Term 1 விகிதமுறு எண்கள் மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. பின்வரும் தசம எண்களை விகிதமுறு எண்களாக எழுதுக.
    3.0

  2. பின்வரும் தசம எண்களை விகிதமுறு எண்களாக எழுதுக.
    0.25

  3. பின்வரும் தசம எண்களை விகிதமுறு எண்களாக எழுதுக.
    −5.8

  4. பின்வரும் தசம எண்களை விகிதமுறு எண்களாக எழுதுக.
    1.15

  5. பெரிய விகிதமுறு எண்ணைக் காண்க.
    \(\frac { 5 }{ -4 } ,\frac { -11 }{ -7 } \)

  6. கூட்டுக :\(\frac { -5 }{ 9 } ,\frac { -4 }{ 3 } ,\frac { 7 }{ 12 } \)

  7. மதிப்பு காண்க: \(\frac { -5 }{ 8 } \times 7\)

  8. மதிப்பு காண்க: \(\frac { -6 }{ -11 } \times \left( -4 \right) \)

  9. \(3\frac { 1 }{ 2 } +1\frac { 3 }{ 4 } +2\frac { 3 }{ 8 } \) உடன் எந்த விகிதமுறு எண்களைக் கூட்ட மற்றும் கழிக்க, முழு எண்ணாக மாறும் எனக் காண்க.

  10. ஒரு மாணவர், ஓர் எண்ணை \(\frac { 8 }{ 9 } ,\) ஆல் பெருக்குவதற்குப் பதிலாக, தவறுதலாக \(\frac { 8 }{ 9 } ,\) ஆல் வகுத்து விட்டார். அவருக்குக் கிடைத்த விடைக்கும், சரியான விடைக்கும் உள்ள வித்தியாசம் 34 எனில், அந்த எண்ணைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 8th கணிதம் - Term 1 விகிதமுறு எண்கள் மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths - Term 1 Rational Numbers Three Marks Question Paper )

Write your Comment