Term 2 இயற்கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:40:00 Hrs
Total Marks : 38
    5 x 1 = 5
  1. (a) \(\frac { x }{ 2 } \)=10     (i) x = 4
    (b) 20= 6x – 4   (ii) x = 1
    (c) 2x – 5 = 3 – x  (iii) x = 20
    (d) 7x – 4 – 8x = 20  (iv) x =\(\frac { 8 }{ 3 } \)
    (e) \(\frac { 4 }{ 11 } \)- x = \(\frac { -7 }{ 11 } \)   (v) x = –24

    (a)

    (i),(ii), (iv) ,(iii),(v)

    (b)

    (iii), (iv) , (i) ,(ii), (v)

    (c)

    (iii),(i) ,(iv), (v), (ii)

    (d)

    (iii), (i), (v), (iv), (ii)

  2. ஓர் எண் மற்றும் அதன் பாதியின் கூடுதல் 30 எனில் அவ்வெண் ______ ஆகும்.

    (a)

    15

    (b)

    20

    (c)

    25

    (d)

    40

  3. ஒரு முக்கோணத்தின் வெளிக்கோணம் 120°, அதன் ஓர் உள்ளெதிர்க் கோணம் 58° எனில், மற்றோர் உள்ளெதிர்க் கோணம் ______ ஆகும்.

    (a)

    62°

    (b)

    72°

    (c)

    78°

    (d)

    68°

  4. ஆண்டிற்கு 5% வட்டி வீதத்தில் ஓர் ஆண்டிற்கு Rs.500 ஐத் தனிவட்டியாகத் தரும் அசல் எவ்வளவு?

    (a)

    50,000

    (b)

    30,000

    (c)

    10,000

    (d)

    5,000

  5. இரண்டு எண்களின் மீ.சி.ம மற்றும் மீ.பொ .கா ஆகியவற்றின் பெருக்குத் தொகை 24 ஆகும். அவற்றுள் ஓர் எண் 6 எனில், மற்றோர் எண் ________ ஆகும்

    (a)

    6

    (b)

    2

    (c)

    4

    (d)

    8

  6. 18 x 1 = 18
  7. x+5=12 என்ற சமன்பாட்டில் x இன் மதிப்பு _________ ஆகும்.

    ()

    x = 7

  8. y − 9 = (−5)+ 7 என்ற சமன்பாட்டில் y இன் மதிப்பு _________ ஆகும்.

    ()

    y = 11

  9. 8m=56 என்ற சமன்பாட்டில் m இன் மதிப்பு _________ ஆகும்.

    ()

    m = 7

  10. \(\frac { 2p }{ 3 } \)=10 என்ற சமன்பாட்டில் p இன் மதிப்பு _________ ஆகும்.

    ()

    p = 15

  11. ஒரு மாறியில் அமைந்த ஒருபடிச் சமன்பாட்டிற்கு _________ தீர்வு மட்டுமே உண்டு.

    ()

    ஒன்று 

  12. ax + b = 0 என்ற சமன்பாட்டின் தீர்வு _______ ஆகும்.

    ()

    x = - \(\frac { b }{ a } \)

  13. a மற்றும் b மிகை முழுக்கள் எனில் ax = b என்ற சமன்பாட்டின் தீர்வு எப்பொழுதும் ______ ஆகும்.

    ()

    நேர்மறை

  14. ஓர் எண்ணிலிருந்து அதன் ஆறில் ஒரு பங்கைக் கழித்தால் 25 கிடைக்கிறது எனில், அவ்வெண் _______ ஆகும்.

    ()

    x = 30

  15. ஒரு முக்கோணத்தின் கோணங்கள் 2:3:4 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது எனில், அம்முக்கோணத்தின் பெரிய கோணத்திற்கும், சிறிய கோணத்திற்கும் உள்ள வித்தியாசம் _______ ஆகும்.

    ()

    40°

  16. a + b = 23 என்ற சமன்பாட்டில் a இன் மதிப்பு 14 எனில், b இன் மதிப்பு _______ ஆகும்

    ()

    b=9

  17. X- அச்சும் Y- அச்சும் சந்திக்கும் புள்ளி __________ ஆகும்

    ()

    ஆதிப்புள்ளி (0,0)

  18. மூன்றாவது கால்பகுதியில் அமைந்துள்ள புள்ளியின் ஆயத்தொலைவுகள் எப்போதும் __________ ஆக இருக்கும்.

