Term 1 வடிவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. பின்வரும் படங்களில் உள்ளள்ள தெரியாத மதிப்புகளைக் காண்க.

  2. பின்வரும் படங்களில் உள்ளள்ள தெரியாத மதிப்புகளைக் காண்க.

  3. (கோ - கோ வடிவொத்தப் பண்பை விளக்குகிறது)
    படம் இல், ∠ABC ≡ ∠EDC மற்றும் ΔCDE இன் சுற்றளவு 27 அலகுகள் எனில் AB ≡ EC என நிறுவுக.

  4. (ப-கோ-ப வடிவொத்தப்பண்பைண்பை விளக்குகிறது)
    கொடுக்கப்பட்டுள்ள படம்  இல் RN, இன் மையப்புள்ளி A மற்றும் RN இன் மையப்புள்ளி T எனில் ΔRAT ~ ΔRUN .

  5. (ப-ப-ப மற்றும் ப-கோ-ப சர்வசமப் பண்புகளை விளக்குகிறது)
    படம இல் ∠E=∠S மற்றும் ES இன் மையப்புள்ளி G எனில், ΔGET ≡ Δ GST.

  6. 5 x 5 = 25
  7. DE = 6 செ.மீ, EA = 5 செ.மீ, AR = 5.5 செ.மீ, RD = 5.2 செ.மீ. மற்றும் DA = 10 செ.மீ. ஆகிய அளவுகளைக் கொண்ட DEAR என்ற நாற்கரம் வரைந்து, அதன் பரப்பளவைக் காண்க.

  8. NI = 4.5 செ.மீ, IC = 4.3 செ.மீ, NE = 3.5 செ.மீ, NC = 5.5 செ.மீ. மற்றும் IE = 5 செ.மீ. ஆகிய அளவுகளைக் கொண்ட NICE என்ற நாற்கரம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.

  9. MA = 4 செ.மீ, AT = 3.6 செ.மீ, TH = 4.5 செ.மீ, MH = 5 செ.மீ மற்றும் ∠A=85o ஆகிய அளவுகளைக் கொண்ட MATH என்ற நாற்கரம் வரைந்து, அதன் பரப்பளவைக் காண்க

  10. AB = 7 செ.மீ, AD = 5 செ.மீ, CD = 5 செ.மீ, ∠BAC=50o மற்றும்
    ∠ABC=60o ஆகிய அளவுகளைக் கொண்ட ABCD என்ற நாற்கரம் வரைந்து, அதன் பரப்பளவைக் காண்க.

  11. PQ=QR= 5 செ.மீ, ∠QPR = 50o, ∠PRS = 40o மற்றும் ∠RPS = 80o ஆகிய அளவுகளைக் கொண்ட PQRS என்ற நாற்கரம் வரைந்து, அதன் பரப்பளவைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 8th கணிதம் Term 1 வடிவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 1 Geometry Three Marks and Five Marks Question Paper )

Write your Comment