Term 2 தகவல் செயலாக்கம் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    6 x 1 = 6
  1. பதினோறாவது பிபனோசி எண் என்ன?

    (a)

    55

    (b)

    77

    (c)

    89

    (d)

    144

  2. 30 மற்றும் 250இன் பொது பகாக் காரணிகள்________ ஆகும்.

    (a)

    2 x 5

    (b)

    3 × 5

    (c)

    2 × 3 × 5

    (d)

    5 × 5

  3. 36, 60 மற்றும் 72இன் பொதுப் பகா காரணிகள் ________ ஆகும்.

    (a)

    2 × 2

    (b)

    2 × 3

    (c)

    3 × 3

    (d)

    3 × 2 × 2

  4. கொடுக்கபட்ட ஒவ்வொரு தொகுப்பிலும் நான்கு எழுத்துக்கள் உள்ளன. அவற்றில் மூன்று தொகுப்புகள் ஒரே மாதிரியாகவும். ஓன்று மட்டும் வேறுபட்டும் உள்ளது எனில், வேறுபட்ட ஓன்று எது எனக் காண்க.

    (a)

    C R D T

    (b)

    A P B Q

    (c)

    E U F V

    (d)

    G W H X

  5. கொடுக்கபட்ட ஒவ்வொரு தொகுப்பிலும் நான்கு எழுத்துக்கள் உள்ளன. அவற்றில் மூன்று தொகுப்புகள் ஒரே மாதிரியாகவும். ஓன்று மட்டும் வேறுபட்டும் உள்ளது எனில், வேறுபட்ட ஓன்று எது எனக் காண்க.

    (a)

    H K N Q

    (b)

    I L O R

    (c)

    J M P S

    (d)

    A D G J

  6. கொடுக்கப்பட்ட நான்கு தேர்வுகளிலிருந்து சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.
    C ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில், ‘M E D I C I N E’ என்ற வார்த்தை ‘E O J D J E F M’ என மாற்றிக் குறியீடு செய்யப்பட்டுள்ளது எனில் ‘C O M P U T E R’ என்ற வார்த்தைக்கான குறியீடு எது எனக் காண்க.

    (a)

    C N P R V U F Q

    (b)

    C M N Q T U D R

    (c)

    R F U V Q N P C

    (d)

    R N V F T U D Q

  7. 4 x 2 = 8
  8. கொடுக்கப்பட்ட எண்களுக்கு தொடர் கழித்தல் முறையில் மீப்பெரு பொதுக்காரணியைக் காண்க.
    42 மற்றும் 70

  9. கொடுக்கப்பட்ட கணக்குகளைத் தொடர் கழித்தல் முறையில் செய்க.

     

  10. ஒரு பள்ளியில் களப்பயணமாக 56 மாணவிகளும் 98 மாணவர்களும் கன்னியாகுமரி செல்கின்றனர். மாணவ மாணவிகளை இணைத்துச் சம அளவில் உள்ள குழுக்களாகப் பிரித்தால், அதிகபட்சமாக எத்தனை குழுக்களாகப் பிரிக்க முடியும்? (தொடர் வகுத்தல் முறையைப் பயன்படுத்தி மீப்பெரு பொதுக்காரணியைக் காண்க)

  11. “Good Morning” என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகள் வரிசைமாற்றி இடம்பெயர்த்து “Doog Gninrom” என மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தையும் இவ்வாறே குறிவிலக்கம் செய்க.
    “ot dnatsrednu taht scitamehtam nac eb decneirepxe erehwreve ni erutan dna laer efil.”

  12. 2 x 3 = 6
  13. புதிதாக பிறந்த ஒரு கோடி முயல்கள் வளர்ந்து அடுத்த மாததிலிரு்நது ஒவ்வரு மாதமும் ஒரு புதிய சோடி முயல்களை இனப்பெருக்கம் செய்கின்றன எனக் கொள்வோம். அவற்றிக்குப் பிறந்த ஒரு புதிய ஒரு ஜோடி முயல்களும் வளர்ந்தவுடன் அவையும் மறுமாதத்திலிருந்து அவ்வாறே ஒரு புதிய சோடி முயல்களை இனப்பெருக்கம் செய்கின்றதென்றால் ஒவ்வொரு மாதத்திற்குப் பிறகும் உள்ள சோடி முயல்களின் எண்ணைக்கையினை அட்டவணைப்படுத்துக.

  14. சீசர் மறைகுறியீடு +4 அட்டவணை தொகுப்பைப் பயன்படுத்தி மறைந்துள்ள இரகசிய வாக்கியத்தைக் காண்க .
    fvieo mr gshiw ger fi xvmgoc

  15. 2 x 5 = 10
  16. 144 மற்றும் 120இன் மீப்பெரு பொதுக்காரணியினைக் காண்க.

  17. தொடர் வகுத்தல் முறையில் கொடுக்கப்பட்ட 255, 204 மற்றும் 68இன் மீப்பெரு
    பொதுக்காரணியினைக் காணும் கணக்கைத் தொடர் கழித்தல் முறையில் செய்யும்போது கிடைக்கும் விடையுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கவும்.

*****************************************

Reviews & Comments about 8th கணிதம் Term 2 தகவல் செயலாக்கம் மாதிரி வினாத்தாள் ( 8th Maths Term 2 Information Processing Model Question Paper )

Write your Comment