Term 2 வடிவியல் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. Δ GUT ஆனது ஓர் இருசமபக்க செங்கோண முக்கோணம் எனில் ㄥTUG என்பது __________ ஆகும்.

    (a)

    300

    (b)

    400

    (c)

    450

    (d)

    550

  2. 12 செ.மீ மற்றும் 16 செ.மீ பக்க அளவுகளைக் கொண்ட ஒரு செங்கோண முக் கோணத்தின் கர்ணம் __________ ஆகும்.

    (a)

    28 செ.மீ 

    (b)

    20 செ.மீ

    (c)

    24 செ.மீ 

    (d)

    21 செ.மீ

  3. நீளம் 21 செ.மீ மற்றும் மூலை விட்டம் 29 செ.மீ அளவுடைய ஒரு செவ்வகத்தின் பரப்பளவு __________ செ.மீ2

    (a)

    609

    (b)

    580

    (c)

    420

    (d)

    210

  4. ஓர் இருசமபக்க செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின் வர்க்கமானது 50 செ.மீ2 எனில் அதன் ஒவ்வொரு பக்கத்தின் நீளமும் __________ஆகும்.

    (a)

    25 செ.மீ

    (b)

    5 செ.மீ

    (c)

    10 செ.மீ

    (d)

    20 செ.மீ

  5. ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் 5: 12: 13 மற்றும் அதன் சுற்றளவு 120 அலகுகள் எனில், அதன் பக்கங்கள்___________ ஆகும்.

    (a)

    25, 36, 59

    (b)

    10, 24, 26

    (c)

    36, 39, 45

    (d)

    20, 48, 52

  6. 3 x 2 = 6
  7. ஓர் இருசமபக்க முக்கோணத்தில் சமபக்கங்கள் ஒவ்வொன்றும் 13 செ.மீ மற்றும் அடிப்பக்கம் 24 செ.மீ எனில், அதன் உயரத்தைக் காண்க.

  8. படத்தில் வானூர்திக்கும் கப்பலுக்கும் இடையே உள்ள தூரத்தைக் காண்க.

  9. ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் 1.2 செ.மீ, 3.5 செ.மீ மற்றும் 3.7 செ.மீ எனில், இது ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்குமா? ஆம்எனில், எந்தப் பக்கம் கர்ணமாக அமையும்?

  10. 3 x 3 = 9
  11. ஒரு செங்கோண முக்கோணமானது 5 செ.மீ, 12 செ.மீ மற்றும் 13 செ.மீ ஆகிய அளவுகளைக் கொண்ட பக்கங்களைப் பெற்றிருக்க இயலுமா?

  12. 20 அடி நீளமுள்ள ஏணி, தரையிலிருந்து 16 அடி உயரத்தில் சுவரினைத் தொடுமாறு சாய்த்து வைக்கப்பட்டுள்ளது எனில், சுவரிலிருந்து ஏணியின் அடிப்பகுதியானது எவ்வளவு தூரத்தில் உள்ளது?

  13. Δ ABC என்பது ஒரு சமபக்க முக்கோணம் மற்றும் செங்கோண முக்கோணம் BCD இல், CD ஆனது 8 செ.மீ எனில், சமபக்க Δ ABC இன் பக்கம் மற்றும் BD ஐக் காண்க.

  14. 2 x 5 = 10
  15. \(\overset { \_ \_ }{ CA } \) இணை \(\overset { \_ \_ }{ DR } \), CA = 9 செ.மீ, ㄥCAR = 700 , AR = 6 செ.மீ மற்றும் CD = 7 செ.மீ அளவுகளைக் கொண்ட CARD என்ற சரிவகம் வரைந்து, அதன் பரப்பளவைக் காண்க.

  16. \(\overset { \_ \_ }{DE } \) இணை \(\overset { \_ \_ }{ NA } \), DE = 7 செ.மீ, EA = 6.5 செ.மீ, ㄥEDN = 1000 மற்றும் ㄥDEA = 700 அளவுகளைக் கொண்ட DEAN என்ற சரிவகம் வரை ந்து, அதன் பரப்பளவைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 8th கணிதம் Term 2 வடிவியல் மாதிரி வினாத்தாள் ( 8th Maths Term 2 Geometry Model Question Paper )

Write your Comment