Term 2 இயற்கணிதம் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. ஒரு முக்கோணத்தின் வெளிக்கோணம் 120°, அதன் ஓர் உள்ளெதிர்க் கோணம் 58° எனில், மற்றோர் உள்ளெதிர்க் கோணம் ______ ஆகும்.

    (a)

    62°

    (b)

    72°

    (c)

    78°

    (d)

    68°

  2. ஆண்டிற்கு 5% வட்டி வீதத்தில் ஓர் ஆண்டிற்கு Rs.500 ஐத் தனிவட்டியாகத் தரும் அசல் எவ்வளவு?

    (a)

    50,000

    (b)

    30,000

    (c)

    10,000

    (d)

    5,000

  3. இரண்டு எண்களின் மீ.சி.ம மற்றும் மீ.பொ .கா ஆகியவற்றின் பெருக்குத் தொகை 24 ஆகும். அவற்றுள் ஓர் எண் 6 எனில், மற்றோர் எண் ________ ஆகும்

    (a)

    6

    (b)

    2

    (c)

    4

    (d)

    8

  4. 4 x 2 = 8
  5. Rs.5 மற்றும் Rs.10 மதிப்புகளை மட்டுமே கொண்ட 90 பணத்தாள்கள் உள்ளன . அதன் மதிப்பு Rs.500 எனில், ஒவ்வொரு முக மதிப்புடைய பணத்தாளும் எத்தனை உள்ளன எனக் காண்க.

  6. இரண்டு இலக்கங்களைக் கொண்ட ஓர் எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 9. அந்த எண்ணிலிருந்து 27 ஐக் கழிக்க அவ்வெண்களின் இலக்கங்கள் இடம் மாறிவிடும் எனில், அவ்வெண்ணைக் காண்க.

  7. ஒரு பின்னத்தின் பகுதியானது தொகுதியை விட 8 அதிகம் ஆகும். அப்பின்னத்தில் தொகுதியின் மதிப்பு 17 அதிகரித்து பகுதியின் மதிப்பு 1 ஐக் குறைத்தால் \(\frac { 3 }{ 2 } \) என்ற பின்னம் கிடைக்கிறது எனில், முதலில் எடுத்துக் கொண்ட உண்மையான பின்னம் யாது?

  8. வரைபடத்தாளில் குறிக்காமல் கீழ்க்காணும் புள்ளிகள் அமையும் கால்பகுதிகளைக் காண்க.
    (3, − 4), (5,7), (2,0), ( − 3, − 5), (4, − 3), ( − 7,2), ( − 8,0), (0,10), ( − 9,50).

  9. 3 x 3 = 9
  10. தீரக்க \(\frac { 4y }{ 3 } -7=\frac { 2 }{ 5 } y\)

  11. A (–2, 6) மற் றும் B (4,–3) ஆகிய புள்ளிகளை இணைத்து ஒரு நேர்க்கோடு வரைக.

  12. நேரம் – தூரம் ஆகியவற்றைக்கு இடையே உள்ள தொடர்பு:
    ஒரு தொடர்வண்டி மணிக்கு 80 கிமீ என்ற சீரான வேகத்தில் செல்கி்றது. இந்தச் சூழ்நிலைக்கு நேரம் – தூரம் தொடர்பைக் காட்டும் வரைபடம் வரைக. மேலும், தொடர்வண்டியானது
    (i) 240 கி.மீ தூரத்தை கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் மற்றும்
    (ii) 5 ½ மணி நேரத்தில் கடந்த தூரத்தையும் காண்க

  13. 2 x 5 = 10
  14. ஓர் அம்மா தன்னுடைய மகளின் வயதினைப் போல் 5 மடங்கு வயதில் பெரியவர். 2 ஆண்டுகளுக்குப் பி்றகு, அம்மாவின் வயது, மகளின் வயதைப் போல் நான்கு மடங்கு எனில், அவரகளின்  தற்போதைய வயது என்ன?

  15. ஒரு பின்னத்தின் பகுதியானது அதன் தொகுதியை விட 3 அதிகம். அப்பின்னத்தின் தொகுதியுடன் 2 ஐயும் பகுதியுடன் 9 ஐயும் கூட்ட பின்னமானது \(\frac { 5 }{ 6 } \) என மாறுகிறது எனில், முதலில் எடுத்துக் கொண்ட உண்மையான பின்னம் யாது?

*****************************************

Reviews & Comments about 8th கணிதம்Term 2 இயற்கணிதம் மாதிரி வினாத்தாள் ( 8th Maths Term 2 Algebra Model Question Paper )

Write your Comment