    ()

    குறை எண்கள்

  19. (–5,0) புள்ளி __________ அச்சின் மீது அமைந்திருக்கும்

    ()

    y-அச்சு

  20. X-அச்சின் மீது, Y- இன் ஆயத் தொலைவான து எப்போதும் __________ ஆகும்.

    ()

    பூச்சியம்

  21. Y- அச்சுக்கு இணையாகச் செல்லும் நேர்க் கோட் டில் _________ ஆயத்தொலைவு சமம் ஆகும்.

    ()

    X-ஆயத்தொலைவு

  22. y =px , இங்கு pz என்ற நேர்க்கோடானது எப்போதும் __________ வழியாகச் செல்லும்.

    ()

    ஆதிப்புள்ளி

  23. X = 4 மற்றும் Y = − 4 என்ற கோடுகள் சந்திக்கும் புள்ளி_________.

    ()

    (4,-4)

  24. கொடுக்கப்பட்ட வரைபடத்தின் அளவுத்திட்டம்,
    x அச்சின் மீது 1 செ .மீ = _____ அலகுகள்
    y அச்சின் மீது 1 செ .மீ = _____ அலகுகள்

    ()

    x-அச்சில் 1செ.மீ=3 அலகுகள், y-அச்சில் 1செ.மீ=25 அலகுகள்

  25. 10 x 1 = 10
  26. சமன்பாட்டின் ஒரு பக்கத்தில் உள்ள ஓர் எண்ணை மற்றொரு பக்கத்திற்குக் கொண்டு செல்வது இடமாற்றுமுறை ஆகும்.

    (a) True
    (b) False
  27. ஒரு மாறியில் அமைந்த ஒருபடிச் சமன்பாடானாது, அதனுடைய மாறியின் அடுக்காக 2ஐக் கொண்டு இருக்கும்.

    (a) True
    (b) False
  28. ஓர் எண் மற்றும் அதன் இருமடங்கு இவற்றின் கூடுதல் 48, இதனை y + 2y = 48 என எழுதலாம்.

    (a) True
    (b) False
  29. 5(3x + 2) = 3(5x − 7) என்பது ஒரு மாறியில் அமைந்த ஒருபடிச் சமன்பாடு ஆகும்.

    (a) True
    (b) False
  30. ஓர் எண்ணின் மூன்றில் ஒரு மடங்கு என்பது அவ்வெண்ணிலிருந்து 10 ஐக் கழிப்பதற்குச்
    சமம் எனில், அந்த சமன்பாட்டின் தீர்வு x = 25 ஆகும்.

    (a) True
    (b) False
  31. (–10, 20) என்ற புள்ளி இரண்டாவது கால் பகுதியில் அமைந்துள்ளது.

    (a) True
    (b) False
  32. (–9, 0) என்ற புள்ளி X அச்சின் மீது அமைந் துள்ளது.

    (a) True
    (b) False
  33. ஆதிப்புள்ளியின் ஆய அச்சுத் தொலைவுகள் (1,1) ஆகும்.

    (a) True
    (b) False
  34. (1,1) (2,2) (3,3) ஆகிய புள்ளிகள் அனைத்தும் ஒரே நேர்கோட் டில் அமைந்திருக்கும்.

    (a) True
    (b) False
  35. y =−9 x ஆதிப்புள்ளி வழியாகச் செல்லாது

    (a) True
    (b) False
  36. 5 x 1 = 5
  37. \(\frac { x }{ 2 } \)=10

  38. (1)

    x = 20

  39. 20= 6x – 4

  40. (2)

    x = 4

  41. 2x – 5 = 3 – x

  42. (3)

    x= \(\frac { 8 }{ 3 } \)

  43. 7x – 4 – 8x = 20

  44. (4)

    x=1

  45. \(\frac { 4 }{ 11 } \)-x=\(\frac { -7 }{ 11 } \)

  46. (5)

    x = –24

*****************************************

Reviews & Comments about 8th கணிதம் Term 2 இயற்கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Maths Term 2 Algebra One Mark Question with Answer )

Write your Comment