Term 2 வடிவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    5 x 1 = 5
  1. Δ GUT ஆனது ஓர் இருசமபக்க செங்கோண முக்கோணம் எனில் ㄥTUG என்பது __________ ஆகும்.

    (a)

    300

    (b)

    400

    (c)

    450

    (d)

    550

  2. 12 செ.மீ மற்றும் 16 செ.மீ பக்க அளவுகளைக் கொண்ட ஒரு செங்கோண முக் கோணத்தின் கர்ணம் __________ ஆகும்.

    (a)

    28 செ.மீ 

    (b)

    20 செ.மீ

    (c)

    24 செ.மீ 

    (d)

    21 செ.மீ

  3. நீளம் 21 செ.மீ மற்றும் மூலை விட்டம் 29 செ.மீ அளவுடைய ஒரு செவ்வகத்தின் பரப்பளவு __________ செ.மீ2

    (a)

    609

    (b)

    580

    (c)

    420

    (d)

    210

  4. ஓர் இருசமபக்க செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின் வர்க்கமானது 50 செ.மீ2 எனில் அதன் ஒவ்வொரு பக்கத்தின் நீளமும் __________ஆகும்.

    (a)

    25 செ.மீ

    (b)

    5 செ.மீ

    (c)

    10 செ.மீ

    (d)

    20 செ.மீ

  5. ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் 5: 12: 13 மற்றும் அதன் சுற்றளவு 120 அலகுகள் எனில், அதன் பக்கங்கள்___________ ஆகும்.

    (a)

    25, 36, 59

    (b)

    10, 24, 26

    (c)

    36, 39, 45

    (d)

    20, 48, 52

  6. 5 x 1 = 5
  7. Δ PQR இல், PR2 = PQ2 + QR2 எனில், Δ PQR இல் செங்கோணத்தைத் தாங்கும் உச்சி __________ ஆகும்.

    ()

  8. 'l’ மற்றும் ‘m’ ஆகியவை   செங்கோணத்தைத் தாங்கும் பக்கங்கள் மற்றும் n ஆனது
    செங்கோண முக்கோணத்தின் கர்ணம் எனில், l2 = __________.

    ()

    n2 − m2

  9. ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் 5: 12: 13 என்ற விகிதத்தில் இருந்தால், அது ஒரு
    __________ முக்கோணம் ஆகும்.

    ()

    செங்கோண முக்கோணம் 

  10. ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின் மீது ஒரு செங்குத்து வரையப்படுகிறது எனில், கிடைக்கும் மூன்று முக்கோணங்களும் ஒன்றுக்கொன்று _______ ஆக இருக்கும்.

    ()

    வடிவொத்தவை

  11. படத்தில் BE2 = TE × __________.

    ()

    EN

  12. 5 x 1 = 5
  13. 8, 15, 17 ஆனது ஒரு பிதாகோரியன் மூன்றன் தொகுதியாகும்.

    (a) True
    (b) False
  14. செங்கோண முக்கோணத்தில், மிக நீளமான பக்கம் கர்ணம் ஆகும்.

    (a) True
    (b) False
  15. ㄥR = 900 ஆகக் கொண்ட செங்கோண முக்கோணம் PQR இல் செங்கோணத்தைத் தாங்கும் ஒரு பக்கம் PQ ஆகும். 

    (a) True
    (b) False
  16. 9 மற்றும் 40 ஆகியவற்றைப் பக்கங்களாகக் கொண்ட செங்கோண முக்கோணத்தின் கர்ணம் 49 ஆகும்.

    (a) True
    (b) False
  17. பிதாகரஸ் தேற்றமானது அனைத்து வகை முக்கோணங்களுக்கும் உண்மையாகும்.

    (a) True
    (b) False

*****************************************

Reviews & Comments about 8th கணிதம் Term 2 வடிவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Maths Term 2 Geometry One Mark Question with Answer )

Write your Comment