Term 2 வாழ்வியல் கணிதம் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    5 x 1 = 5
  1. 250 லிட்டரின் 12% என்பது 150 லிட்டரின் ________ இக்குச் சமமாகும்.

    (a)

    10%

    (b)

    15%

    (c)

    20%

    (d)

    30%

  2. 48 இன் 48% = x இன் 64% எனில், x இன் மதிப்பு ___________ ஆகும்

    (a)

    64

    (b)

    56

    (c)

    42

    (d)

    36

  3. ஒரு பழ வியாபாரி Rs.200இக்கு பழங்களை விற்பபதன்  மூலம் Rs.40ஐ இலாபமாகப் பெறுகிறார் எனில், அவரின் இலாபச் சதவீ்தம் _____ ஆகும்.

    (a)

    20%

    (b)

    22%

    (c)

    25%

    (d)

    16\(\frac { 2 }{ 3 } \)%

  4. ஒரு பெண் பூச்சட்டி ஒன்றை  Rs.528இக்கு விற்று 20% இலாபம் பெறுகிறாள். அவள் 25% இலாபம் பெற அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?

    (a)

    Rs.500

    (b)

    Rs.550

    (c)

    Rs.553

    (d)

    Rs.573

  5. இரண்டு தொடர் தள்ளுபடிளான 20% மற்றும் 25% ஆகியவற்றிக்கு சமமான தள்ளுபடி சதவீ்தம் _____ ஆகும்.

    (a)

    40%

    (b)

    45%

    (c)

    5%

    (d)

    22.5%

  6. 5 x 2 = 10
  7. 48 என்பது எந்த எண்ணின் 32% ஆகும்?

  8. ஒரு வங்கியானது சேமிப்புத்  தொகையாக வைக்கப்பட்ட  Rs.3000இக்கு, 2 ஆண்டுகளுக்கு Rs.240ஐ தனி வட்டியாக வழங்குகிறது எனில், அவ்வங்கி வழங்கும் வட்டி வீ்தத்தைக் காண்க.

  9. Rs.300000 மதிப்புள்ள ஒரு மகிழுந்தை Rs.200000 இக்கு விற்றால், அந்த மகிழுந்தின் விலைக் குறைப்புச் சதவீதத்தைக் காண்க.

  10. ஓர் எண்ணானது 25% அதிகரிக்கப்பட்டப் பிறகு 20% குறைக்கப்படுகிறது எனில், அந்த எண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றத்தைக் காண்க.

  11. ஒரு பின்னத்தின் தொகுதியை 25% உம், பகுதியை 10% உம் அதிகரித்தால் அந்த பின்னம் \(\frac { 2 }{ 5 } \)ஆக மாறுகிறது எனில், அசல் பின்னத்தைக் காண்க

  12. 5 x 3 = 15
  13. 600 இன் x % என்பது 450 எனில், x. இன் மதிப்பைக் காண்க.

  14. ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க.

  15. அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள் எனில், தேர்வின் மொத்த  மதிப்பெண்களைக் காண்க.

  16. ஒரு பெண் 4 முட்டைகளை Rs.18 வீ்தம் வாங்கி 5 முட்டைகளை Rs.24 வீ்தம் விற்கிறாள். வாங்கிய அனைத்து முட்டைகளையும் விற்றதில் அவள் Rs.90ஐ இலாபமாகப் பெற்றாள் எனில், அவள் வாங்கிய முட்டைகளின் எண்ணிக்கை எவ்வளவு?

  17. வர்த்தகர், ஒரு தண்ணீர் கொதிகலனை 11% இலாபம் மற்றும் 18% சரக்கு மற்றும் சேவை
    வரியைச் சேர்த்து Rs.10502இக்கு விற்றார். தண்ணீர் கொதிகலனின் குறித்த விலை , இலாபம், சரக்கு மற்றும் சேவை வரியைக் காண்க.

  18. 2 x 5 = 10
  19. ஒரு கடைக்காரர் மிதிவண்டியை Rs. 4275இக்கு விற்பதால் அவருக்கு 5% நட்டம் ஏற்படுகிறது. அவருக்கு 5% இலாபம் கிடைக்க வேண்டுமெனில், மிதிவண்டியை என்ன விலைக்கு விற்க வேண்டும்?

  20. ஒரு நகரத்தின் மக்கள்த்தொகை ஆண்டுக்கு 6% அதிகரிக்கிறது. 2018 ஆம் ஆண்டு மக்கள்க்தொகை 238765 ஆக இருந்தது எனில், 2016 மற்றும் 2020 ஆம் ஆணடுகளில் மக்கள்தொகைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 8th கணிதம் Term 2 வாழ்வியல் கணிதம் மாதிரி வினாத்தாள் ( 8th Maths Term 2 Life Mathematics Model Question Paper )

Write your Comment