Term 2 தகவல் செயலாக்கம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    14 x 1 = 14
  1. பதினோறாவது பிபனோசி எண் என்ன?

    (a)

    55

    (b)

    77

    (c)

    89

    (d)

    144

  2. F(n) என்பதில் n = 8 எனில், பின்வருவனவற்றுள் எது உண்மையாகும்?

    (a)

    F(8) = F(9) + F(10)

    (b)

    F(8) = F(7) + F(6)

    (c)

    F(8) = F(10) × F(9)

    (d)

    F(8) = F(7) – F(6)

  3. பிபனோசி எண்தொடரில் ஒவ்வொரு மூன்றாவது உறுப்பும் __________ இன் மடங்கு ஆகும்.

    (a)

    2

    (b)

    3

    (c)

    5

    (d)

    8

  4. பிபனோசி எண்தொடரில் ஒவ்வொரு __________ ஆவது உறுப்பும் 8இன் மடங்கு ஆகும்.

    (a)

    2 வது 

    (b)

    4 வது 

    (c)

    6 வது 

    (d)

    8 வது 

  5. பதினெட்டாவது மற்றும் பதினேழாவது பிபனோசி எண்களுக்கிடையிலான வித்தியாசம்  _________ ஆகும்.

    (a)

    233

    (b)

    377

    (c)

    610

    (d)

    987

  6. 30 மற்றும் 250இன் பொது பகாக் காரணிகள்________ ஆகும்.

    (a)

    2 x 5

    (b)

    3 × 5

    (c)

    2 × 3 × 5

    (d)

    5 × 5

  7. 36, 60 மற்றும் 72இன் பொதுப் பகா காரணிகள் ________ ஆகும்.

    (a)

    2 × 2

    (b)

    2 × 3

    (c)

    3 × 3

    (d)

    3 × 2 × 2

  8. இரண்டு எண்களின் மீப்பெரு பொதுக்காரணி_____ எனில் அவை சார் பகா எண்கள் எனப்படும்.

    (a)

    2

    (b)

    3

    (c)

    0

    (d)

    1

  9. கொடுக்கபட்ட ஒவ்வொரு தொகுப்பிலும் நான்கு எழுத்துக்கள் உள்ளன. அவற்றில் மூன்று தொகுப்புகள் ஒரே மாதிரியாகவும். ஓன்று மட்டும் வேறுபட்டும் உள்ளது எனில், வேறுபட்ட ஓன்று எது எனக் காண்க.

    (a)

    C R D T

    (b)

    A P B Q

    (c)

    E U F V

    (d)

    G W H X

  10. கொடுக்கபட்ட ஒவ்வொரு தொகுப்பிலும் நான்கு எழுத்துக்கள் உள்ளன. அவற்றில் மூன்று தொகுப்புகள் ஒரே மாதிரியாகவும். ஓன்று மட்டும் வேறுபட்டும் உள்ளது எனில், வேறுபட்ட ஓன்று எது எனக் காண்க.

    (a)

    H K N Q

    (b)

    I L O R

    (c)

    J M P S

    (d)

    A D G J

  11. கீழே எழுத்துகளின் தொகுப்பு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துகளை இடம்பெயர்த்து மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும். அதன்படி, புதிதாகக் கண்டுபிடித்த வார்த்தைக்கான எண்குறியீடுனைக் காண்க.
    L I N C P E
    1 2 3 4 5 6

    (a)

    2 3 4 1 5 6

    (b)

    5 6 3 4 2 1

    (c)

    6 1 3 5 2 4

    (d)

    4 2 1 3 5 6

  12. கொடுக்கப்பட்ட நான்கு தேர்வுகளிலிருந்து சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.
    C ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில், ‘M E D I C I N E’ என்ற வார்த்தை ‘E O J D J E F M’ என மாற்றிக் குறியீடு செய்யப்பட்டுள்ளது எனில் ‘C O M P U T E R’ என்ற வார்த்தைக்கான குறியீடு எது எனக் காண்க.

    (a)

    C N P R V U F Q

    (b)

    C M N Q T U D R

    (c)

    R F U V Q N P C

    (d)

    R N V F T U D Q

  13. கொடுக்கப்பட்ட நான்கு தேர்வுகளிலிருந்து சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.
    D ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில், ‘P H O N E ’ என்ற வார்த்தை ‘S K R Q H’ என மாற்றிக் குறியீடுச் செய்யப்பட்டுள்ளது எனில் ‘R A D I O’ என்ற வார்த்தையை எவ்வாறு குறியீடு செய்யலாம்?

    (a)

    S C G N H

    (b)

    V R G N G

    (c)

    U D G L R

    (d)

    S D H K Q

  14. பிரவீன் சமீபத்தில் வாங்கிய புதிய இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணைப் பெற்றார். இங்கு அதன் கண்ணாடி பிரதிபலிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சரியானப் பதிவு எண்ணிற்குரிய கண்ணாடி பிரதிபலிப்பினைக் காண்க.

    (a)

    (b)

    (c)

    (d)

  15. 1 x 1 = 1
  16. (i) G Z N R O = _____________________________
    (ii) V M T O R H S = _____________________________
    (iii) N Z G S V N Z G R X H = _____________________________
    (iv) H X R V M X V = _____________________________
    (v) H L X R Z O H X R V M X V = _____________________________

    ()

    (i) TAMIL
    (ii) ENGLISH
    (iii) MATHEMATICS
    (iv) SCIENCE
    (v) SOCIAL SCIENCE

*****************************************

Reviews & Comments about 8th கணிதம் Term 2 தகவல் செயலாக்கம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Maths Term 2 Information Processing One Mark Question with Answer )

Write your Comment