Term 2 வடிவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. பிதாகரஸ் தேற்றத்தைப் பயன்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள பக்கங்கள் ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களாகுமா? என்பதைச் சரிபார்க்க.
    (i) 8, 15, 17
    (ii) 12, 13, 15
    (iii) 30, 40, 50
    (iv) 9, 40, 41
    (v) 24, 45, 51

  2. ஓர் இருசமபக்க முக்கோணத்தில் சமபக்கங்கள் ஒவ்வொன்றும் 13 செ.மீ மற்றும் அடிப்பக்கம் 24 செ.மீ எனில், அதன் உயரத்தைக் காண்க.

  3. படத்தில் PR மற்றும் QR ஐக் காண்க.

  4. ஓர் எல்.இ.டி (LED) தொலைக்காட்சிப் பெட்டியின் நீளமும் அகலமும் முறையே 24 அங்குலம் மற்றும் 18 அங்குலம் எனில், அதன் மூலை விட்டத்தின் நீளத்தைக் காண்க.

  5. படத்தில், TA = 3 செ.மீ மற்றும் OT = 6 செ.மீ எனில், TG ஐக் காண்க

  6. படத்தில், RQ = 15 செ.மீ மற்றும் RP = 20 செ.மீ எனில் PQ, PS மற்றும் SQ ஐக் காண்க.

  7. ரித்திகா என்பவர் 25 அங்குலம் திரை (screen) கொண்ட ஓர் எல். இ. டி. (LED) தொலைக்காட்சியை வாங்குகிறார். அதன் உயரம் 7 அங்குலம் எனில், திரையின் அகலம் என்ன? மேலும், அவளது தொலைக்காட்சிப் பெட்டகம் 20 அங்குலம் அகலம் கொண்டது எனில், தொலைக்காட்சியை அந்த பெட்டகத்தினுள் வைக்க இயலுமா? ஏன்?

  8. படத்தில், ஒரு கம்பத்தினைத் தரையுடன் நிலை நிறுத்தத் தேவையான கம்பியின் நீளம் என்ன?

  9. படத்தில், காட்டியுள்ளபடி, ஒரு மருத்துவனையில் சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது எனில், சாய்தளத்தின் நீளம் என்ன?

  10. படத்தில், MT மற்றும் AH ஐக் காண்க.

  11. மாயன் 28 கி.மீ வடக்குத் திசையிலும் பிறகு, 21 கி.மீ கிழக்குத் திசையிலும் பயணம் செய்கிறார் எனில், அவர் புறப்பட்ட இடத்திலிருந்து பயணம் செய்த குறைந்த பட்சத் தொலைவு என்ன?

  12. ஒரு சாய்சதுரத்தின் மூலை விட்டங்கள் 12 செ.மீ மற்றும் 16 செ.மீ எனில், அதன் சுற்றளவைக் காண்க. (குறிப்பு: சாய்சதுரத்தின் மூலை விட்டங்கள் ஒன்றுக் கொன்று செங்குத்தாக இருசமக் கூறிடும்).

  13. படத்தில், AR ஐக் காண்க.

  14. Δ ABC ஆனது ஒரு செங்கோண முக்கோணம், அதில் ㄥA = 900 மற்றும் AM 丄 BC எனில், AM = \(\frac { AB\times AC }{ BC } \) என நிரூபிக்க. மேலும் AB = 30 செ.மீ மற்றும் AC = 40 செ.மீ எனில், AM ஐக் காண்க.

  15. I. கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைக் கொண்டு, பின்வரும் சரிவகங்கள் வரைந்து அவற்றின் பரப்பளவுகளைக் காண்க.
    1. AIMS, \(\overset { \_ \_ }{ AI } \) || \(\overset { \_ \_ }{ SM } \), AI = 6 செ.மீ, IM = 5 செ.மீ, AM = 9 செ.மீ மற்றும் MS = 6.5 செ.மீ.
    2. BIKE, \(\overset { \_ \_ }{ BI } \) || \(\overset { \_ \_ }{ EK } \), BI = 4 செ.மீ, IK =3.5 செ.மீ, BK = 6 செ.மீ மற்றும் BE = 3.5 செ.மீ.
    3. CUTE, \(\overset { \_ \_ }{ CU } \) ||\(\overset { \_ \_ }{ ET } \), CU = 7 செ.மீ, ㄥUCE = 800, CE = 6 செ.மீ மற்றும் TE = 5 செ.மீ.
    4. DUTY, \(\overset { \_ \_ }{ DU } \) || \(\overset { \_ \_ }{ YT } \), DU = 8 செ.மீ, ㄥDUT = 600, UT = 6 செ.மீ மற்றும் TY = 5 செ.மீ.
    5. ARMY, \(\overset { \_ \_ }{ AR } \) || \(\overset { \_ \_ }{ YM } \), AR = 7 செ.மீ, RM = 6.5 செ.மீ, ㄥRAY = 1000 மற்றும் ㄥARM = 600
    6. BELT, \(\overset { \_ \_ }{ BE } \) || \(\overset { \_ \_ }{TL } \), BE = 10 செ.மீ, BT = 7 செ.மீ, ㄥEBT = 850 மற்றும் ㄥBEL = 1100.
    7. CITY, \(\overset { \_ \_ }{ CI } \) || \(\overset { \_ \_ }{ YT } \), CI = 7 செ.மீ, IT = 5.5 செ.மீ, TY = 4 செ.மீ மற்றும் YC = 6 செ.மீ.
    8. DICE, \(\overset { \_ \_ }{ DI } \) || \(\overset { \_ \_ }{ EC } \), DI = 6 செ.மீ, IC = ED = 5 செ.மீ மற்றும் CE = 3 செ.மீ.

*****************************************

Reviews & Comments about 8th கணிதம் Term 2 வடிவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 2 Geometry Two Marks Question Paper )

Write your Comment