-5

  11. காரணிப்படுத்துக:8p3+q3

*****************************************

Reviews & Comments about 8th கணிதம் Term 1 இயற்கணிதம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 1 Algebra Three Marks and Five Marks Question Paper )

Write your Comment